தமிழ் சேர்ந்தார் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
தகவல் கடந்த மாதம் என, தாய்லாந்து நான்காவது பெரிய வங்கி, Kasikornbank, சமீபத்தில், B2B இணைப்பு எல்லை தாண்டிய முறைகளை முன்முயற்சி சேர்ந்தார்.
அவர் உள்நாட்டுப் போருக்கு யூனியன் இராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் கம்பெனி ஏ, 3 வது வெர்மான்ட் தன்னார்வலர்களில் பணியாற்றினார்… [2].
மேத்தா 1961 இல் இந்திய நிர்வாக சேவையில் சேர்ந்தார் மற்றும் ஆரம்பத்தில் ராஜஸ்தான் அரசாங்கத்தில் உம் பின்னர் இந்திய அரசாங்கத்தில் உம் பல முக்கிய பதவிகளைய் உம் வகித்தார்.
இல் பாகிஸ்தான் பிரிவியினைத் தொடர்ந்து அவர் தேசிய அவாமி கட்சியில் சேர்ந்தார் மற்றும் அப்துல் வாலி கானின் நெருங்கிய நண்பரானார்.
ஆம் ஆண்டில் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவர் உளவியலில் தேர்ச்சி பெற்றார்
ஆம் ஆண்டில், வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆக சேர்ந்தார். பின்னர் துணைவேந்தர் பதவிக்கு உயர்ந்தார். [1].
ஆம் ஆண்டில், கேரள கலாமண்டலத்தில் கூடியாட்டம் பீடத்தில் பயிற்றுவிப்பாளர் ஆக சேர்ந்தார். தற்போது அங்கு மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் ஆக உள்ளார்.
பனிக்கர் 1951 இல் கோட்டயம் சி. எம். எஸ் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர் ஆக சேர்ந்தார். அங்கு ஒரு வருடம் பணியாற்றிய பின்னர் திருவனந்தபுரத்தில் மகாத்மா காந்தி கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.
இல் நியூயார்க்கில் உள்ள துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இந்திய வெளியுறவு சேவையில் சேர்ந்தார்.
ஆம் ஆண்டில் கோழிக்கோடு மலபார் கிறித்துவக் கல்லூரியில்[ 1] விரிவுரையாளர் ஆக சேர்ந்தார். 1965இல் மூத்த விரிவுரையாளர் ஆக கண்ணூரின் பையனூர் கல்லூரிக்குச் சென்றார்.
மாதவ ராவ் தனது வாழ்க்கையின் பிற்காலங்களில் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரசு உருவான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1887 இல் அதில் சேர்ந்தார்.
ஆம் ஆண்டில், புது தில்லியில் உள்ள பாரதிய கலா கேந்திரத்தில்( பின்னர் கதக் கேந்திரா) சேர்ந்தார். பின்னர், அதில் நடன( கதக்) துறையின் தலைவரானார்.
பிரமோத் மகாஜனுடன் உருவாக்கிய தீவிர வேறுபாடு காரணமாக, பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
ஜைதி அஜ்மீரில் உள்ள சோபியா கல்லூரியில் பி. ஏ பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, மும்பையில் உள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் பத்திரிகை படிப்பில் சேர்ந்தார்.
ஆம் ஆண்டில், அக்ரீ ஜான்ஸ் ஹாப்கின்சின் மருத்துவப் பள்ளிக்குத் திரும்பினார். பின்னர் வான் பென்னட்டின் ஆய்வகத்தில் உயிரியல் துறையில் சேர்ந்தார். [1].
அத் ஏ ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி, ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் பிரிவில் விரிவுரையாளர் ஆக சேர்ந்தார்.
இளம் வயதில், அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் அதன் கூட்டங்களில் கலந்து கொண்டார். 1904 ஆம் ஆண்டில் அவர் சென்னை சட்ட பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்,
அவரது கருத்து வேறுபாடு மீது, போலீஸ் பகுதியில் கீழ் ஒரு வழக்கு சேர்ந்தார் 509 சொல், இயக்கம்
பந்த் 1918 இல் பனாரசுவில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் சரோஜினி நாயுடு
சிவநாத் கட்சு 1932 ஆகத்து 27 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்ந்தார். ஆரம்பத்தில் கான்பூரில் சட்டம் பயின்றார்., பின்னர் 1935 சூலையில்