தமிழ் அகாதமி ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
ஆம் ஆண்டில், அவருக்கு சாகித்ய அகாதமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது. இவருக்கு இந்தியாவின் தேசிய அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் அமைப்பு சாகித்ய அகாடமி விருது வழங்கியது. இது இந்திய அரசு வழங்கிய மிக உயர்ந்த இலக்கிய கௌரவமாகும்.
கேரள சாகித்ய அகாதமி விருது நரகம் ஓரு பிரேமகவிதா எழுத்துன்னு' [2]
இவருக்கு 2016 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி புரஸ்காரம், 2008 ல் இராட்டிரிய குமார கந்தர்வ சம்மன்
இவர் 1962 இல் சங்கீத நாடக அகாதமி விருதையும்,[ 1] 1971 இல் கர்நாடக இசை-நிருத்ய அகாதமி விருதையும், 1981 இல் உத்திரபிரதேச சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார். [2].
கேரள தாகூர் அகாதமி அதன் தலைவர் ஆக சுப்ரமண்ய ஐயருடன் உருவாக்கப்பட்டது.
ஆம் ஆண்டில் தி ரெய்ன் பீப்பிள் திரைப்படத்தினை இயக்கிய பிறகு, கபேலா பேட்டன்( 1970) திரைப்படத்தினை இணைந்து எட்மண்ட் எச். நார்த் உடன் இணைந்து திரைக்கதை எழுதினார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்க் ஆன அகாதமி விருதைப் பெற்றார்.
சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த கன்னடக் கவிஞர் ஆவார். இவருக்கு 1974 இல் கர்நாடக சாகித்திய அகாதமி வழங்கப்பட்டது.
இது 1949 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் பல பதிப்புகள் வெளியிடப்பட்டது. சிறந்த தேசிய புத்தக விருதை( கேந்திர சாகித்திய அகாதமி புரஸ்காரம்) வென்ற முதல் தெலுங்கு மொழி புத்தகம் இதுவாகும்.
ஆம் ஆண்டில், அகாதமி இவருக்கு சங்கீத நாடக அகாதமி தாகூர் ரத்னாவை வழங்கியது. இது ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதில் உம் இருந்து 100 கலைஞர்களுக்கு கலைத்துறையில் அவர்கள் செய்த பங்களிப்புக்க் ஆக வழங்கப்பட்டது.. [1] [2].
நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி வழங்கிய சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற மிக உயர்ந்த கௌரவத்தை வாத்ஸ்யாயன் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் இந்தியாவின் நுண்கலைகளுக்க் ஆன தேசிய அகாதமியான லலித் கலா அகாதமி வழங்கிய நுண்கலைகளில் மிக உயர்ந்த கௌரவமான லலித் கலா அகாடமி கூட்டாளர் கௌரவத்தையும் பெற்றுள்ளார்.
அவரது புத்தகமான கசிரு கொன்னு[ 1](" பச்சை தங்கம்") என்பது அவருக்கு 1978 ஆம் ஆண்டில் இந்திய அரசு வழங்கிய சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது. [2]
ஊர்காவ் குவரா பிரம்மா: என்பவா் இந்திய பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு அஸ்ஸாம் மாநிலத்த் இலிருந்து இந்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2014 ஆம் ஆண்டில் தனது கவிதையான உதங்கில்ஃபிரி கிடிங்பின்னன்விக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. [1]
ஆகியவை குறிப்பிடத்தகுந்தன ஆகும். மேலும் ஸ்லூத் திரைபப்டத்திற்காக அவர் இரண்டாவது முறையாக அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் தி மேன்ஹூ வுல்ட் பி கிங்( 1975) மற்றும் எ பிரிட்ஜ்டூ ஃபார்( 1977) ஆகியத் திரைபப்டங்களில் உம் நடித்தார்.
கேன்ஸ் திரைப்பட விழாவின் ஆடியன்ஸ் விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதமி விருது பெற்றது) மற்றும் சாரிதா சௌத்ரி
என்பவர் ஒரு இந்திய கவிஞரும் மலையாள இலக்கியத்தின் நாடக ஆசிரியர் உம் ஆன ஆவார். எடசேரி சாகித்ய அகாதமி விருதையும், கவிதைக்க் ஆன கேரள சாகித்ய அகாதமி விருதையும் பெற்றவர். மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஆசான் ஸ்மாரக கவிதா புரஸ்காரத்தையும் அவர் பெற்றார்.
பகதூர் யர் ஜங் அகாதமி ஆகியவை இவரது பெயரிடப் பட்ட் உள்ளன. [2]
1992 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்க் ஆன அகாதமி விருதை வென்றார், மேலும் மூன்று முறை
நடன நாடகத்திற்கான சங்கீத நாடக அகாதமி விருது( 1981), மராத்தி நாட்டிய பரிசத்,
நவம்பரில், காசியாபாத்தில் உள்ள அஞ்சல் துறை பணியாளர்கள் கல்லூரிக்கு இரபி அகமது கித்வாய் தேசிய அஞ்சல் அகாதமி என்று பெயரிடப்பட்டது. [1] கொல்கத்தாவில் இவரது பெயரில் ஒரு தெருவும்,
ஹாப்கின்ஸ் தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் திரைப்படத்தில் இவர் ஹன்னிபால் லெக்டராக நடித்தார். இதற்காக அவர் சிறந்த நடிகருக்க் ஆன அகாதமி விருது பெற்றார். அதன் தொடர்ச்சியாக ஹன்னிபால்,