குமாரர் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

son
மகன்
மகனை
குமாரன்
குமாரர்
'மகனே
மகனுக்கு
மகனாகிய
குமாரனாகிய
மகள்
sons
மகன்
மகனை
குமாரன்
குமாரர்
'மகனே
மகனுக்கு
மகனாகிய
குமாரனாகிய
மகள்

தமிழ் குமாரர் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
இஸ்ராயீலின் சந்ததிகள் இலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப் பட்ட் உள்ளனர்.
Condemned are those who disbelieved among the Children of Israel, by the tongue of David and Jesus, the son of Mary.
இஸ்ராயீலின் சந்ததிகள் இலிருந்து காஃபிராகி விட்டவர்கள் தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப் பட்ட் உள்ளனர்.
Abdul Hye Those who disbelieved from the children of Israel were cursed by tongue of David and Jesus, son of Mary.
மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி,
We gave Jesus the son of Mary Clear(Signs) and strengthened him with
மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து,
The sons of Jacob came on the slain,
இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி( என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்;
And We gave'Îsa(jesus), the son of Maryam(Mary), clear signs and supported him with Ruh-ul-Qudus(Gabriel).
மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப் பட்ட் உள்ளனர். ஏனென்றால் அவர்கள்( இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
of Israel were cursed by the tongue of(Prophets) David and Jesus, the son of Mary, because they disobeyed and transgressed.
மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி,
We gave Jesus, the son of Mary, clear proofs
மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி,
We gave Jesus son of Mary veritable signs
மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி,
We gave Jesus the son of Mary evident signs
மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி,
we gave Jesus, son of Mary, profound miracles
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்;
And to Eber were born two sons;
ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்;
A certain man had two sons;
கர்த்தர் சொல்லுகிறார்:" இஸ்ரேல் குமாரர் இல்லை உள்ளதா?
Thus says the Lord:“Does Israel have no sons?
அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்;
And all his sons and all his daughters rose up to comfort him;
நிச்சயமாக அல்லாஹ்- அவன்தான் மர்யமுடைய குமாரர்.
Truly God within the womb of Mary!
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்;
And unto Eber were born two sons: the name of one[was] Peleg;
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான்.
And Joseph said unto his father, They are my sons, whom God hath given me in this place.
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு,
To Eber were born two sons: the name of one was[h]Peleg,
ரூபனுடைய குமாரர், ஆனாக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும்,
Hanoch, of whom cometh the family of the Hanochites:
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு> ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது;
And unto Eber were born two sons: the name of the one was Peleg;
முடிவுகள்: 230, நேரம்: 0.0243

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்