தமிழ் ஆட்சியில் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
27 ஆகிய தேதிகளில் கோவாவின் மார்கோவில் நடைபெற்ற அகில இந்திய கொங்கனி பரிஷத்தின் 8 வது அமர்வுக்கு அவர் தலைமை தாங்கினார்- 1961 டிசம்பர் 19, அன்று போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுவிக்கப்பட்ட பின்னர் நடைபெறுவது இது முதல் முறையாகும். [1] [2] பின்னர் கோவாவின் கொங்கனி பாஷா மண்டலத்தின் தலைவர் ஆக இருந்துள்ளார்.
முடிவாக 1323 இல் தில்லி சுல்தான்களின் ஆட்சிக்க் உள் வந்தது. அதன்பிறகு தெலுங்கு தேசத்தை முசுனுரி நாயக்கர்கள் தில்லியின் ஆட்சியில் இருந்து விடுவித்த 50 ஆண்டுகள் குறுகிய காலம் சுதந்திரத்தை அனுபவித்தனர். முஸுனரி நாயக்கர்களின், கீழ் சுதந்திரத்தைப் 50 ஆண்டுகள் ஒரு குறுகிய காலத்தில் அனுபவித்தனர்.
சீக்கிய பேரரசின் ஆட்சியில் கல்லறை பெரிதும் சேதமடைந்தது. லாகூரின் முதல் சீக்கிய ஆட்சியாளரான குஜ்ஜார் சிங்,
ஐதராபாத்து மாநிலம் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு வருவதற்கு முன்பு ஐதராபாத் நிசாமின் ஆட்சியில் இந்த நகரம் செழித்த் இருந்தது. இது ஐதராபாத் மாநில இராணுவத்தின் இராணுவ தளமாக இருந்தது. ஐதராபாத் இராணுவத்தின் குதிரைப் படையின் நிலை பின்னர் ஒரு மருத்துவமனை
ஒரு மகனை எடுத்துக் கொள்ளவ் இல்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களைய் உம் படைத்து,
இங்குள்ள பளிங்கு அரண்மனை ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு விருந்தினர் மாளிகைய் ஆக இருந்தது. மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சியில் இந்த வளாகத்தின் மின்மயமாக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு,
சீனாவின் மிக உயரமான ஒன்றாகும். இது 1751 ஆம் ஆண்டில் கியான்லாங் பேரரசரின் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்தத் தூபி ஒரு எண்கோண அடித்தளத்துடன் வடிவமைக்கப் பட்ட் உள்ளது. இதன் ஒன்பது பக்கங்கள் வண்ணமயமான மெருகூட்டப்பட்ட ஓடுகளால் அலங்கரிக்கப் பட்ட் உள்ளன. மேலும் இதன் கோபுரம் ஒரு மெல்லியப் பூச்சால் சூழப் பட்ட் உள்ளது.
அன்றியும்,( தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும்,( தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும்,
இந்த இரயில் நிலையம் முதலில் மன்னர் சுலலாங்கொர்ன்( ஐத்தாம் ராமா) ஆட்சியில் கட்டப்பட்ட ஒரு மர கட்டிடமாகும். பின்னர்,
சீன வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அதிகாரி என்ற பெயர் பெற்ற கியான்லாங் பேரரசரின் ஆட்சியில் ஒரு முக்கிய அரசவை அதிகாரி கேசன் என்பவருக்க் ஆக கிங் வம்சத்தின் போது 1777 ஆம் ஆண்டில் இந்த மாளிகை கட்டப்பட்டது. [1]
சிரி கோட்டை புது தில்லி நகரில் உள்ளது. டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியில் மங்கோலியர்களின் தாக்குதலில் இருந்து நகரத்தை பாதுகாக்க இக்கோட்டை கட்டப்பட்டது. இது 1303 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இடைக்கால டெல்லியின் ஏழு நகரங்களில் இரண்டாவதாகும்( இது முதன்முதலில் துருக்கியர்களால் கட்டப்பட்டத் ஆகக் கூறப்படுகிறது). தற்போது இது ஒரு சில எச்சங்கள் உடன் இடிபாடுகள் ஆக மட்டுமே காணப்படுகிறது.( படம்)[ 1] [2].
அரசியல்வாதியுமாவார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இவர் ஓர் முக்கிய நபராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பை உருவாக்க உதவினார். பிரிட்டிசு ஆட்சியில் இந்தியாவில் லிபரல் கட்சியின் தலைவர் ஆக இருந்தார்.[ மேற்கோள் தேவை].
பல ஈராக்கிய துர்க்மென் மக்கள் தங்களை அரேபியர்கள் என்று அறிவித்தனர்( ஏனெனில் சதாம் உசேனின் ஆட்சியில் குர்துகள் விரும்பத்தக்கவர்கள் அல்ல), இது அரபுமயமாக்கலால் செய்யப்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
சைலேந்திரர் ஆட்சியின் கீழ் ஜாவா கலைத்துறையில் புகழும் பொலிவும் பெற்று விளங்கியது.
இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது நீங்கள் தாம்( எகிப்து) பூமியில் மிகைத்தவர்கள் ஆகவ் உம் இருக்கின்றீர்கள்;
ஐதராபாத்தின் நிசாமின் ஆட்சியின் போது, ஐதராபாத் மாநிலம் பல சிறிய வட்டங்களில் பிரிக்கப்பட்டது.
மௌரியப் பேரரசின் ஆட்சியின் கீழ் கபிசா மாகாணம்.
ஆட்சி முரண்பாடுகளை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை அறிக.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எழுந்த ஆரம்ப எழுச்சி- 1857 கலகம்.
ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகள் ஆக இருந்தது.