தமிழ்
கோவா
ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
Ecclesiastic
Colloquial
Computer
விஸ்வாஸ் சதர்கார் கோவா சட்டமன்றத்தில் 2002-2005 ஆண்டின் சபாநாயகராக இருந்துள்ளார்.[ 1] [2][ 3].
Vishwas Satarkar was elected Speaker of the Goa Legislative Assembly from 2002-2005.[1][2][3].
இருப்பினும், 1842 நவம்பர் 5ஆம் தேதிதான்" கோவா மருத்துவ-அறுவை சிகிச்சை பள்ளி" முறைய் ஆகத் தொடங்கப் பெற்றது.
However, it was only on 5 November 1842 that the"Medical-Surgical School of Goa" got its definitive start.
முதல் இது கோவா பல்கலைக்கழக எல்கையின் கீழ் வந்தது. இதன்பின் மருத்துவ அறுவைச்சிகிச்சை பள்ளி என்பது மருத்துவக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது.
In 1986, it became under the administration of the Goa University(GU), changing the denomination history"Medical-Surgical School" to"Medical College".
பார்தேசு( Bardez) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்த் உள்ள ஒரு பகுதியாகும். இது வடக்கு கோவா மாவட்டத்தின் பெயரிடப்பட்ட வட்டத்தின் இணை-முனையமாகும்.
Bardez is a region situated in the northern portion of the state of Goa, India. It is co-terminus with the eponymous taluka of the district of North Goa.
விஸ்வாஸ் சதர்கார் என்பவர் இந்திய அரசியல்வாதி, இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் இரண்டு முறை கோவா சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆக இருந்துள்ளார்.
Vishwas Satarkar is an Indian politician and member of the Bharatiya Janata Party. He was a two term member of the Goa Legislative Assembly.
திலிப் பருலேக்கர் கோவா மாநிலத்திலிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இந்தியா அரசியல்வாதி ஆவார். இவர் சலிங்கோ தொகுதிய் இலிருந்து கோவா சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட் உள்ளார். [1].
Dilip Parulekar is an Indian Politician from the state of Goa. He is a two term member of the Goa Legislative Assembly representing the Saligao constituency.[1].
உறுப்பினர் ஆவார். சாவந்த் கோவா சட்டமன்ற உறுப்பினர் ஆக உள்ளார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தின் சன்குவிலிம் தொகுதியில் இருந்து வந்தார். [1] [2].
member of the Bharatiya Janata Party. Sawant is a member of the Goa Legislative Assembly from the Sanquelim constituency in North Goa district.[1][2].
சாய்ல் வனத்துறையில் மேற்பார்வையாளர் ஆக பணியாற்றிய் உள்ளார். அவர் கோவா, தாமன் மற்றும் தையு காஅவல் துறையில் உம் பணியில் இருந்தார். சாய்ல் ஓய்வு பெறும் வரை இந்தியா அஞ்சல் துறையில் பணியாற்றினார். [2][ 3].
He was also in the Goa, Daman and Diu Police. Sail worked in India Post till his retirement.[8][9].
கோவா, தாமன் மற்றும்தையூ( கருத்துக் கணிப்பு) சட்டம் 1966 டிசம்பர்
The President of India gave his assent to the Goa, Daman and Diu(Opinion Poll)
கோவா தொடர்பான பல்வேறு பாடங்களில் கட்டுரைகளை எழுதுவதற்க் உம் அவற்றை விக்கிப்பீடியாவில் பதிவேற்றுவதற்க் உம் எங்கள் மாணவர்களுக்க் உம் எழுத்தாளர்களுக்க் உம் திட்டங்களை வழங்குவோம். உள்ளூர் உணவு,
We will assign projects to our students and writers too, to write articles on different subjects related to Goa and upload them on the Wikipedia. This will include information on local food, its culture,
கோட்டையின் இடிபாடுகள் மற்றும் தளம் 1983 முதல் வரலாற்று பாரம்பரிய தளமாக கோவா, டாமன் மற்றும்டையூ( இப்போது கோவா அரசு) ஆகியவற்றால் பாதுகாக்கப் பட்ட் உள்ளன. [1].
The ruins and site of the fort have been protected by the Government of Goa, Daman and Diu(now the Government of Goa) as a historical heritage site since 1983.[2].
டிக்லோ க்ளென் டி'சோசா கோவா மாநிலத்த் இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இந்திய அரசியல்வாதியாகும். இவர் ஆல்டோனா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவா சட்டமன்றத்தில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். [1] [2].
Ticlo Glenn D'Souza is an Indian Politician from the state of Goa. He is a first term member of the Goa Legislative Assembly representing the Aldona constituency.[1][2].
கட்சியின் கோவா மாநிலத் தலைவர் ஆக இருந்துள்ளாா்… [2][ 3].
As of 2012, he was the Goa state president of the Akhil Bharatiya Sena(ABS) party.[2][3].
கோவிந்த் ரகுச்சந்திர ஆச்சார்யா ஒரு இந்தியா அரசியல்வாதி ஆவாா். மேலும் இவா் மஹாராஷ்ட்ரவாடி கோமாண்டக் கட்சின் உறுப்பினர் ஆக உள்ளார். ஆச்சார்யா தென் கோவா மாவட்டத்தில் போயிங்நியின் தொகுதியில் இருந்து கோவா சட்டமன்ற உறுப்பினர் ஆக உள்ளார். [1] [2][ 3].
Govind Raghuchandra Acharya is an Indian politician and member of the Maharashtrawadi Gomantak Party. Acharya is a member of the Goa Legislative Assembly from the Poinguinim constituency in South Goa district.[1][2][3].
லூயிஸ் ப்ரூட்டோ பார்போஸா கோவா முன்னாள் முதலமைச்சர் பதவியில் 14ஏப்ரல் 1990- 14 டிசம்பர் 1990 முன்னவர் சர்ச்சில் அலேம் ஓ பின்வந்தவர் ஜனாதிபதி ஆட்சி தனிநபர் தகவல் பிறப்பு சனவரி 11,1927( 1927-01-11). கோவா இறப்பு 6 அக்டோபர்2011( 2011-10-06)( வயது 84)
Luis Proto Barbosa Former Chief Minister of Goa In office 14 April 1990- 14 December 1990 Preceded by Churchill Alemao Succeeded by President's rule Personal details Born(1927-01-11)11 January 1927. Goa Died 6 October 2011(2011-10-06)(aged 84) Margao,
கோவாவை அண்டை நாடான மகாராட்டிரா மாநிலத்துடன் இணைப்பதற்கு எதிரான சமூக-அரசியல் பிரச்சாரத்தில் அவர் இணைந்தார். இது 1967 பொது வாக்கெடுப்புக்குப் பின்னர் முடிவடைந்தது. கோவா ஒரு தனி பிரதேசமாக இ இருந்தால் உம் அதன் தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டது. கோவா ஒரு தனி மாநிலமாக அறிவிக்க ப்படும் வரை 1987 வரை இந்த நிலையை தக்க வைத்துக் கொண்டது.
He joined the socio-political campaign against the merger of Goa into the neighbouring Maharashtra state, which ended after the plebiscite of 1967, with Goa retaining its separate identity albeit as a union territory. Goa retained this status until 1987, when it was declared a separate state.
பெம்ப்ரே கொங்கனி மொழி கிளர்ச்சியின் தலைவர் ஆகவ் உம் இருந்தார். மேலும் கோவா மற்றும் தாமன் தியுவின் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டம்,
Bhembre was also a leader of the Konkani language agitation, and he played a great role in the movement which led to the enactment of the Goa, Daman and Diu Official Language Act,
கோவா கருத்துக் கணிப்பில், கோவா மகாராட்டிராவ் உடன் இணைவதற்கு எதிராக பெம்ப்ரே பிரச்சாரம் செய்தார். அந்த நேரத்தில்,
In the Goa Opinion Poll, Bhembre campaigned against Goa's merger with Maharashtra. At that time, Bhembre authored a column
மராத்தி மொழியில் தாண்டவ் ஆகியவை கோவா விசாரணையை அடிப்படையாகக் கொண்டவை. [1]
in Marathi language are based on the Goa Inquisition.[24] Both the novels were widely discussed
வெலிமைச் சேர்ந்த அரசியல் தலைவரான ரோக் சந்தனா பெர்னாண்டசு சொந்தத் தொகுதியயான கோவா சட்டமன்ற உறுப்பினர் ஆக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 1]
Roque Santana Fernandes, a political leader from Velim, was elected twice as member of the Goa Legislative Assembly from this home constituency[9]
English
عربى
Български
বাংলা
Český
Dansk
Deutsch
Ελληνικά
Español
Suomi
Français
עִברִית
हिंदी
Hrvatski
Magyar
Bahasa indonesia
Italiano
日本語
Қазақ
한국어
മലയാളം
मराठी
Bahasa malay
Nederlands
Norsk
Polski
Português
Română
Русский
Slovenský
Slovenski
Српски
Svenska
తెలుగు
ไทย
Tagalog
Turkce
Українська
اردو
Tiếng việt
中文