"நாடகத் திரைப்படம்" is not found on TREX in Tamil-English direction
Try Searching In English-Tamil
(
நாடகத் திரைப்படம்)
நதிக்கரையினிலே என்பது 2003ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பொன்வண்ணன் எழுதி இயக்கிய இப்படமானது. துவக்கத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஜமீலா என்ற பெயரில் வெளிய் ஆனது. இப்படத்தில் சுவலட்சுமி,
Nadhi Karaiyinile(English: On the river shore) is a 2003 Tamil drama film, written and directed by Ponvannan. The film, which had an initial release at international film festivals with the title Jameela, stars Suvalakshmi,பொன்மகள் வந்தால் 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படம். இத்திரைப்படத்தினை சூரியா தயாரிப்பில் ஜே. ஜே. பிரெட்ரிக் எழுதி இயக்கிய் உள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா,
Ponmagal Vandhal(transl. The Precious Princess has Arrived) is a 2020 Indian Tamil-language legal drama film written and directed by J. J. Fredrick in his debut, and produced by Suriya. The film stars Jyothikaஒரு காதலன் ஒரு காதலி என்பது இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும். செல்வேந்திரன் எழுதி இயக்கிய இப்படத்தை சாய் ரத்னம் தமிழ்,
Oru Kadhalan Oru Kadhali(transl. A boyfriend and a girlfriend) is a bilingual drama film, written and directed by Selvendran and produced by Sai Rathnam in Tamilவேடப்பன் என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆனைவாரி ஏ. ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில் ஹேமந்த்குமார், புதுமுகம் அப்சரா
Vedappan is a 2009 Tamil drama film directed by Aanaivari A. Sridhar. The film features Hemanth Kumar,அழைப்பிதழ் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கே. ராஜ்மோகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ஆன ரதீஷ்,
Azhaipithazh(transl. Invitation) is a 2008 Indian Tamil romantic drama film directed by P. K. Rajmohan. The film features newcomers Ratheeshமாணவன் நினைத்தால் என்பது 2008ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி ஞானமொழி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ரிதிக்
Maanavan Ninaithal is a 2008 Indian Tamil romantic drama film directed by S. P. Gnanamozhi. The film features newcomer Rithikஆவணித் திங்கள் என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஹரிகிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், தேஜினி,
Aavani Thingal(transl. Aavani Monday) is a 2006 Indian Tamil language romantic drama film directed by Harikrishna. The film features newcomers Subramanian Gopalakrishnan,சூரியன் சட்டக் கல்லூரி என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். பவன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் ஆன கஜ்னி,
Suriyan, Law College is a 2009 Tamil action drama film directed by R. Pavan. The film features newcomers Kajniநிறம் என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். கே. கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் புதுமுகங்கள் மணி,
Colour is a 2007 Indian Tamil drama film directed by S. K. Krishna. The film features newcomers Mani,ஆறாவது வனம் என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். புவனேஷ் இயக்கியஇப்படத்தில் பூஷன்,
Aaravadhu Vanam is a 2010 Indian Tamil romantic drama film directed by R. Bhuvanesh. The film features Bhushan,தெரு நாய்கள் என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். ஹரி உத்ரா எழுதி இயக்கிய இப்படத்தில் பிரதீக்,
Theru Naaigal(English: Street Dogs) is a 2017 Indian Tamil action drama film written and directed by S. Hari Uthraa. The film features Pratheekஅயோத்தியா என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். ஜெயபிரகாஷ் எழுதி தயாரித்து இயக்கிய இப்பபடத்தில் புதுமுகம் மோகன்குமார்,
Ayodhya is a 2005 Tamil drama film written, produced and directed by R. Jayaprakash. The film features newcomer Mohankumar,பாடகசாலை என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஜெ. தமிழ் இயக்கிய இப்படத்தில் சத்யா,
Padagasalai is a 2010 Indian Tamil drama film directed by J. Tamil. The film features Satya,காசிமேடு கோவிந்தன் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ரமேஷ் சஞ்சய் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஞ்சித்
Kasimedu Govindan is a 2008 Tamil drama film written and directed by Ramesh Sanjay. The film features Ranjithகாடன் என்பது பிரபு சாலமன் எழுதி இயக்கி வெளிவரவ் இருக்கும் இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். [1]
Kaadan(transl. Forester) is an upcoming Indian Tamil-language drama film written and directed by Prabhu Solomon.[1]மண்ணைத் தொட்டு கும்பிடனும் என்பது 1995 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர். ஆர். உமாசங்கர் ஆவார். இவர் இதற்கு முன்பு தம்பி ஊருக்கு புதுசு( 1991)
Mannai Thottu Kumbidanum is a 1995 Tamil language drama film directed by R. Umashankar, who had previously directedஜாதி என்பது 2005ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். விஜயராகவன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சத்யா,
Jathi(transl. Jathi), also spelled as Jadhi, is a 2005 Indian Tamil language romantic drama film directed by R. Vijayaragava. The film features newcomer Sathyaநீயே நிஜம் என்பது 2005 ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஷான் விஜய்,
You are the truth is a 2005 Indian Tamil romantic drama film directed by Indhran. The film features newcomer Shaan Vijay,தீண்ட தீண்ட என்பது 2006ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம். ஆகும். ஏபி முகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சிவாசன்,
Theenda Theenda is a 2006 Indian Tamil language drama film directed by A. B. Mughan. The film features newcomer Shivhasan,உளியின் ஓசை என்பது 2008 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இளவேனில் இயக்கிய இந்த படத்திற்கு மு. கருணாநிதியால் கதை உரையால் எழுதப்பட்டது. இப்படத்தை சோசலிசக்கட்சி முருகேசன் தயாரித்தார். இப்படத்தில் வினீத்
Uliyin Osai(English: Sound of Chisel) is a 2008 Indian Tamil period drama film directed by Ilavenil, written by Karunanidhi, and produced by S. P. Murugesan. The film stars starring Vineeth
தமிழ்
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文