தமிழ் திடீரென ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
திடீரென அந்த இடம் வேறொருவருக்கு விற்கப்பட்ட தகவல் கிடைத்தது.
திடீரென ஒரு பெரிய சந்தோஷம் வருகிறது.
திடீரென ஒரு யோசனை தோன்றியது.
திடீரென மனதில் ஒரு யோசனை தோன்றியது.
திடீரென நான் அவரை கற்பழிக்க முயன்றேன்.
திடீரென அவன் அங்கே இல்லை.
என்ன திடீரென உங்கள் முகத்தில் மலர்ச்சி?
பேச்சுவார்த்தை அல்லது புரிந்துகொள்வதில் திடீரென தொந்தரவு மற்றும் குழப்பம்.
திடீரென ஒரு நாள் இறந்து போகிறார்.
திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.
அப்போது, திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்தது.
திடீரென ஒரு நாள் அழைத்தார்.
அப்போது, திடீரென ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
ஆனால், திடீரென தனது முடிவை தானே வாபஸ் பெற்றார்.
இப்போது திடீரென ஏன் இப்படிப் பேசுகிறார்?
திடீரென அவரது மூச்சு அடங்கிப் போனது.
இது திடீரென சேவை பணிநிறுத்தம் ஏற்படும்.
இப்போது ஏன் திடீரென வந்த் இருக்கிறார்?
தெரியாத காரணத்தால் திடீரென கடுமையான தலைவலி.