சங்க - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

sangam
சங்கம்
association
சங்கம்
அசோசியேஷன்
கழகம்
அமைப்பை
கூட்டமைப்பு
அசோசியேஷன்
அசோசியேசன்
சங்கத்த்
sangeet
சங்கீத
இசை
சங்க
சங்கீத்
சங்கித
society
சமூகம்
சங்கம்
சொசைட்டி
சமுதாயம்
சொசைட்டி
sangha
சங்க
சங்கா
club
சங்கம்
கழகம்
கிளப்
கிளப்பை
ஒரு கிளப்
union
யூனியன்
மத்திய
ஒன்றியம்
சங்கம்
தொழிற்சங்க
தொழிற்சங்க
சமீப்-மாணவர்கள்
lanka
லங்கா
இலங்கை
சங்க
guild
கில்ட்
சங்க

தமிழ் சங்க ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
இவருக்கு 1982ஆம் ஆண்டு நடிப்புக்க் ஆக( இந்தி நாடகம்) சங்க நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.
He was awarded the 1982 Sangeet Natak Akademi Award for Acting(Hindi theatre) by Sangeet Natak Akademi.
சங்க இலக்கியத்தின் மதச்சார்ப் அற்ற தன்மை[ 58] பெரும்பால் உம் தமிழ் மக்களிடையே உள்ள சகிப்புத்தன்மையைக் காட்டுவத் ஆக உள்ளது.
The secular identity[58] of the Sangam literature is often celebrated to represent the tolerance among Tamil people.
இரண்டு கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள், நான்கு கேரள மாநில தொலைக்காட்சி விருதுகள்,
two Kerala Film Critics Association Awards, four Kerala state Television awards,
கொடைக்கானலின் தொடக்க காலம் முதலே குடிய் இருந்து வருபவர்கள் பழியர் இன மக்களேயாவர். சங்க இலக்கியங்களில் மிகவும் முந்தைய காலத்தில் கொடைக்கானல் மற்றும் பழனி மலைகள் தொடர்பான தனிப்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. [2].
The earliest residents of Kodaikanal were the Paliyan tribal people. The earliest specific references to Kodaikanal and the Palani Hills are found in Tamil Sangam literature of the early Christian era.[2].
ஆம் ஆண்டில், சங்க நாடக அகாடமி தனது சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை இவருக்கு வழங்கியது. [1]
In 1964, he was awarded the Sangeet Natak Akademi Fellowship the highest honour conferred by Sangeet Natak Akademi,
சங்க கால பாரம்பரிய தமிழ் இலக்கியம், நாட்டின் நில வகைகளை குறிஞ்சி,
Classical Tamil literature during sangam period classifies the land into five categories(Kurinchi,
ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்( 1919) தேயிலைத் தோட்ட மாவட்ட தொழிலாளர் சங்க கட்டிடம் ஆக இயங்கி வந்தது. மரங்களின் தோப்பு இருந்தது.
building which used to be the Tea Garden District labour Association building in the early 20th century(1919), in a 3 acres campus with a grove of trees.
ஒரு நியூசிலாந்து ரக்பி சங்க கால்பந்து வீரர் ஆவார். முன்புற வரிசையில்,
is a New Zealand rugby union footballer. A back row,
அறம் இருந்தது. சங்க காலத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய நபர்கள், அறம் என்ற சொல்லில்
Persons who administered justice during the Sangam period were governed by the principles of equity embodied in the word,
உறுப்பினர்- பொது கவுன்சில்- சங்க நாடக் அகாடமி [1]
Member- General Council- Sangeet Natak Akademi[2]
கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப் பட்ட் உள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது." சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்த் உள்ளது".[ 8].
More than 10 buildings have been found in the bottom. This is a strong proof that this is a developed city."The excavation has changed the claim that there were no buildings in the Sangam period".[1].
இந்து அறநிலையத்துறையின் பதிவின்படி தமிழ்நாட்டில் மட்டும் 36, 488 கோயில்கள் உள்ளன. பொது ஊழிக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியம், தமிழகத்தின் ஆரம்பகால மன்னர்கள் எழுப்பிய சில கோயில்களைக் குறிக்கிறது. கி.
There are over 36,488 Temples in Tamil Nadu alone as registered by Hindu Aranilaya Thurai. The Sangam literature scripted before the common era, refers to some of the temples the early kings of Tamilagam had erected.
பூசிக்கப்பட்ட தாய்த் தெய்வம் இருந்தத் ஆகத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில், பழமுதிர்சோலை சன்னதியில் குறவப் பூசாரியால் நிகழ்த்தப்பட்ட சடங்கின் விரிவான விளக்கம் உள்ளது.
which also appear predominantly a goddess. In the Sangam literature, there is an elaborate description of the rites performed by the Kurava priestess in the shrine Palamutircholai.
இல் நிறுவப்பட்ட ஸ்ரீ குரு நானக் சத் சங்க சபா, சமூக,
Sri Guru Nanak Sat Sangh Sabha, established in 1949,
ஆடைகள் வடிவமைப்பு சர்வதேச சங்க உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மோஷன் பிக்சர்,
The Costume Designers Guild's international membership includes motion picture,
சங்க கால பெண்களுக்கு இலக்கியம், இசை, நாடகம் போன்றவற்றில் நல்ல பயிற்சி வழங்கப்பட்டது. அக்காலத்தில் பல பெண்கள் இசை மற்றும் கலைகளில் புகழ்பெற்று விளங்கியதை சங்க இலக்கியங்களில் சான்றுகள் கொண்ட் உள்ளன.[ 7].
The girls of the Sangam age were given a good training in literature, music and drama. The Sangam literature bears ample evidence to the fact that many women had distinguished themselves in the art of music.[7].
துவக்கக்காலத் தமிழர்கள் மத்தியில் நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது, அது சங்க காலத்துக்குப் பிறகும் நீண்டகாலமாக சுமார் 11 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்த் உள்ளது.[ 22]
Among the early Tamils the practice of erecting Hero stone(nadukkal) had appeared, and it continued for quite a long time after the Sangam age, down to about 11th century.[22] It was customary for people who
செங்கல் கோயிலானது சங்க காலத்திற்கு முந்தியது ஆகும். இது தமிழ்நாட்டில் காணப்படும் கோயில்களில் பழமையான இந்து கோவிலாக கருதப்படுகிறது. இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்த் உள்ளது பெரும்பாலான இந்துக் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்துள் இந்துக் கோயில்களைப் போலன்றி,
dates to the Sangam period and is believed to be the oldest Hindu temple to be found in Tamil Nadu. The temple faces north, unlike most Hindu temples which face either east or west
2013- கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள்- சிறந்த இயக்குனர்- திரிஷ்யம்[ 3]
2013- Kerala Film Critics Association Awards- Best Director- Drishyam[14][15]
தமிழ்நாட்டில் இந்து சமயம்( Hinduism in Tamil Nadu) என்பது கி. மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறைக் கொண்டது. இது குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்ட் உள்ளன. மொத்த தமிழ் இந்துக்களின் தொகைய் ஆனது 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 63,
Hinduism in Tamil Nadu dates back to 5th century BC finding literary mention in Sangam literature. The total number of Tamil Hindus as per 2011 Indian census is 63,188,168[2] which forms 87.58%
முடிவுகள்: 94, நேரம்: 0.0527

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்