இவா் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

was member
he is
இருக்க
representing
பிரதிநிதித்துவம்
குறிக்கிறது
குறிக்கின்றன
பிரதிநிதித்துவப்படுத்தும்
பிரதிபலிக்கின்றன
he belongs

தமிழ் இவா் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
சோமரப்பு சத்யநாராயணா இவா் கரீா் நகா் மாவட்டத்தில் உள்ள ராமகுண்டம் தொகுதியில் சுயாட்சியாக நின்று வெற்றிப் பெற்றாா். இவா் முதலில் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். பின்னா் அக்கட்சிய் இலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிாிய சமிதி கட்சியில் 30 அக்டோபர் 2011 இல் இணைந்தாா். [2][ 3].
Somarapu Satyanarayana was elected Independently to Ramagundam constituency in Karimnagar district. He supported Congress party and later on he withdrew his support from Congress party and joined Telangana Rashtra Samithi on 30 October 2011.[2][3].
வினய் பிஹாாி என்பவா் பிஹாரை சாா்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினாா் ஆவாா். இவா் பிஹாா் சட்டமன்றத்திற்கு சுகவுலி தொகுதிய் இலிருந்து 2010
Vinay Bihari is a member of the Bharatiya Janata Party from Bihar. He has won the Bihar Legislative Assembly election in 2005,
சியாம்பாபு பிரசாத் யாதவ் என்வா் பிகாா் மாநில பாரதீய ஜனதா கட்சியை சாா்ந்த உறுப்பினா் ஆவா். இவா் பிஹாா் சட்டமன்றத்திற்கு 2015 இல் நடந்த தோ்தலில் பிப்ரா தொகுதிய் இலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[ 1] [2].
Shyambabu Prasad Yadav is a member of the Bharatiya Janata Party from Bihar. He won the 2015 Bihar Legislative Assembly election from Pipra.[1][2].
தின்கா் ராம் என்பவா் பிஹாா் மாநில பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் பிஹாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தோ்தல்களில் பாத்நாஹா தொகுதிய் இலிருந்து தொ்ந்தெடுக்கப்பட்டாா்.[ 1] [2].
Dinkar Ram is a member of the Bharatiya Janata Party from Bihar. He has won the Bihar Legislative Assembly election in 2010 and 2015 from Bathnaha.[1][2].
அஷோக்நாத் பானர்ஜி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் 16 ஏப்ரல் 1983 முதல் 25 பிப்ரவாி 1988 வரை கருநாடக மாநிலத்தின் ஆளுநராக இருந்தாா்…[ 1]
Ashoknath N Banerji is an Indian politician. He was the Governor of Karnataka, India from 16 April
சுதர்சனக் அகர்வால் லூதியானாவில் பிறந்தாா். மேலும் இவா் ஒரு முதல் வகுப்பு சட்டம் பட்டதாரி ஆவாா். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள் உறுப்பினர் ஆக பணியாற்றியுள்ளாா். 1981 முதல் 1993 வரை அவர் மாநிலங்களவை செயலாளர் ஆக இருந்தார். [1].
Sudarshan Agarwal was born in Ludhiana, and he is a first class Law Graduate. He served as a Member of the National Human Rights Commission for three years. From 1981 to 1993, he was Secretary-General of the Rajya Sabha.[1].
சவீதா குப்தா டில்லி மாநகராட்சியின் மேயர் ஆக இ இருக்கிறார். இவா் அமர் காலனியின் மூன்று முறை கவுன்சிலர் ஆவார். [1] இவா் பாரதிய ஜனதா கட்சியின் தலைவா்
Savita Gupta is the mayor of South Delhi Municipal Corporation. She is three time councillor from Amar Colony.[1] She is a leader of Bharatiya Janata Party
ஒரு அரசியல்வாதி ஆவாா். இவா் இரண்டாம் முளையாக 2012-2018ஆம் ஆண்டிற்கான மாநிலங்களவைக்கு( இந்தியாவின் பாராளுமன்றத்தின் மேல் சபை)
is a politician. He was a Member of Parliament, representing Delhi in the Rajya Sabha(the upper house of India's Parliament)
இளங்கோ என்பவா் 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ஆதிதிராவிடா் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அவினாசி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஆவார். [1].
Elango was elected to the Tamil Nadu Legislative Assembly from the Avanashi constituency, which is reserved for candidates from the Scheduled Castes, in the 1996 elections. He was a candidate of the Dravida Munnetra Kazhagam party.[1].
பூவேந்தன் 1996 தேர்தலில் பழனி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். இவா் திராவிட முன்னேற்றக் கழகத்தின்( தி. மு. க.) வேட்பாளர் ஆவார்… [1].
Poovendhan was elected to the Tamil Nadu Legislative Assembly from the Palani constituency in the 1996 elections. The constituency was reserved for candidates from the Scheduled Castes. He was a candidate of the Dravida Munnetra Kazhagam(DMK) party.[1].
பாபு முருகவேல்ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினா். இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை சோ்ந்தவா். இவா் 14 வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு ஆரணி தொகுதியில் இருந்து தொ்ந்து எடுக்கப்பட்டார். [1].
Babu Murugavel is an Indian politician and a member of the 14th Tamil Nadu Legislative Assembly from the Arni constituency. He represented the Desiya Murpokku Dravidar Kazhagam party.[1].
கே வீராசாமி 1996 ஆம் ஆண்டு தேர்தலில் நாமக்கல் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் இந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வேட்பாளர்களுக்க் ஆக ஒதுக்கப்பட்டனர். இவா் திராவிட முன்னேற்றக் கழகத்தின்( தி. மு. க.) கட்சியின் வேட்பாளர் ஆவார்.
Veisamy was elected to the Tamil Nadu Legislative Assembly from the Namakkal constituency in the 1996 elections. The constituency was reserved for candidates from the Scheduled Castes. He was a candidate of the Dravida Munnetra Kazhagam(DMK) party.[1].
இந்திய அரசியல் தலைவர் உம், விவசாயியும் ஆவார். இவா் தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் தோ்தெடுக்கப்பட்டவா் ஆவார். இவா்1977 மற்றும் 1980 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழக
former Member of the Legislative Assembly of Tamil Nadu. He was elected to the Tamil Nadu legislative assembly from Kandamangalam constituency as an Anna Dravida Munnetra Kazhagam candidate in 1977,
இவா் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினர் ஆக இருந்தாா். 1920 ல் மத்திய சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆகவ் உம் வங்காளத்த் இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் மாநில சட்டசபைக்கு திரும்பினார். இந்திய அரசில் பல முக்கிய பதவிகளை அவர் வகித்தார். அத் ஆவது,
Neogy was a member of the Indian National Congress and was elected as a member of the Central Legislative Assembly in 1920 representing Bengal and was returned to the assembly in successive elections. He held a number of important posts in Government of India including Chairman of the Planning Advisory Board
மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மொஹமதத்கஞ்ச் கிராமத்தில் பிறந்தாா். மேலும் இவா் இந்தியாவின், உத்திர பிரதேச மாநிலம்,
1927 at village Mohammadganj, Moradabad district(Uttar Pradesh) and was a member of 6th, 7th, 9th
இவா் 13 வது மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் உறுப்பினர் ஆக இருந்துள்ளாா். இவா் சாகிாி சட்டமன்ற தொகுதிய் இலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா்… [2] இதற்கு முன்னா் 2004 இல் சாகிாி தொகுதிய் இலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[ 3]
4 May 1953) is a member of the 13th Maharashtra Legislative Assembly. He represents the Sakri Assembly Constituency. He belongs to the Indian National Congress.[2] Ahire had represented Sakri earlier in 2004.[3] Ahire was also
கருநாடக பகுதியின் கடைசி முகலாய ஆளுநராக நியமிக்கப்பட்டவா் தான் முகமது சையது என்கின்ற சாதுல்லா கான் ஆவாா். மேலும் இவா் தனது தலைநகரை செஞ்சிய் இலிருந்து ஆற்காட்டிற்கு மாற்றினாா். தலைநகரான ஜினீயிடமிருந்து ஆற்காடுக்கு மாற்றப்பட்டார். இவா் தனது முன்னோர்களைப் போலவே,
Mohammed Sayyid was the last mughal governor who was appointed as Nawab of Karnatic with the title Saadatullah Khan I[1] and moved his capital from Gingee to Arcot.[2] Like his predecessors, he also enjoyed
பிஸ்வநாத் ராய்: இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் உத்திரபிரதேச மாநிலம் தியோரியா தொகுதிய் இலிருந்து இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைகக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாா்ந்தவா். [1]
Bishwanath Roy was an Indian politician. He was elected to the Lok Sabha, the lower house of the Parliament of India from the Deoria constituency of Uttar Pradesh as a member of the Indian National Congress.[1] He was a student of St. Andrew's College,
பசந்தா குமார் தாஸ்( பிறப்பு 1898 இல் பிறந்தார். இறப்பு தெறியவ் இல்லை) இவா் இந்திய தேசிய காங்கிரஸின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1952
Basanta Kumar Das(born 1898, date of death unknown) was an Indian Politician belonging to the Indian National Congress. He was elected to the Lok Sabha,
ஒரு பஞ்சாப் அரசின் சிறைச்சாலை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆவாா்.[ 3] மேலும் இவா் ஷிரோமணி அகாலி தளம்( பதல்)
is Jail& Tourism Minister of Punjab Govt.[3] and is representing Shiromani Akali Dal(Badal)
முடிவுகள்: 71, நேரம்: 0.0278

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்