தமிழ் கற்றுக்கொண்டார் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
புகழ்பெற்ற கர்நாடக வயலின் கலைஞரான பத்ம விபூசண் சிறீ லால்குடி ஜெயராமனின் கீழ் விசாகா கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். இவரது ஆன்மீக குரு மற்றும் மாமனார் சிறீ கிருட்டிண பிரேமி சுவாமிகள் என்பவராவார். [1] [2] இவர் தனது கணவர் ஹரியிடமிருந்து ஹரிகதை கலையை கற்றுக்கொண்டார். அனுபவம் வாய்ந்த ஹரிகதை நிபுணரான இவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சொற்பொழிவுகளை வழங்குகிறார்.
வாணி சதீஷின் ஆரம்ப பயிற்சி அவரது மாமா பெல்லாரி எம். ஷேஷகிரி ஆச்சாரின் பயிற்சியின் கீழ் இருந்தது. பின்னர் இவர் தனது தந்தை பெல்லாரி எம். வெங்கடேசாச்சரிடமிருந்தும் பின்னர் தனது சகோதரர் பெல்லாரி எம். ராகவேந்திராவிடமிருந்தும் கற்றுக்கொண்டார். இவர் தற்போது சங்கீத கலாநிதி செம்மங்குடி சீனிவாச ஐயரின் நேரடி சீடரான பத்ம பூசண் சிறீ பி. எஸ். நாராயணசாமியின் கீழ் உள்ளார்.
ஜெய்ப்பூர் கரானாவின் பல்வேறு குருக்களிடமிருந்தும், பின்னர் ஷம்பு மகாராஜிடமிருந்தும் நடனத்தைக் கற்றுக்கொண்டார்.
இவர் முசிறி சுப்பிரமணிய ஐயரின் கீழ் பயிற்சியினைத் தொடர்ந்தார். மேலும், பாடகர் ஓம்கார்நாத் தாக்கூரிடமிருந்து இராக வளர்ச்சியைக் கற்றுக்கொண்டார்.
குரு ஜெயந்தி சுப்பிரமணியம் ஆகியோர் இடம் பாரதநாட்டியம் கற்றுக்கொண்டார். இவர் முல்லமுடு ஹரிஹர ஐயர்,
மேற்கத்திய இசையைய் உம் கற்றுக்கொண்டார். தனது நான்காவது வயதில்,
தனது ஆறாவது வயதில், திருமணங்கள் மற்றும் அறுவடைப் பண்டிகைகளின் போது வீட்டின் உள் மற்றும் வெளிப்புற சுவர்கள் மற்றும் தளங்களில் வடிவியல் வடிவங்களை வரைவதற்க் ஆன ஒரு சடங்கான தனது தாயிடமிருந்து திக்னா கலையை கற்றுக்கொண்டார். [1]
அகாதமி விருதை வென்ற முதல் வெளி-மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஆவார். இவர், குச்சிபுடி, பரதநாட்டியம், கதகளி மற்றும் பிற நடன வடிவங்களைக் கற்றுக்கொண்டார்.
ஆடற்கலை நாட்டிய பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடனத்தைக் கற்றுக்கொண்டார். மேலும் பாரதிய வித்யா பவனில் பத்திரிகைத் துறையில் சேர்ந்தார். மேலும்,
இவர் தனது அடிப்படைக் கல்வியை 1936 இல் தனது சொந்த ஊரான பெராவில் முடித்தார். பின்னர் அவர் பாரசீக மற்றும் அரபு மொழிகளைக் கற்றுக்கொண்டார். பின்னர் குவாஜா கமர் உல் தின் சியால்வியின்( 1906- 1981)
இசைக்கலைஞர்களின் கீழ் கயல் மற்றும் துருபாத் வடிவங்களில் பலவிதம் ஆன பாடல்களைக் கற்றுக்கொண்டார்.
பேராசிரியர் உம் ஆன நெய்யாற்றிங்கரை எம். கே. மோகனச்சந்திரனின் சீடரான இவரது தாய் இலத்திகாவிடமிருந்து இசையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் பேராசிரியரான இவரது சிறிய தந்தை நடத்திய இசைப் பாடங்களை கேட்டு மேலும் இசை அறிவைப் வளர்த்துக் கொண்டார். இவரது தந்தை ஜி. மோகன், தூர்தர்ஷன் கேந்திரத்தின் நிகழ்ச்சிநிரல்
ஆம் ஆண்டில் நடந்த, முதல் ஆம் உலகப் போரின்போது ஜெர்மனியர்களால் ஏற்பட்ட இவரது தந்தையின் அகால மரணம் குடும்பம் பெசாவருக்கு( இப்போது பாக்கித்தான்) செல்லத் தூண்டியது. [1] இவர் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்( இப்போது கைபர் பக்துன்வா) தங்கியிருந்தபோது குதிரை சவாரி, வேட்டை, மீன்பிடித்தல் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். பின்னர் மேடம் ஆஸ்ட்ரோவா என்பவரின் கீழ் பாலே பயின்றார்.
அங்கு பிரபல ஒடிசி நடனக் கலைஞரான கும்கும் மொகந்தியைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம், ராணி கர்ணா புகழ்பெற்ற குருவான கேளுச்சரண மகோபாத்திராவ் உடன் தொடர்பு கொண்டு 1966 முதல் 1985 வரை ஒடிசியைக் கற்றுக்கொண்டார்.[ 3] [4]
இப்போதைய பாலக்காடு மாவட்டம். ஆரம்ப பள்ளிப்படிப்புக்குப் பிறகு, இவர் தனது பத்து வயதில் து கலாமண்டலத்தில் சேர்ந்தார். இவரது தந்தையே குருவாக இருந்தர். அவர் இடம் ஒரு தசாப்தத்திற்க் உம் மேலாக கலை வடிவத்தை கற்றுக்கொண்டார்.
சிறீசூந்தோர்ன் வகாம்( நொய் அஜாராயங்குல்) என்பவரிடமிருந்து தாய் மொழியைக் கற்றுக்கொண்டார். இதில் ஆட்சிப்பணி மரபுகள் மற்றும் இளவரசர் மகாமாலா,
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், கோவிந்த பிசரோடி என்ற உள்ளூர் ஆசிரியரிடமிருந்து பாரம்பரிய கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். பதின்ம வயது சங்கரன் 1958 இல் கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். மாதம்பி சுப்ரமணியன் நம்பூதிரி,
வழக்கறிஞர் சுரேந்திரநாத் ராயின் மகள் ஆன, இவர் 1908 பிப்ரவரி 12, அன்று கொல்கத்தாவில் பிறந்தார். மேலும் பெத்துன் பள்ளி மற்றும் பெத்துன் கல்லூரியில் கல்வி பயின்றார். அவர் ஒரு முஸ்லீம் பள்ளைய் இலிருந்து இசையில் ஆரம்பகால பயிற்சியினைப் பெற்றார். பின்னர் நாகேந்திர கிசோர் பந்தோபாத்யாயிடமிருந்து இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார். இவர் கவிஞரிடமிருந்து நேரடியாக இரவீந்திர சங்கீதத்தைக் கற்றுக்கொண்டார். இவருக்கு ஒரு மென்மையான குரல் இருந்தது. கவிஞர் இவருக்கு மிகவும் கடினமான தாளங்களை கற்பித்தார். இவர் ஹிருதிந்திரநாத் தாகூரை மணந்தார்.
ஆகியோரிடமிருந்து கர்நாடக இசையின் அத்தியாவசிய கூறுகளை கற்றுக்கொண்டார். ஆஸ்தான வித்வான்கள் எனப்படும்,
தில்லி இசை அரங்கின் ஜார்ஜ் புல்லின்கலாவிடமிருந்து மேற்கத்திய இசையைய் உம் கற்றுக்கொண்டார். பின்னர், தனது பன்னிரெண்டாவது வயதில், இசை உலகத்தை ஆராய, பியானோ கற்க டெல்லி ஸ்கூல் ஆஃப் மியூசிக் நிறுவனத்தில் சேர்ந்தார்.