இயக்குநர் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

director
இயக்குனர்
இயக்குநர்
பணிப்பாளர்
தலைவர்
இயக்குனராவார்
அமைப்பாளர்

தமிழ் இயக்குநர் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
லிங்கன் நிகழ்த்து கலை மையம் போன்றவற்றின் இயக்குநர் குழுவில் உம் [2] மற்றும் பெர்க்லீ இசைக் கல்லூரியின்
of Tandon Capital Associates,[6] and a member of the board of directors at the Lincoln Center for the Performing Arts[7]
இந்திய புள்ளிவிவர நிறுவனம் இயக்குநர், இந்திய ஜவகர்லால் நேரு பேராசிரியர்
He held several important positions, as the Director of the Indian Statistical Institute,
நீதிமன்றம் ஆனது, நமாமி கங்கா திட்டத்தின் இயக்குநர், உத்தரகண்ட் தலைமை செயலாளர்,
The court ordered that the Director of the Namami Gange programme,
ஒரு நிறுவனத்தின் இயக்குநர் அல்லது ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்
No director of a company or a partner of a firm or the chief executive
தில்லியின் தேசிய இதய நிறுவனத்தின் இயக்குநர் ஆகவ் உம், அகில இந்திய இதய அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஆகவ் உம் உள்ளார். தடுப்பு இருதயவியல் தொடர்பான மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இந்த நிறுவனம் உலக சுகாதார அமைப்புடன்( WHO) ஒத்துழைக்கிறது. [1] [2].
She is director of the National Heart Institute, Delhi and the founder president of the All India Heart Foundation. The institute collaborates with the World Health Organization(WHO) in training students in preventive cardiology.[2][3].
தற்போது, லெஜண்டரி லெகஸி பிரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இசை நிறுவனத்தின் இயக்குநர் ஆகவ் உம், மற்றும் நிறுவனர் ஆகவ் உம் உள்ளார். [1]
Presently, she is the Director and founder of a music company, Legendary Legacy Promotions Pvt. Ltd.,[2] which consists of
செப்டம்பரில், ஆர். பி. எம் புரொடக்சன்ஸ் நிறுவனமானது 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமான ஜித்தனின் தொடர்ச்சியான ஒரு படத்திற்கான பணிகளை செய்யத் தொடங்கியது. அறிமுக இயக்குநர் ராகுல் இயக்குநராக ஆக்கப்பட்டார். முதல் படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வா திரைக்கதையை எழுதினார்.
In September 2013, RPM productions began working on a sequel to the successful 2005 film Jithan, with newcomer Rahul brought in as director. The script was written by Vincent Selva who has directed the first one.
ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் வளிபரப்பான சந்தனக் காடு என்ற தொடரில் முக்கியக் கதாபாத்திரமான வீரப்பனின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் இயக்குநர் வீரப்பனின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்க் ஆக மூன்று ஆண்டுகள் செலவிட்டனர். பின்னர் படப்பிடிப்பிற்காக 110 நாட்கள் காட்டில் கழித்தனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்ததில் நடத்தப்பட்டது. [1] [2].
On television, Karate Raja notably portrayed the lead role of Veerappan in the serial Sandhana Kaadu on Makkal TV during 2008. The directors spent three years on researching about the life of Veerappan and then spent 110 days in the forest and shoot in Tamil Nadu and Karnataka.[10][11].
சௌபின் தனது திரைப்பட வாழ்க்கையை சித்திக்கின் குரோனிக்கல் பேச்சிலர்( 2003) மூலம் உதவி இயக்குநர் ஆகத் தொடங்கினார். பாசில், சித்திக், ரஃபி-மெகார்டின், பி. சுகுமார்,
Soubin started his film career as an assistant director in the industry with Siddique's Chronic Bachelor(2003). He assisted directors like Fazil, Siddique,
காலகட்டத்தில் தேயிலை வாரிய உறுப்பினர் ஆகவ் உம் இருந்தார். பாரத ஸ்டேட் வங்கியின் கிழக்கு பகுதியின் தலைவர் ஆகவ் உம், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆகவ் உம், புதுதிடெல்லியின் தொழில்துறை மேம்பாட்டுக்க் ஆன மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஆகவ் உம், தேயிலை ஆராய்ச்சி சங்கத்தின்
He was also the Chairman of the Eastern chapter of the State Bank of India, the Director of Indian Airlines Corporation, member of the Central Advisory Council for Industrial Development,
இவர், மும்பையின் எல்பின்சுடன் கல்லூரியில் இந்தி முதல் பேராசிரியர் ஆகவ் உம் அறியப்பட்டார். இவர் கொலாபா ஆய்வகத்தின் இயக்குநர் ஆகவ் உம் பணியாற்றினார். நீதிக்கதைகள்,
He was also well known as the first professor of Hindi in the Elphinston College, Mumbai. He also worked as Director of the Colaba Observatory.
ஆம் ஆண்டில், வில்சன் டர்னர் மோரிசன்,& கோ, லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ஆகவ் உம், கல்கத்தா மாநகராட்சியின் உறுப்பினர் ஆகவ் உம் இருந்தார். [1]
In 1921, Willson was a director of Turner Morrison,& Co., Ltd.
மீராவை மீட்பதற்கு அமைச்சர்( சுமன்) காவல்துறை இயக்குநர் ஜெனரல்( ராஜீவ்)
The Minister(Suman) is helped by the Director General of Police(Rajeev)
இவர் புதுதில்லியின் தேசிய நாடக்ப் பள்ளியின் இயக்குநர் ஆகவ் உம் இருந்தார்( 1962-1977) [4][ 5][ 6] இவர் ஒரு பிரபலமான கலை ஆலோசகரும்,
His standards later became very influential.[3] He also remained the Director of National School of Drama,
வரை ஊரக மேம்பாட்டு இயக்குநர் ஆகவ் உம், 1985 முதல் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் தலைவர் ஆகவ் உம்,
She served as the Director of Rural Development, Tamil Nadu from 1985 to 1988,
சங்கர சுப்பையர் திறமைகளை அப்போதைய திவான் சர் டி. மாதவ ராவ் கண்டுபிடித்தார். அவர் இவரை துணை காவல்துறை அதிகாரியாக நியமித்தார். சங்கர சுப்பையர் கல்வி இயக்குநர் ஆகவ் உம், எல்லை ஆணையாளர் ஆகவ் உம் பணியாற்றினார். திருவிதாங்கூர்
Shungrasoobyer's talents were spotted by the then Diwan, Sir T. Madhava Rao, who appointed him Deputy Sheristadar of Police. Shungrasoobyer served as the Director of Vernacular Education and as Boundary Commissioner,
மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக் கழக பேராசிரியர் ஆகவ் உம், மேரிலாண்ட் மையத்தின் அடிப்படை இயற்பியல் இயக்குநர் ஆகவ் உம் உள்ளார்.
first published in 1999 with Lisa Randall.[2] He is a Distinguished University Professor at the University of Maryland and the director of Maryland Center for Fundamental Physics.
யாதவ் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பிறந்தார். யாதவின் தொழிலால் வழக்கறிஞராகும். தனது ஆரம்பக் காலத்தில் அரசியல் சாராத பல பதவிகளை வகித்தார். இவர் மாவட்ட கூட்டுறவு மேம்பாட்டுக் கூட்டமைப்பின்( வாரணாசி) இயக்குநர் ஆகவ் உம், உ. பி. அரிசன நல வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர், உத்தரப்பிரதேச அரசின் இந்தி சமிதி தலைவர் ஆகவ் உம் இருந்துள்ளார்.
Yadav was an advocate by profession. In his early years, he held various non-political posts. He was Director, District Cooperative Development Federation(Varanasi); Member, UP Harijan Welfare Board and President, Uttar Pradesh Government Hindi Samiti.
பாசலில் உள்ள அலி அக்பர் இசைக் கல்லூரியின் தாள இயக்குநர் ஆகவ் உம், துறைத் தலைவர் ஆகவ் உம், காலார்ட்ஸில் மூத்த ஆசிரிய உறுப்பினர் ஆகவ் உம் இருந்தார்.
Swapan has dedicated a significant time of his life in teaching Tabla. He's been the Director of Percussion of the Ali Akbar College of Music in San Rafael and Basel, Switzerland and Department Chair and Senior faculty member at CalARTS.
Bhatt 23 மார்ச் 1924- 13 டிசம்பர் 2020) இந்திய சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். குசராத்தின் பல்வேறு அனைத்திந்திய வானொலி நிலையங்களின் இயக்குநர் ஆகவ் உம், குசராத் மாநில சமூக நல வாரியத்தின் தலைவர் ஆகவ் உம் இருந்தார்.
was Gujarati language story writer and novelist from Gujarat, India. She was a director of various All India Radio stations in Gujarat as well as a Chairman of the Gujarat State Social Welfare Board.
முடிவுகள்: 178, நேரம்: 0.0289

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்