அறிவியலில் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

science
அறிவியல்
விஞ்ஞானம்
சயின்ஸ்
அறிவியலுக்க்
சைன்ஸ்
அறிவியலை
விஞ்ஞானத்தைப்
அறிவுரை
knowledge
அறிவு
ஞானம்
அறிவியல்
அறிமுகம்
கல்வியைய்
நன்கறிந்தவன்
அறிவுசார்
வெளிப்படுத்துங்கள்
அறியாமையை
அறிதல்

தமிழ் அறிவியலில் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
அறிவியலில் மகளிர் சாதனைகளை அங்கீகரிக்கவ் உம் அறிவியல் பெண்கள் மற்றும் மகளிர்கள் ஆர்வமுடன் ஈடுபட ஊக்குவிக்கும் பொருட்டு அறிவியலில் பெண்கள் மற்றும் மகளிர்கள் சர்வதேச தினம் பிப்ரவரி 11, 2017 அன்று அனுசரிக்கப்பட்டது.
The International Day of Women and Girls in Science was observed on February 11, 2017 to recognize the achievements of women in science and inspire and engage women and girls in science.
MUM ஒரு நல்ல பாடநெறி கட்டமைப்பைக் கொண்ட் உள்ளது, அங்கு நான் கணினி அறிவியலில் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன், இது நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றில் ஊதியம் பெறும் இன்டர்ன்ஷிப்பைப் பெற எனக்கு உதவியது.
MUM has a very good course structure where I learned advanced technologies in computer science, which helped me to get a paid internship in one of the biggest companies in the country.
கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்த் இலிருந்து ஆசிரிய/ கல்வி அறிவியலில் ஒரு மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கல் ஆம். இந்த BA
It is also possible to earn a master's degree in pedagogy/educational science from the University of Copenhagen.
மாதவ ராவ் கணிதத்தில் உம் அறிவியலில் உம் விடாமுயற்சியும் கவனம் உம் வலிமையும் கொண்ட் இருந்தார்.
Madhava Rao was a diligent and careful and strong in mathematics and science. In 1846.
சி. எம் ஆங்கிலோ பெங்காலி இன்டர் கல்லூரியில் முடித்தார். பின்னர் வாரணாசியின் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார்.[ 1][ சிறந்தது மூல தேவை].
schooling at C. M. Anglo Bengali Inter College, Varanasi, UP. He then graduated in science from Banaras Hindu University, Varanasi.[1][better source needed].
அவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் பட் இடம் உம்,
She completed her bachelor's degree in science at Osmania University
மொழி, ஐ. எஸ். எஸ். என். பொருள் பிரிவுகள்( அறிவியலில் 171 வகைகள் உம் சமூக அறிவியலில் 54 வகைகள் உம் உள்ளன).
ISSN the subject categories(there are 171 such categories in the sciences and 54 in the social sciences).
ஆம் நூற்றாண்டில், பொறியியல் பணிகளில் பங்கேற்ற பெண்கள் பெரும்பால் உம் கணிதம் அல்லது அறிவியலில் கல்வி பயிற்சி பெற்றிருந்தனர். அடா லவ்லேஸ் தனது பகுப்பாய்வு இயந்திரத்தில் சார்லஸ் பாபேஜுடன் தனது ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கு முன்பு கணிதத்தில் தனிப்பட்ட முறையில் பயின்றார். அது அவருக்கு" முதல் கணினி புரோகிராமர்" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
By the 19th century, women who participated in engineering work often had academic training in mathematics or science. Ada Lovelace was privately schooled in mathematics before beginning her collaboration with Charles Babbage on his analytical engine that would earn her the designation of the"first computer programmer.".
விலங்கு அறிவியல் ஆய்விதழ்( Animal Science Journal) என்பது கால்நடை, பால்வளம், வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியலில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய மாதாந்திர சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வு இதழாகும். இந்த ஆய்விதழ் 1930இல் நிறுவப்பட்டு,
Animal Science Journal is a monthly peer-reviewed scientific journal covering research in dairy agriculture and animal science. The journal was established in 1930 and is published by John Wiley& Sons,
இந்த அமைப்பு 1962 இல் சமூக கண்ணோட்டத்தில் அறிவியலில் ஆர்வமுள்ள அறிவியல் எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் 40 மேரைக் கொண்ட குழுவால் துவக்கப்பட்டது. கடந்த நான்கு தசாப்தங்கள் ஆக கேரளம் முழுவதும் 2,
It is claimed to be a people's science movement.[4] At the time of its founding in 1962 it was a 40-member group consisting of science writers
கணிதம் மற்றும் கணினி அறிவியலில், நிகழ்வு அமைப்பு என்பது நிகழ்வுகளின் தொகுப்ப் ஆகவ் உம்,
In mathematics and computer science, an event structure represents a set of events, some of which can only be
குமுதினி தனது இடைநிலைக் கல்வியை ராஜ்நகர் புனித பால் கல்விக் கழகத்திலிருந்தும், சி. எஸ். சாபில் தாஸ் பொதுப் பள்ளிய் இலிருந்து தனது மேல்நிலைக் கல்வியைய் உம் பெற்றார். ஏபிஇஎஸ் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்பத்தைப் பெற்றார். இவர் பாதுகாப்புப் படைகளில் சேருவதில் ஆர்வமாக இருந்தார். மேலும் கிரண் செகாவத்திற்கு 2015இல் ஏற்பட்ட துயர சம்பவம் இவரை ஆழமாக பாதித்தது.
Kumudini completed her ICSE from St. Paul's Academy, Rajnagar, and her ISC from Ch. Chhabil Dass Public School. She earned her Bachelor of Technology in Computer Science from ABES Engineering College while topping the college.
இருக்கும். தயோல்-ஈன் வினைகள் பொருள் அறிவியலில் உம் மற்றும் உயிரியல் மருத்துவ அறிவியலில் உம் ஏராளமான பயன்பாடுகளைக் கொண்ட் உள்ளன.
useful for organic chemists. Thiol-ene reactions have numerous applications in material and biomedical sciences.
இவர் 1939 திசம்பர் 29இல் பிறந்தார். பசவனகுடி தேசியக் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்ற இவர்,
He was born on 29 December 1939. He graduated in Science from National College,
அமிஷா டெல்லி பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை பட் இடம் உம்,
Amisha pursued a bachelor's degree in Science from University of Delhi
ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முதுகலை பட் இடம் உம்,
After securing a master's degree in Science(MSc) from Andhra University
தான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது சோவியத் யூனியன் வழியாக சர்வதேச பயணத்தினை மேற்கொண்டார். அந்த பயணம் இவரை அதிகம் ஆக ஈர்த்தது. இவரது தந்தை வேதியியல் பேராசிரியர் ஆக இருந்தார். இவருக்கு அறிவியலில் ஆர்வம் வரும் வரை படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.[ 3] [4].
Agre is a Lutheran.[4][5] Fascinated by international travel after a high school camping trip through the Soviet Union, Agre was an inconsistent student until he developed an interest in science from his father who was a college chemistry professor.[6][7].
பௌரி, ஜாலா கிராமத்தில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இந்தி மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை( எம். ஏ)
Garhwal in what is presently Uttarakhand. He completed his Masters(M.A.) education in Hindi and Political Science from Nagpur University,
ஜூலை 4, இல் தில்லியில் பிறந்தார், திரு. முகமது மியனின் மகன் திரு. ஜஸ்டிஸ் அஜ்மல் மியான் 1953 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்; 1957 பிப்ரவரி 5, அன்று லண்டனின் லிங்கனின்
Born 4 July 1934 in Delhi, India Mr. Justice Ajmal Mian son of Mr. Muhammad Mian took the bachelor's degree in Economics and Political Science from the University of Karachi in 1953;
இந்தியாவின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இலண்டன் பொருளியல் பள்ளியில் இருந்து நிதி
She earned a Bachelor of Arts degree in Economics from India's prestigious St. Stephen's College and then studied M. Sc. in Finance and Accounting from the London School of Economics.
முடிவுகள்: 60, நேரம்: 0.0371

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்