HIGHER SECONDARY SCHOOL - தமிழ் மொழிபெயர்ப்பு

['haiər 'sekəndri skuːl]
['haiər 'sekəndri skuːl]
மேல்நிலைப் பள்ளி
மேல்நிலைப்பள்ளி
higher secondary school
HSS
higher secondary school
மேல்நிலைப் பள்ளியில்
மேல்நிலைப்பள்ளியில்
higher secondary school
HSS

ஆங்கிலம் Higher secondary school ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
St. Joseph's Convent Higher Secondary School is an all girls' school in Nagercoil town of Kanyakumari district in India, in the Diocese of Kottar.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகாில் பெண்களுக்க் ஆன புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இது கோட்டாறு மறைமாவட்டத்தின்கீழ் இயங்குகின்றது.
Thiruvalluvar Government Higher Secondary School is a vocational secondary school in Alangottai, Thiruvarur district, in the Indian state of Tamil Nadu. According to the Government of
திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி இந்தியா, தமிழ்நாடு மாநிலம்-திருவாரூர் மாவட்டத்தில் ஆங்கோட்டையில் உள்ள தொழிற்சார் மேனிலைப்பள்ளியாகும். தமிழ்நாடுஅரசு- பள்ளி கல்வி இயக்குநரத்தின் படி,
Government Higher Secondary School, Peruvilai is a secondary school in Peruvilai, Tamil Nadu, India. The school was founded around 1983. It is the only Govt higher secondary school in the area.
அரசு மேல்நிலைப்பள்ளி, பெருவிளை என்ற மேல்நிலைப்பள்ளி கன்னியாகுமாி மாவட்டத்தில் பெருவிளை என்ற ஊாில் 1983 ஆம் ஆண்டில் இந்த பள்ளி நிறுவப்பட்டது. இப் பகுதியில் மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது.
Government Higher Secondary School KCSM Matric Hr Sec School Don Bosco High School St. Marys High School Panchayat Union Primary School,
அரசு மேல்நிலைப் பள்ளி KCSM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி டான் பாஸ்கோ உயர்நிலை பள்ளி செயின்ட் மேரிஸ் உயர்நிலை பள்ளி பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி,
Dhivya Matriculation Higher Secondary School, commonly called Dhivya School or Dhivya Matric Hr Sec School is established in 1992 located in Chetpet,
திவ்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுவாக திவ்யாபள்ளி அல்லது திவ்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அழைக்க ப்படும். இப்பள்ளி 1992 இல் உருவாக்கப்பட்டது. இந்தியா,
was established in 1946.[4] Government Higher Secondary School is a co-educational school in Vetriyur that was established in 1977.[5].
அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. வெற்றியூரில் இரு பால் கல்வி நிறுவனமாக ஓர் பள்ளி 1977 இல் நிறுவப்பட்டது.[ 5].
Kundarapalli Sri Saraswathi Vidyalaya Matric Higher Secondary School, Kundarapalli T Road.
Kundarapalli Sri Saraswathi Vidyalaya Matric Higher Secondary School, Kundarapalli T Road.
J.N. N Matriculation& Higher Secondary School, J.N. N Arts& Science Women's College and J.N. N Educational College.
என். என் பொறியியல் கல்லூரி, ஜே. என். என் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜே. என். என் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஜே. என். என் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
Students are admitted based on their 12th standard(higher secondary school) scores. The admissions are done as per the Government of
மாணவர்களின் 12 ஆம் வகுப்பு( உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. சேர்க்கைய் ஆனது தமிழக அரசின் விதிமுறைகளின்படியும்,
The Undergraduate students are admitted based on their 12th standard(higher secondary school) scores. The admissions are done as per the Government of Tamil Nadu
இளங்கலை மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு( உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். சேர்க்கைய் ஆனது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசு ஆலோசனை
Proficiency in the sports like Swimming, Athletics, Cricket& Table Tennis. Was Champion in Athletics in the events conducted by Don Bosco Matriculation Higher Secondary School, Egmore. Participated in several Inter School Athletics meets conducted by Government of Tamil Nadu.
பள்ளி நாட்களில் ரோயிங் அனுபவம் உண்டு. நீச்சல், தடகள விளையாட்டு, கிரிக்கெட்& டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்துவம். டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி எழும்பூர் நடத்திய நிகழ்ச்சியில் தடகளத்தில் சாம்பியன் இருந்தார். தமிழக அரசால் நடத்தப்பட்ட பல இடைநிலை பள்ளி தடகளப் போட்டிகளில் பங்கேற்றது.
In 2006, her family relocated to Chennai where she completed her matriculation from Adarsh Vidyalaya Higher Secondary School. She received her Higher Secondary degree from Sacred Heart Matriculation Higher Sec.
ஆம் ஆண்டில், இவரது குடும்பத்தினர் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அங்கு இவர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் முடித்தார். சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிய் இலிருந்து தனது மேல்நிலைக் கல்வியை முடித்தார்.
The Undergraduate students are admitted based on their 12th standard(higher secondary school) scores. The admissions are done as per the Government of Tamil Nadu norms through State Government Counselling(TNEA)and through regulated management seat procedures.
இளநிலை படிப்புக்க் ஆன மாணவர்கள் அவர்களின் 12 ஆம் வகுப்பு( உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். சேர்க்கைய் ஆனது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசின் கலந்தாய்வு( டி. என். இ. ஏ) மற்றும் நிர்வாக இடங்களானது ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம் சேர்க்கப்படுகின்றனர்.
Devan completed his primary education at Government Model Higher Secondary School in Thrissur.[1] He obtained a B. Sc. degree from St. Thomas College,
தேவன் தனது ஆரம்பக் கல்வியினை திருச்சூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தார். [1] அவர், திரிச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரிய்
The Coimbatore Welfare Association, CWA, a voluntary organization committed to the cause of social service with a thrust on education started the Shri Nehru Vidyalaya Matriculation Higher Secondary School(SNVMHSS) in 1964.
கல்விச் சேவையில் ஆர்வம் கொண்ட கோயம்புத்தூர் நலச் சங்கம் என்ற தன்னார்வ அமைப்பானது, 1964 ஆம் ஆண்டு ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைத்( எஸ். என். வி. எம். எச். எஸ். எஸ்) தொடங்கியது.
J.N. N Matriculation& Higher Secondary School, J.N. N Vidyallaya,
ஜே. என். என் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜே. என். என் வித்யாலையா,
Mother Mary Christie. The year 1978 saw the school become a higher secondary school.[1].
முயற்சி மற்றும் ஒத்துழைப்பின் காரணமாக, 1978 ஆம் ஆண்டில் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது.
She studied at Bethany Balikamadom High School, Nangiarkulangara till 10th grade and then at MSM Higher Secondary School, where her mother was a teacher. She is an MBA graduate.
அவர் 10 ம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம். எஸ். எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியர் ஆக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
St Thomas Matriculation Higher Secondary School Bosco Academy Matriculation Higher Secondary School Government Higher Secondary School Padma Prakash Matriculation Higher Secondary School Ramakrishna Matriculation Higher Secondary School St. Anne's Girls High School St. Ann's Matriculation Higher Secondary School St. Joseph's Matriculation Higher Secondary School St. Thomas' School Sri Shakthi Matriculation School Madhavaram Govt Higher Secondary School..
செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி போஸ்கோ அகாடெமி மெட்ரிக்லேஷன் மேல்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி பத்மா பிரகாஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ராமகிருஷ்ண மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயின்ட் ஆன்ஸ்'ஸ் பெண்கள் உயர் நிலைப்பள்ளி செயின்ட் ஆன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயின்ட் தாமஸ் பள்ளி ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாதவரம் அரசு உயர்நிலைப்பள்ளி.
Kilpauk from 03rd Std to 5th Std. Don Bosco Matriculation Higher Secondary School, Egmore, Chennai(From 06th Std to 12th Std).
கிளிபாக் 03 வது வகுப்பு முதல் 5 வது வகுப்பு வரை. டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை( 06 வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை).
முடிவுகள்: 68, நேரம்: 0.043

Higher secondary school வெவ்வேறு மொழிகளில்

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்