கேரள மாநிலத்தின் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

kerala state
கேரள மாநில
கேரளா மாநில
கேரள அரசு
கேரள மாநிலக்

தமிழ் கேரள மாநிலத்தின் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
மாளா ஜெப ஆலயம் இந்தியாவின் மிகப் பழமையான ஜெப ஆலயமாகும். இது கேரளாவின் வரலாற்று மலபார் யூதர்களால் கட்டப்பட்டது. இது தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாளா என்ற சிறிய நகரத்தில் அமைந்த் உள்ளது. [1].
The Mala Synagogue is the oldest extant synagogue in India and was built by the historic Malabar Jews of Kerala. It is located at Mala, a small town in Thrissur district of Kerala state in south India.[1].
பவித்ரம்' என்ற சொல்லுக்கு 'தூய்மை' அல்லது‘ புனிதம்' என்ற பொருள். இந்த இரண்டு சொற்கள் உம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் உள்ளூர் மொழியான மலையாள மொழிய் இலிருந்து வந்தவை.[ 1].
The word'pavithram' means'purity' and'Mothiram' means'ring'. Both these words are from the Malayalam language which is the local language of the Kerala state in India.[3].
தளிக்கோட்டா மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம்- குமரகம் சாலையில் மீனாசிலாற்றின் கரையில் அமைந்த் உள்ள ஒரு பழங்கால சிவன் கோயிலாகும். இந்த மகாதேவர் கோயிலானது தெக்கூர் அரச குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ வழிபாட்டுக் கோயில்களில் ஒன்றாகும். நாட்டார் கதைகளின்படி,
Talikotta Mahadeva Temple is an ancient Hindu temple dedicated to Shiva is located on the banks of Meenachil River on Kottayam- Kumarakom Road in Kottayam District in Kerala state in India. The Keezhtali Mahadeva Temple is one of the important temples in Thekkumkur Kingdom.
வஞ்சிக்குளம் மலையாளம்: என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், திரிசூர் நகரில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். பழங்காலத்தில் திருச்சூரையும் கொச்சியுடன் இணைக்கும் நீர் வழி பாதையாக இந்த குளம் இருந்தது. [1] [2][ 3] [4].
Vanchikulam(Malayalam: വഞ്ചികുളം) is a freshwater lake in Thrissur city in the Kerala state of India. The pond was a water way connecting Thrissur to Kochi in older days.[ 1][ 2][ 3][ 4].
குறிஞ்சி சரணாலயம்( மலையாளம்: കുറിഞ്ഞിമല വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം) என்பது தென்னிந்தியாவின். வரைபடம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் எல்லையில் கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் தாலுகாவில் உள்ள கோட்டகம்பூர் மற்றும் வட்டவாடா கிராமங்களில் உள்ள அருகிவரும் நீலக்குறிஞ்சி தாவரத்தைப் பாதுகாக்க சுமார் 32 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த் உள்ள ஒரு சரணாலயம் ஆகும்.
Kurinjimala Sanctuary(Malayalam: കുറിഞ്ഞിമല വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം) protects the approximately 32 hectare core habitat of the endangered Neelakurinji plant in Kottakamboor and Vattavada villages in Devikulam Taluk, Idukki district of Kerala State bordering Tiruppur district of Tamilnadu in South India. map.
திருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், புத்தூர் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரின் புத்தூரில் அமைக்கபடவுள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்கள் உம் தற்போது கலாச்சார விவகார அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றன,
Thrissur Zoological Park Wildlife Conversation& Research Centre, Puthur is an upcoming zoological park situated in Puthur in Thrissur City of Kerala State in India. All zoos in the state of Kerala is presently managed by the Ministry of Cultural Affairs and this will be the first zoo in the state which will be developed
செப்டம்பரில் நடத்தப்பட்ட கேரள மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில்,
In the elections to the local bodies of Kerala, conducted in September 2005,
ஆலுவா மகாதேவா கோயில் என்பது ஒரு பழமையான சிவன் கோவில் ஆகும். இந்தக் கோயில் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில், பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்த் உள்ளது. [1]
Aluva Mahadeva Temple is an ancient Hindu temple dedicated to Shiva, and situated on the bank of the Periyar River at Aluva manappuram of Ernakulam District in Kerala state in India.[1] The presiding deity of the temple is Lord Shiva,
ஆலுவா சிவராத்திரி விழா என்பது இந்திய மாநிலமான, கேரள மாநிலத்தின், ஆலுவாவில் உள்ள ஆலுவா மஹாதேவர் கோயிலில் கொண்டாடப்படும் சிவராத்திரி விழா ஆகும். [1]
Aluva Sivarathri Festival is the Sivarathri celebrated in Aluva Mahadeva Temple in Aluva, Kochi in the state of Kerala, India[1] The celebration of Sivarathri in Aluva is very famous in Kerala. The month of
ஆனைமுடி சோலை தேசியப் பூங்கா( மலையாளம்: ആനമുടി ഷോല ദേശീയ ഉദ്യാനം) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில்
Anamudi Shola National Park(Malayalam: ആനമുടി ഷോല ദേശീയ ഉദ്യാനം) is a protected area located along the Western Ghats in Idukki District, Kerala state, South India.
அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் 55 கி. மீ தொலைவில் அமைந்த் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் ஆகும். இது கேரள மாநிலத்தின் முக்கிய சர்வதேச வானூர்தி நிலையமாகும்,
The nearest International Airport is Trivandrum International Airport, located 55 km from Anchal in the city of Thiruvananthapuram.[citation needed] It is the main international airport in the state of Kerala and offers both national and international flights.[5]
அதன் பல விதிகள் பின்னர் திருத்தங்கள் உடன் அடுத்தடுத்த அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட கேரள மாநிலத்தின் முதல் ஜனநாயக ரீதிய் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகத்தின் கல்வி அமைச்சர் ஆக,
As the Education Minister of the first democratically elected ministry of the newly formed State of Kerala, Mundassery was instrumental in the establishment and restructuring of some of the early universities
கேரள உப்பங்கழிகள்( Kerala backwaters) என்பது தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தின் அரபிக் கடல் கடற்கரைக்கு( மலபார் கடற்கரை எனவ் உம் அழைக்கப்படுகிறது)
The Kerala backwaters are a network of brackish lagoons and lakes lying parallel to the Arabian Sea coast(known as the Malabar Coast) of Kerala state in southern India,
தலச்சேரி ஸ்டேடியம் தென்னிந்தியாவின் கேரள மாநிலமான தலசீரி சிவில் ஸ்டேஷனில் அமைந்த் உள்ளது.
Thalassery Stadium is located near the Thalassery Civil Station, Kerala state, South India.
கேரள மாநில சட்டமன்றம் அல்லது நியமசபாவின் இரவு தோற்றம்.
Kerala State Legislative Assembly or the Niyamasabha in night.
ஆம் ஆண்டில் நாவல்பழம் படத்திற்காக சிறந்த பாடலுக்க் ஆன கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.
He also received the Kerala State Film Award for Best Lyrics in 1981 for the film Njavalpazham.
இப்படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்க் ஆன கேரள மாநில திரைப்பட விருதைபெ பெற்றார். மேலும் 24 வயதில் இந்த விருதைப் பெற்ற இளைஞர் என்ற பெருமையைய் உம் பெற்றார்.
Prithviraj won the Kerala State Film Award for Best Actor for his performance, making him the youngest recipient of the award at age 24.
கேரள மாநில தொல்லியல் துறையால் பராமரிக்க ப்படும் இந்த அரண்மனைக்க் உள் நாட்டார் கலை அருங்காட்சியகம், நாணயவியல் கண்காட்சியகம் போன்றவை அமைக்க பட்ட் உள்ளன.[ மேற்கோள் தேவை].
The palace, maintained by the Kerala State Department of Archaeology, also hosts a Folklore Museum and a Numismatics Museum inside the palace.[citation needed].
ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது இந்தப் படகுப் போட்டி தொடங்கப்பட்டது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக படகுப் போட்டிய் ஆனது போட்டி அமைப்பாளர்களால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டது.
The race was started in 1955 when the Kerala state was formed. Due to financial problems the boat race was stopped by the organisers for a long time.
ல் கேரள மாநில மாநாட்டின் மாநாட்டில்,
In 2012 Kerala state conference of CPI(M),
முடிவுகள்: 47, நேரம்: 0.033

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்