நாடகத் in English translation

drama
நாடகம்
நாடகமான
நாடகத்திற்கான
நாடகத் திரைப்படமாகும்
theatre
தியேட்டர்
திரையரங்கு
அரங்கம்
நாடக
நாடகக்
திரையரங்கம்

Examples of using நாடகத் in Tamil and their translations into English

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
ராமகிருஷ்ணாவுக்கு சோனு பிறந்தார். இவரது சகோதரியான நேகா கவுடா, தெலுங்கு தொலைக்காட்சி நாடகத் தொடரான ஸ்வதி சினுகுலு,
who is a television actress known for her roles in the Telugu television drama series Swathi Chinukulu,
என்பது 2017 ஆண்டைய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியவர் ஆர். செந்தில் நாதன். படத்தில் Rahman,
is a 2017 Indian Tamil drama film written and directed by R. Senthil Nadan. Featuring Rahman,
கொலேட்( Colette) என்பது 2018 ஆம் ஆண்டய பிரித்தானிய வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும். பிரஞ்சு புதின எழுத்தாளரான காப்ரியேல் கொலேட்டின் வாழ்க்கை் கதையை மையம் ஆகக் கொண்டு,
Colette is a 2018 British biographical drama film, directed by Wash Westmoreland, from a screenplay by Westmoreland and Richard Glatzer, based upon the
இவர் ஒரு நடிகைய் ஆக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரபலமான குழந்தைகள் நாடகமான ஐனக் வாலா ஜின் உள்ளிட்ட சில நாடகத் தொடர்களில் பணியாற்றினார்.
mid 90s. She began her career as an actress and worked in quite a few drama serials including the famous kids drama Ainak Wala Jin.
நதிக்கரையினிலே என்பது 2003ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பொன்வண்ணன் எழுதி இயக்கிய இப்படமானது. துவக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஜமீலா என்ற பெயரில் வெளிய் ஆனது. இப்படத்தில் சுவலட்சுமி,
Nadhi Karaiyinile(English: On the river shore) is a 2003 Tamil drama film, written and directed by Ponvannan. The film, which had an initial release at international film festivals with the title Jameela, stars Suvalakshmi,
சூரியன் சட்டக் கல்லூரி என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். பவன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ஆன கஜ்னி,
Suriyan, Law College is a 2009 Tamil action drama film directed by R. Pavan. The film features newcomers Kajni
கால்பந்தில் இருந்து விலகிய பின்னர் வால்டனில் நடந்த நாடகத் திட்டத்தில் அவர் பங்கு பெற்றார். சாண்ட்லரின் விதவை தாயார்,
He participated in the theatre program at Walton after quitting football.[9][10] Chandler's widowed mother ran the business,
வேடப்பன் என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆனைவாரி ஏ. ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில் ஹேமந்த்குமார், புதுமுகம் அப்சரா
Vedappan is a 2009 Tamil drama film directed by Aanaivari A. Sridhar. The film features Hemanth Kumar,
நாடக ஆராய்ச்சிக்க் ஆன மிருன்மய மையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஆக இருந்து வருகிறார்,">கூடியாட்டத்தின் கலையை பரப்புவதற்க் ஆன முன்முயற்சிகள் உடன், பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச நாடகத் துறைகளுக்க் ஆன வருகை ஆசிரியர் ஆகவ் உம் பணியாற்றுகிறார்.
art of Koodiyattam and also serves as visiting faculty for various Indian and International Theatre departments.
ஆறாவது வனம் என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். புவனேஷ் இயக்கியஇப்படத்தில் பூஷன்,
Aaravadhu Vanam is a 2010 Indian Tamil romantic drama film directed by R. Bhuvanesh. The film features Bhushan,
பாடகசாலை என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஜெ. தமிழ் இயக்கிய இப்படத்தில் சத்யா,
Padagasalai is a 2010 Indian Tamil drama film directed by J. Tamil. The film features Satya,
ராம்தேனு( Raamdhenu)( English:) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய அசாமிய காதல் நாடகத் திரைப்படமாகும், இது அனுபவம் வாய்ந்த முனின் பாருவா இயக்கிய,
Raamdhenu(English: Rainbow) is a 2011 Indian Assamese romantic drama film directed by veteran Munin Barua
பாப் கார்ன் என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். நாசர் எழுதி இயக்கிய[ 1]
Pop Corn is a 2003 Indian Tamil-language romantic drama film written and directed by Nassar,[1]
வீராப்பு என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை பத்ரி இயக்கினார். இது 1995 ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பரதனின் ஸ்படிகம் படத்தின் மறு ஆக்கம் ஆகும். இந்த படத்தில் சுந்தர் சி. கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமாகும். இவருடன்,
Veerappu is a 2007 Indian Tamil-language action drama film directed by Badri in his directorial debut. It is a remake of the 1995 Malayalam film Spadikam by Bhadran. The film stars Sundar C in his second film as lead role,
தட்றோம் தூக்றோம் என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், அருள் எஸ். எழுதி,
Thatrom Thookrom(transl. Knock and Rock) is a 2020 Indian Tamil-language action drama film written and directed by Arul
என்பது 1977ஆம் ஆண்டு வெளிவந்த தைவானின் வரலாற்றுப் போர் நாடகத் திரைப்படமாகும். இது 1937ஆம் ஆண்டில் சீனாவின் சாங்காயில் சிஹாங் கிடங்கின் பாதுகாப்பு குறித்து டிங் ஷான்-ஹ்சி இயக்கியது. இந்த படம் 49வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான தைவானின் படமாகப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இப்படம் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவ் இல்லை. [1].
is a 1977 Taiwanese historical war drama film directed by Ting Shan-hsi about the Defense of Sihang Warehouse in 1937 Shanghai, China. The film was selected as the Taiwanese entry for the Best Foreign Language Film at the 49th Academy Awards, but was not accepted as a nominee.[1].
என்பது 2015 ஆண்டைய இந்திய தெலுங்கு நாடகத் திரைப்படமாகும். படத்தை திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்க,
is a 2015 Indian Telugu-language drama film directed by Trivikram Srinivas
தென்னவன் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் எம். நந்தகுமாரன் எழுதி இயக்கினார். இப்படத்தை விஜயகாந்த் தயாரித்தார். தென்னவன் ஐ. ஏ. எஸ்.,
Thennavan is a 2003 Indian Tamil action drama film written and directed by newcomer M. Nandakumaran and produced by Vijayakanth, who played the title role Thennavan IAS,
ஆம் ஆண்டில் உதாரி என்ற குற்ற நாடகத் தொடருக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர்," இது ஒரு சமூக காரணத்தை அடிப்படையாகக் கொண்டது,
In 2016 after the banned on crime drama series Udaari, she raised her voice saying"It is based on a social cause
மண்ணைத் தொட்டு கும்பிடனும் என்பது 1995 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர். ஆர். உமாசங்கர் ஆவார். இவர் இதற்கு முன்பு தம்பி ஊருக்கு புதுசு( 1991)
Mannai Thottu Kumbidanum is a 1995 Tamil language drama film directed by R. Umashankar, who had previously directed
Results: 89, Time: 0.028

Top dictionary queries

Tamil - English