தங்கப் பதக்கம் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

gold medal
தங்கப் பதக்கம்

தமிழ் தங்கப் பதக்கம் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
வென்ற் இருந்தார் 8 நீச்சல் தங்கப் பதக்கங்களை, ஒரு விளையாட்ட் ஆக கடினமான ஒன்றாக கூறினார்.
had won 8 gold medals in swimming, a sport said to be one of the toughest.
தோல்வியுற்றார். இதில் 800 மீட்டர், 1500 மீட்டர் உட்பட மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்ற் உள்ளார்.
winning 7 gold medals in total including defending her 800m and 1500m titles.
100 மீட்டர் நீச்சல் ஆகிய இரண்டில் உம் தங்கப் பதக்கங்களை வென்றார்.
Fu won two gold medals in the 50 m and 100 m backstroke.
மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே சென்னை மற்றும் ஜம்முவில் நடைபெற்ற இந்தியப் போட்டிகளில் உம் தங்கப் பதக்கங்களை வென்ற் உள்ளார்.
She has also won gold medals at the Indian Championships in 2017 and 2018, held in Chennai and Jammu, respectively.
ஆஸ்திரியா சிறப்பு ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 73 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 37 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
India finished its campaign at the Special Olympics World Winter Games in Austria with a total of 73 medals, which included 37 gold medals, 10 silvers and 26 bronze.
ஆம் ஆண்டில் மகாராட்டிரா அரசாங்கத்தின் விஷ்ணுதாஸ் பாவே தங்கப் பதக்கத்தை புலாம்பிரிகர் பெற்றார். [1] மேலும், இந்திய அரசு இவருக்கு 1971 இல் பத்ம பூசண் வழங்கி கௌரவித்தது. [2] முதல் பாலகந்தர்வ தங்கப் பதக்கத்தை பெற்றார்.
Phulambrikar received the Vishnudas Bhave Gold Medal of the Government of Maharashtra in 1969[1] and the Government of India awarded him the civilian honor of the Padma Bhushan in 1971.[2] He was the first recipient of the Balgandharv Gold Medal.
அவருக்கு விண்வெளி தங்க பதக்கம்( 2001), இஸ்ரோ தனிநபர் நன்மதிப்பு விருது மற்றும் இஸ்ரோ செயல்திறன் சிறப்பான விருது( 2013) வழங்கப்பட்டது. [1] ஏவுகணை வாகன தொழில்நுட்பத்தில்
She was awarded the Space Gold Medal(2001), ISRO Individual Merit Award and ISRO Performance Excellence Award(2013).[1]
இவர், 2012 கோடைகால ஒலிம்பிக், 2014 பொதுநலவாய விளையாட்டு, 2014, 2016 ஐரோப்பிய தடகளப் போட்டிகள், 2015 உலக தடகளப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் இந்த நிகழ்வில் 2015 ஐஏஏஎஃப் டயமண்ட் லீக் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.
Rutherford won the long jump gold medal at the 2012 Summer Olympics, 2014 Commonwealth Games, 2014 and 2016 European Athletics Championships and 2015 World Athletics Championships, and topped the 2015 IAAF Diamond League rankings in the event.
அனிதா பால்துரை, தேசிய விளையாட்டுகளில்10 ஆண்டுகளுக்கு தங்க பதக்கத்தையும், 2 வருடங்களுக்கு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
Anitha Pauldurai won Gold Medal for 10 years
மியூசிக் அகாதெமி, இந்தியன் நுண்கலை மன்றம், சென்னை, ஸ்ரீ சண்முகானந்தா நுண்கலை சபை மும்பை மற்றும் பிற சபாக்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் லட்சுமி பல தங்கப் பதக்கங்களைய் உம், மதிப்புமிக்க தம்புரா பரிசையும் வென்ற் உள்ளார்.
Lakshmi has won several gold medals and also the prestigious Tambura prize in various competitions conducted by Music Academy, Indian Fine Arts Society, Chennai, Sri Shanmukhananda Fine Arts Mumbai and other Sabhas.
800 மீ. விரைவோட்டப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். [1]
Summer Paralympics in Athens, she won four gold medals, winning the 100m,
2016 கோடைகால இணை ஒலிம்பிக்கில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் இரண்டு தங்கப் பதக்கங்களைய் உம் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். [2].
She represented China at the 2016 Summer Paralympics and she won two gold medals and one silver medal.[2].
உலக முதுநிலை தடகளப் போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்ற் உள்ளார். [2][ 3] [4].
only speaks Punjabi,[1] but she has won multiple gold medals at the World Masters Athletics Championships.[2][3][4].
வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா அவரது முதல் திரைப்படம்" கிருமி" சிறந்த திரைப்பட விருதை வென்றது பிஹிண்ட்வுட்ஸ் தங்க பதக்கங்கள்( 2017)- ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளர் விருது" [1].
His debut movie"Kirumi" won the Best Film award in 13th Chennai International Film Festival Behindwoods Gold Medals(2017)-"Best Screenplay Writer" for the movie Aandavan Kattalai[9].
ஆம் ஆண்டில் தனது கவிதைத் தொகுப்பான யாத்திரை மற்றும் 1946 இல் மஹிதா பரிசு ஆகியவற்றிற்காக நர்மத் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அவலோகன் என்ற விமர்சனப் பணிகளுக்க் ஆக 1968 ஆம் ஆண்டில் குஜராத்தி எழுத்தாளர்களுக்க் ஆன சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். அவருக்கு 1985 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த பொதுமக்கள் விருது பத்ம பூஷண் வழங்கப்பட்டது.
He received Narmad Gold Medal in 1955 for his poetry collection Yatra and Mahida Prize in 1946 for criticism. He received Sahitya Akademi Award for Gujarati writers in 1968 for his work of criticism, Avalokan. He was awarded Padma Bhushan, the third highest civilian award in 1985.[1][2][3].
இந்திய கவின் கலைகள் மற்றும் கைவினைச் சங்கத்தின் குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற கல்லூரியின் முதல் மாணவியாவார்.
from where she graduated in 1951. She was the first student of the college to receive the AIFACS President's Gold Medal.
தங்கப் பதக்கங்கள் உடன், பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் சாதனை படைத்தவர். அவர் கூட்டமைப்பு கோப்பையில் 5 முறை தங்கப்பதக்கம் வென்றவர், மற்றும் 2012 முதல் 2018
With 9 gold medals, she is a record holder in women's national championship boxing. She is a 5-time gold medallist in the Federation Cup,
விளையாட்டு வீரருக்க் ஆன பிரதமர் விருது- 1997 மற்றும் 1999. மணிப்பூர் தேசிய விளையாட்டு- 1999 இல் விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்கள்( 14) இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு வீரருக்கானஅர்ஜுனா விருது வழங்கப்பட்டது- 2000 ராஜ்யோத்ஸவ விருது- 2001 கர்நாடக மாநில ஏகலைவ விருது- 2002 ஆப்ரோ-ஆசிய விளையாட்டுக்கள், பெண்கள் பேக்ஸ்ட்ரோக் வெள்ளி பதக்கம்- 2003.
national games- 1997 and 1999. Highest Gold medals(14) in sports in the Manipur National Games- 1999 Arjuna Award given to highest sports person in India- 2000 Rajyotsava Award- 2001 Karnataka State Ekalavya Award- 2002 Afro-Asian games, women's backstroke Silver medal- 2003.
ஆம் ஆண்டில், ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக்த்தில் உதவித்தொகை பெற்று படித்தார். இவர் 1873 இல் தங்கப் பதக்கத்துடன் இறுதி கீழ்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். உதவி பொறியாளர் ஆக நியமிக்கப்பட்ட இவர்,
In 1871, he obtained a scholarship to the Thomason Civil Engineering College at Roorkee. He passed the final lower subordinate examination with the gold medal in 1873. He was appointed assistant engineer and called to Delhi to help
இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், மூன்று பொதுநலவாய விளையாட்டுப் பட்டங்கள்,
two Olympic gold medals, three Commonwealth titles,
முடிவுகள்: 46, நேரம்: 0.0247

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்