தமிழ் இல்லையேல் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
நீ இல்லையேல் இன்று நான் இல்லையே.
இல்லையேல், சமூகம் நிம்மதி இழந்து நிலை குலைந்துவிடும்.
இல்லையேல் அவர்கள் மேலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும்.
இல்லையேல்: Do what I say, or else.
இல்லையேல் அது வணக்கம் அல்ல.
இப்போது இல்லையேல், வேறு எப்போது?
இல்லையேல் நான் அவளை மீண்டும் பார்க்கவே மாட்டேன்.”.
இல்லையேல் அது உங்களை விடவே விடாது.
இல்லையேல், இது சண்டையில் சென்று தான் முடியும்.
இல்லையேல், அவன்/அவள், ஸ்ரீவைஷ்ணவனே அல்ல.
இல்லையேல் Third World Country என்று சொல்லி விடுவார்கள் என்கிறீர்களா?
இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில்.
கடவுள் ஒரு பேராசைக்காரக் குழந்தை இல்லையேல்.
மனதில் பற்றொடு நான் இறப்பேனானால், ஆம்; இல்லையேல், இல்லை.”.
நேரம் கிடைத்தால் இந்த வாரம், இல்லையேல் அடுத்த வாரம்.
இல்லையேல், நீங்கள் ஆதங்க ப்படும் அந்த ஆழமான கேள்விதான் என்ன என்று அறியத் தாருங்கள்.
அவர் படத்தை மட்டும் கையால் மறைத்துக் கொண்டு கூறினார்," ஒன்று நீங்கள் இதை மட்டும் கூறுங்கள்". என்றார். பின்பு வார்த்தையை மறைத்து விட்டு" இல்லையேல் இதை மட்டும் காண்பியுங்கள்" என்றார்.
வகுப்பில் ஒரு முறையும் பேசியிராத மாணவர் இடம்," நீ வகுப்பில் பங்கேற்க வேண்டும். இல்லையேல், நீ தேர்ச்சி அடையமாட்டாய்" என்று சொல்லி இருந்தேன். அந்த மாணவர் என் அலுவலுகத்திற்க்கு வந்தார். எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது.
இல்லையேல் மீண்டும் ஆயுதமேந்த மாட்டோம்.
இல்லையேல் அவர் அதை நிராகரிக்கிறார்.