ஆங்கிலம்
Karnataka state
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
early 18th century and is built in typical dravidian style. The temple is a protected monument under the Karnataka state division of the Archaeological Survey of India.
வழக்கமான திராவிட பாணியில் கட்டப் பட்ட் உள்ளது என அறியப்படுகிறது. இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.
also got her the Karnataka State Award for Best Actress.
சிறந்த நடிகைக்க் ஆன கர்நாடக மாநில விருதையும் இவருக்குப் பெற்றுத் தந்தது.
a copy of which is still preserved in the Karnataka State Archives in Bangalore. The gazette notification
இதன் நகல் பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில காப்பகங்களில் இன்ற் உம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பண்பாட்டு
Karnataka, India[1][2][3](or in Kyatsandra in Tumkur district, Karnataka state[4] according to one report).[5] One report also
1897 அன்று இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்ததாகக் கூறுகிறார்[ 1] [2][ 3]( அல்லது கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள க்யாட்சந்திராவில் [4]
set to benefit a large number of districts in north Karnataka besides providing connectivity to a port(Mumbai) in the Arabian Sea said"L. Krishnan, chairman of the Karnataka State Council of the Confederation of Indian Industry(CII)".[1].
ஏற்படுத்தி இணைப்பு வழங்கினால் கர்நாடக வட மாவட்டங்களுக்கு பொருளாதார ரீதிய் ஆக பெரிய அளவில் நன்மை ஏற்படும் என இந்திய தொழில் கூட்டமைப்பின், கர்நாடக மாநிலக் கவுன்சில் தலைவர்( சிஐஐ) எல். கிருஷ்ணன் கூறினார். [1].
of the deity Shri Dattatreya in Kaliyuga. This village is located on the banks of Krishna river in border of Telangana& Karnataka states, India. This village is also known as Kuruvapur,
கருதப்படும் ஸ்ரீபாத் ஸ்ரீ வல்லபாவ் உடன் தொடர்புடைய தூய இடம் குருபுரம். இக்கிராமம் இந்தியாவின் தெலுங்கானா மற்றும் கருநாடக மாநிலங்களின் எல்லையில் கிருட்டிணா ஆற்றின் கரையில் அமைந்த் உள்ளது. இக்கிராமம் குருவாபூர்,
Kutta is a small village near Gonikoppal in the Karnataka state of India.
குட்டா( Kutta) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோனிகொப்பாலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும்.
Tulsi Gowda is an Indian environmentalist from Honnali village, Ankola taluk in Karnataka state.
துளசி கவுடா கர்நாடக மாநிலத்தின் அங்கோலா வட்டத்தின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்த இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
Tangadagi is a village in the Muddebihal taluk of Bijapur district in Karnataka state, India.[1].
தங்கடகி( Tangadagi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் முத்தேபிகால் வட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்[ 1].
Kolar district, October 4, 1929(Karnataka)) was member of 4th Lok Sabha from Kolar(Lok Sabha constituency) in Karnataka State, India.
கோலாா் மாவட்டம், மாதவ குரஞ்சினல்லியில் பிறந்தாா்) இவா் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோலார் மக்களவை தொகுதிய் இலிருந்து 4-வது மக்களவைக்கு உறுப்பினர் ஆக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
Kanive is a small village which is located 9 km north of Kushalanagar in Kodagu district of Karnataka state, India. Kanive also sits on the bank of Kaveri river.
கனிவே( Kanive) என்பது ஓர் சிறிய கிராமமாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் குசால்நகருக்கு 9 கி. மீ வடக்கே அமைந்த் உள்ளது. கனிவ் காவேரி ஆற்றின் கரையில் அமைந்த் உள்ளது.
The Karnataka state cabinet approved amending Prevention of Cruelty to Animals Bill, 1960 Act to legalize the Kambala and Bullock Cart Race which is a traditional festival held annually in Karnataka..
கர்நாடகவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பாரம்பரிய திருவிழாக்கள் ஆன Kambala மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை சட்டப்பூர்வமாக்க கர்நாடக மாநில அமைச்சரவை 1960ன் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த் உள்ளது.
by the Karnataka Government.[3] 1973-74-Karnataka State Film Award for Best Supporting Actress- Gandhada Gudi.
கர்நாடக அரசால் வழங்கப்பட்டது. [2] 1973-74- சிறந்த துணை நடிகைக்க் ஆன கர்நாடக மாநில திரைப்பட விருது- காந்தாடா குடி.
Gowda was born on 6 July 1915 in the village called Chakkere in the Channapatna taluk of Ramanagara district in Karnataka state.[1] He was born in a poor family and had three siblings.
கவுடா, கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தின் சன்னபட்னா வட்டத்திலுள்ள சக்கரே என்ற கிராமத்தில் 1915 ஜூலை 6 ஆம் தேதி பிறந்தார்.
The Krishnapur Matha owned last large tracts of land, but lost due to enactment of the law"Tiller is the owner of Land" by then Chief minister of Karnataka state Devaraj Urs in 1974.[3].
மடம் கடைசியாக பெரிய நிலங்களை வைத்த் இருந்தது. ஆனால் 1974 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில முதல்வரான தேவராஜ் அர்சால்" உழுபவரே நிலத்தின் உரிமையாளர்" என்ற சட்டத்தை இயற்றியதால் நிலம் அனைத்தும் இழந்தது. [1].
The Mahakuta group of temples is located in Mahakuta, a village in the Bagalkot district of Karnataka state, India. It is an important place of worship for Hindus and the location of a well-known Shaiva monastery.
மகாகுதா கோயில்கள்( Mahakuta group of temples) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மகாகுட்டா என்ற கிராமத்தில் அமைந்துள்ள் கோயில்களாகும். இது இந்துக்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலம் ஆகவ் உம், நன்கு அறியப்பட்ட சைவ மடத்தின் இருப்பிடம் ஆகவ் உம் உள்ளது. இந்த கோவில்கள் பொ.
was elected again in the 2004, 2008 and 2013 Karnataka state assembly elections.[2].
2013 ஆண்டு நடந்த சட்டமன்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2].
Manjusha Museum is situated in the holy town of Dharmasthala in Karnataka state, India. It houses a good collection of objects,
மஞ்சுஷா அருங்காட்சியகம்( Manjusha Museum) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள புனித நகரமான தர்மஸ்தாலாவில் அமைந்த் உள்ளது. இங்கு பழம்பொருட்கள்,
Sometimes written as Shambavi, is a river in Dakshina Kannada district of Karnataka state, India. Mulki town is south of the river, which flows westwards into the Arabian sea. Bappanadu Durga temple is situated near the river.[1].
இந்த ஆறு இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பாய்கின்ற ஆறாகும். இந்த ஆற்றின் தெற்குப் பகுதியில் முல்கி நகரம் அமைந்த் உள்ளது. இந்த ஆறானது மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. பாப்பநாடு துர்க்கை அம்மன் ஆலயம் இந்த ஆற்றின் அருகில் அமைந்த் உள்ளது. [1].
Kodasalli Dam is built across the Kali River(Kalinadi) in Yellapura taluk of Uttara Kannada district of Karnataka state, India. This dam was built by Karnataka Power Corporation Limited. This electric power generating station is classified as hydroelectric power station.
கோடசள்ளி அணை( Kodasalli Dam) என்பது இந்தியாவின், கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் எல்லபுரா வட்டத்தில் காளி நதியில் கட்டப் பட்ட் உள்ள அணையாகும். இந்த அணையைக் கர்நாடக மின்சக்தி கழக நிறுவனம் கட்டியது. இந்த மின்சார உற்பத்தி நிலையம் நீர் மின் நிலையம் என வகைப்படுத்தப் பட்ட் உள்ளது. மேலும் இப்பகுதியின் நீர்ப்பாசனத்தில் உம் முக்கிய ஆதாரமாக இது உள்ளது.
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文