கொல்கத்தாவின் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

kolkata
கொல்கத்தா
கொல்கத்தா
கல்கத்தா
calcutta
கொல்கத்தா
கல்கத்தா

தமிழ் கொல்கத்தாவின் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
கொல்கத்தாவின் தன்னாட்சி ஆராய்ச்சி மையமான சமூக அறிவியல் ஆய்வுகளுக்க் ஆன மையம் இவரது வீட்டில் நிறுவப் பட்ட் உள்ளது. இது இவரது மனைவியால் மாநில அரசுக்கு நன்கொடைய் ஆக வழங்கப்பட்டது. முதன்மை ஆதாரங்களின் அருங்காட்சியகம்
The Centre for Studies in Social Sciences, Calcutta, an autonomous research center, has been established in his house, which was donated to the state government by Sarkar's wife. CSSC also houses
நாட்டில் மேற்கத்திய கல்வியைத் தொடங்கிய கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவர் ஆகவ் உம் இருந்தார்.
He was one of the founders of Presidency College, Kolkata, the institution that initiated western education in the country.
உடன் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆளுகையின் கீழ் ஒரு கல்வியைப் பகிர்ந்து கொண்டார். கொல்கத்தாவின் பவானிபூரில் உள்ள பிரம்ம சமாஜத்திற்கு இவரது தந்தையும் குடும்ப உறுப்பினர்கள் உம் அடிக்கடி வருகை தந்தனர்.
She was brought up with her brothers and sisters and shared with them an education under a tutor and a governess. Members of her paternal family frequently visited the Brahmo Sammilan Samaj in Bhowanipore, Calcutta.
இந்த நிறுவனம் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் பராக்பூரில் அமைந்த் உள்ளது. இந்த நிறுவனம் 1947இல் நிறுவப்பட்டது.
It is located in Barrackpore, Kolkata, West Bengal. This institute was established in 1947.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் கொல்கத்தாவின் ஊர்த் தலைவர்( ஷெரிப்) ஆவார்( 2001). [1] நீண்டகால நோய்க்குப் பிறகு மித்ரா இதய நோயால் 3 ஜனவரி 2011 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.
at Visva-Bharati University in West Bengal, India. She was also the Sheriff of Kolkata(2001).[3] After prolonged illness Mitra died of a cardiac ailment on 3 January 2011, in Kolkata..
லாஸ்கர் போர் நினைவுச்சின்னம்( Lascar War Memorial) என்பது கொல்கத்தாவின் ஹேஸ்டிங்ஸ் பகுதியில் நேப்பியர் சாலையில் அமைந்த் உள்ள ஓர் நினைவுச்சின்னமாகும். முதல் ஆம் உலகப் போரின்போது அரச கடற்படை
The Lascar War Memorial, located on Napier Road in the Hastings area of Kolkata, is a memorial dedicated to the memory of the 896 lascars(sailors from the Indian subcontinent) who died serving on ships of the Royal Navy
ஆம் ஆண்டில் ஏரியின் வளாகத்தில் கைவிடப்பட்ட நீர்நிலை ஒன்று கொல்கத்தா மேம்பாட்டு அறக்கட்டளை நடத்தும் அருங்காட்சியகம் ஆக நிறுவல் கலைக்க் ஆன காட்சியகம் ஆக மாறியது. இதை உள்ளூர்வாசிகள் பெரும்பால் உம்" தாகூர்-டெர் கேலரி"[ 3] என்று அழைக்கிறார்கள். இது கொல்கத்தாவின் விருது பெற்ற துர்கா சிலைகளுக்கன ஒரு இடமாகும். [4].
In 2012 an abandoned waterhouse in the premises of lake turned into a museum run by Kolkata Improvement Trust as a gallery for installation art. Locals often called as“thakur-der gallery”[3] is a place for some of the award-winning Durga idols of Kolkata.[4].
825 ஆகும். இது மாநில மக்கள் தொகையில் 27.01% ஆகும். கொல்கத்தாவின் தற்போதைய மேயர் ஓர் முஸ்லிம்.
comprising 27.01% of the state population. The current mayor of Kolkata is also muslim.
கனடாவின் தேசிய திரைப்பட வாரியத்திற்காக இஷு படேல் இயக்கிய அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயங்குபடமான குறும்பட பீட் கேமுக்கும் இவர் இசை வழங்கினார். [1] கொல்கத்தாவின் போபஜாரில் உள்ள 25 டிக்சன் லேனில் உள்ள இவரது இல்லம் இசைக்கலைஞர்களால் அடிக்கடி வந்து செல்லும் இடம் ஆக இருந்தது. இது பல பாடல்களின் இடம் ஆக இருந்தது. குறிப்பாக 1954 ஆம் ஆண்டில் படே குல் ஆம் அலிகான் 'இராக சயநாத்' என்ற நிகழ்ச்சியை நிகழ்த்தினார். [2].
He also provided music for the Academy Award nominated animated short Bead Game, directed by Ishu Patel for the National Film Board of Canada.[8] His residence at 25 Dixon Lane in Bowbazar, Kolkata, was frequented by musicians, be it local or those visiting the city, and thus was the venue of several recitals, most notably a Raga Chhayanat performed by Bade Ghulam Ali Khan in 1954.[9].
கொல்கத்தாவின் தாகூர் குடும்பத்தில் உறுப்பினர் ஆன இவர் 1872இல் மும்பையில் சத்யேந்திரநாத் தாகூர்
A member of the Tagore family of Calcutta, he was born to Satyendranath Tagore
இவர் பிரிக்கப்படாத வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ஜகதி என்ற கிராமத்தில் உனதி நாத் முகர்ஜியின் மகனாகப் பிறந்தார். இவர் தனது கல்வியை ஆல்பர்ட் கல்லூரிப் பள்ளியில் பெற்றார். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இவர், சுரேந்திரநாத் சட்டக் கல்லூரியில்( அப்போதைய கொல்கத்தாவின் ரிப்பன் கல்லூரி) சட்டம் பயின்றார்.[ மேற்கோள் தேவை].
Manmatha Nath was born in the village of Jagati in Nadia district of undivided Bengal, the son of Unadi Nath Mukherjee. Manmatha Nath received his education at the Albert Collegiate School. After passing entrance examination joined in the Presidency College, Kolkata and completed M.A. He further studied Law in Surendranath Law College(the then Ripon College, Calcutta) and awarded gold medal in Thakur Law Examination.[citation needed].
இவர் 1962 இல் லலித் கலா அகாடமியின் பெல்லோஷிப் கௌரவத்தை பெற்றார். மேலும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்,
Kala Akademi Fellowship in 1962 and, six years later, Rabindra Bharati University, Kolkata, honoured him with DLitt(honoris causa),
பட்டாச்சார்யா கொல்கத்தாவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். பாரம்பரிய இந்திய பாடகர்கள் ஆன இவரது பெற்றோர் இருவர் உம் இவருக்கு இசை குறித்த அடிப்படை புரிதலை அளித்தனர். இவர் முதலில் மூன்று வயதில் ஒரு கித்தார் இசைக்கத் தொடங்கினார். இவரது தந்தை அவருக்கு முழு அளவில் ஆன ஹவாய் தாயரிப்ப் ஆன எஃகு கித்தாரை கொடுத்தார். கொல்கத்தாவின் அனைத்திந்திய வானொலியில் தனது 4 வயதில் அறிமுகமானார்.
Bhattacharya was born into a musical family in Kolkata, it became apparent that Bhattacharya was skilled at a young age. His parents, both traditional Indian vocalists, gave him a basic understanding of music and he first began strumming a guitar at age three, when his father gave him a full-size Hawaiian lap steel guitar. He made his debut at the age of 4 on All India Radio, in Calcutta.
அனில் பிஸ்வாஸ் முதன்முதலில் கொல்கத்தாவில் 1930களின் முற்பகுதியில் பெயர் சூட்டினார். நாடகங்களுக்கு இசையமைத்தார். பின்னர் இவர் கொல்கத்தாவின் 'ரங்கமகால் நாடக அரங்கத்தில்' ஒரு நடிகர்,
Anil Biswas first made name in Kolkata in the early 1930s, composing music for plays, later he joined'Rangmahal Theatre', Kolkata, as an actor, singer, and assistant music director,
ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் ரிப்பன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பீடம் ஆக சேர்க்கப்பட்டார்( பின்னர் சுரேந்திரநாத் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது). [1] 1898 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் மாகாண கல்வி சேவைகளில் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்தார். [1]
In 1893, he was inducted as a faculty of English literature at Ripon College, Calcutta(later renamed Surendranath College).[1] In 1898, he was appointed at Presidency College, Calcutta after getting selected in the Provincial Education Services.[2]
என்பது முந்நூறு ஆண்டுகளுக்க் உம் மேலான வரலாற்றைக் கொண்டது.[ 3] இது, இந்தியாவின் கொல்கத்தாவின் முன்னணி குடும்பங்களில் ஒன்றாகும். இது வங்காள மறுமலர்ச்சியின் போது ஒரு முக்கிய செல்வாக்க் ஆன குடும்பம் ஆகக் கருதப்பட்டது.[ 3]
has been one of the leading families of Calcutta, India, and is regarded as a key influence during the Bengal Renaissance.[3] The family has
பேராசிரியர் மற்றும் இந்தியாவின் கொல்கத்தாவின் ஊர்த் தலைவர் ஆக( ஷெரிப்)
professor, and sheriff of Kolkata, India. As an academic, she remained a professor
April கொல்கத்தா நைட் டர்பன் Lost.
April Kolkata Knight Riders Durban Lost.
கொல்கத்தா சர்வதேச விருதைப்பெற்ற திரைப்படம்.
Kolkata International Film Festival.
The Asiatic Society of Bengal, கொல்கத்தா, Volume I, Chap.
The Asiatic Society of Bengal, Calcutta, Volume I, Chap.
முடிவுகள்: 56, நேரம்: 0.0251

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்