ஒருவனாக - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

be one
ஒன்றாக
ஒருவர் ஆகவ்
ஒருவனாக
ஒன்றாகும்

தமிழ் ஒருவனாக ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
நான் உம் வழிதவறிச் செல்பவரில் ஒருவனாக இருந்திருப்பேன்' என்றார்.
I will surely be one of the stray people"[6:79].
ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களைவிட்டு( த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து,( அவனுடைய) தூதர்களில் என்னை( ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
I therefore went away from you as I feared you- so my Lord commanded me and appointed me as one of the Noble Messengers.”.
தூதர்களில் என்னை( ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
and appointed me as one of the Messengers.
தூதர்களில் என்னை( ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
and appointed me as one of the messengers.
நீ உயர்ந்தவர்களில்( ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று( அல்லாஹ்) கேட்டான்.
one whom I have created with my hands? Art thou haughty? Or">art thou one of the high(and mighty) ones?".
நான் முஃமின்களில் ஒருவனாக இருக்கும் ஆறு ஏவப்பட்டுள்ளேம்" என்று( நபியே!).
I worship Allah, the One who causes you to die(Yatawaffakum), and I am commanded that I be of the believers.
நான் முஷ்ரிக்கானவனாக-( இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்"( என்று கூறினார்).
I am not of those who associate others with Allah.".
தூதர்களில் என்னை( ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
prophethood and appointed me[as one] of the messengers.
மறைந்த போது அவர்," என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில்( ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
when it faded away, he said,"If my Lord does not guide me I shall certainly go astray.".
இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நான் உம் ஒருவனாக இருக்கின்றேன்" என்று( இப்ராஹீம்) கூறினார்.
your Lord is the Lord of the heavens and the earth, the One Who created them; and I am of those who testify to it.”.
அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்வ் இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.
take refuge with God, lest I should be one of the ignorant.'.
இன்னும்( இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தார் இடம்," நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்;"( மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்;( அப்பொழுது) அவர்,"( அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்வ் இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.
And when Moses said to his people,‘Allah commands you to slaughter a cow,' they said,‘Are you mocking us?' He said,‘I seek Allah's protection lest I should be one of the ignorant!'.
இன்னும்( இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தார் இடம்," நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்;"( மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்;( அப்பொழுது) அவர்,"( அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்வ் இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.
When Moses said to his nation:'Allah commands you to slaughter a cow' they replied:'Are you taking us in mockery''I seek protection with Allah lest I should be one of the ignorant' he said.
என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர்," என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில்( ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
even as the moon set,(Abraham) said:"If my Lord had not shown me the way I would surely have gone astray.".
இல்லை. நான் அவனுக்கு( முற்றில் உம் வழிப்பட்ட) முஸ்லீம்களில்( ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்ட் உள்ளேன்" என்று கூறினார்0.
I have been commanded to be one of the Muslims(those who submit to Allah's Will).".
ஆனால் உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்கும் ஆறு ஏவப்பட்டுள்ளேம்" என்று( நபியே!) நீர் கூறுவீராக.
Who will cause(all of) you to die. I have been commanded to be one of those who believe.
அவர்,"( அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்வ் இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.
they said: Do you ridicule us? He said: I seek the protection of Allah from being one of the ignorant.
நான் உம் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில்( முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்" என்று கூறினான்.
he said,“I believe that there is no god except the One the Children of Israel believe in, and I am of those who submit.”.
எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ,
And the one who keeps His commandments abides in Him,
எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ அவன் தனக்குத்தானே நண்பனாகிறான்.
And the one who keeps His commandments[entole] abides in Him, and He in him.
முடிவுகள்: 55, நேரம்: 0.031

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்