துணைத் தலைவர் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

vice president
துணை ஜனாதிபதி
துணைத் தலைவர்
துணைத்தலைவர்
உப தலைவர்
vice chairman
துணைத் தலைவர்
deputy chairman
துணைத் தலைவர்
vice-president
துணை ஜனாதிபதி
துணைத் தலைவர்
துணைத்தலைவர்
உப தலைவர்

தமிழ் துணைத் தலைவர் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
சர் இரவீந்திர குருபரன்( Sir Rabindrah Ghurburrun)( 1928-2008) இவர் 1992 முதல் 1997 வரை மொரிசியசின் துணைத் தலைவர் ஆக இருந்தார்.
Sir Rabindrah Ghurburrun(Tamil: சர் ரவீந்திர குருபரன்)(1928- 2008) was the Vice President of Mauritius from 1992 to 1997.[1] He started his political career as a member of the Mauritius Labour Party.
மொரிசியசு தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் ஆக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வாறாயினும், தொழிற்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது மொரிசியப் போராளி இயக்கம்- போராளி சோசலிச இயக்க கூட்டணி அரசாங்கத்தால் துணைத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார். [2].
However, he was appointed by the Mauritian Militant Movement-Militant Socialist Movement coalition government as Vice President while the Labour Party was in the opposition.[2].
மேனன் தனது சுறுசுறுப்பான வாழ்க்கையை அரசியலுக்குப் பிறகு தேசத்திற்காக அர்ப்பணித்தார். அகில இந்திய மகளிர் மாநாட்டிற்கு பல ஆண்டுகள் ஆக தலைவர் ஆகவ் உம் புரவலர் ஆகவ் உம் பணியாற்றினார். மொரார்ஜி தேசாயுடன் அகில இந்திய தடை அமைப்பின் துணைத் தலைவர் ஆக இருந்துள்ளார்.
Menon dedicated her active life after politics for the cause of the nation. She served the All India Women's Conference as president and patron for many years. She was the vice president of All India Prohibition Council along with Morarji Desai.
முன்னாள் துணைத் தலைவர் சையத் நஸ்ருல் இஸ்ல் ஆம்,
former Vice President Syed Nazrul Islam,
ஆம் ஆண்டில் இவர் காவலில் இருந்தபோது, ஆர். ஜி. பாலன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் துணைத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார். யுத்தம் முடிந்த உடன் ஏயே அவர்கள் முதலில் ஆர். ஜி. பாலனை ஈப்போவில் சந்தித்தனர். மேலும் பசிபிக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் மலாயாவில் பசிபிக் போரின் வெற்றியாளர்கள் ஆக உருவெடுத்தனர்.
In 1955, while he was under detention, R.G. Balan was appointed a vice chairman of the Central Committee of the Communist Party of Malaya. They first met R.G. Balan in Ipoh immediately after the war had ended and when most of the underground party members emerged as victors of the Pacific War in Malaya.
உருது மொழியை மேம்படுத்துவதற்க் ஆன தேசிய அமைப்பின் துணைத் தலைவர் ஆகவ் உம் நரங் இருந்துள்ளார்.- மனித வளத் துறைத் தலைவர்( 1998-2004) மற்றும் துணைத் தலைவர்( 1998-2002) மற்றும் சாகித்ய அகாதமியின் தலைவர்( 2003-2007)
Narang was vice-chairman of the Delhi Urdu Academy(1996- 1999) and the National Council for Promotion of Urdu Language- HRD(1998- 2004) and vice-president(1998- 2002) and president(2003- 2007)
முதல் 2002 வரை முதல் முறையாக துணைத் தலைவர் ஆக பணியாற்றினார். மேலும் 2002 ஆம் ஆண்டில் கஸ்ஸாம் உதீம் பதவி விலகியபோது இவர் சுருக்கம் ஆக செயல் தலைவரானார். இருப்பினும்,
He served a first term as vice president from 1997 to 2002, and he briefly became Acting President in 2002 when Cassam Uteem resigned.
என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 8வது மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஆகவ் உம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவ் உம் இருந்தார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிய் இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்தியத் தேசிய காங்கிரஸ்( ஐஎன்சி)
1927- 6 May 2005) was an Indian politician. He was the Deputy Chairman of the Rajya Sabha and was Member of Parliament in the 8th Lok Sabha.
ராஜீவ் காந்தி பிராந்திய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ராஜீவ் காந்தி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவை இந்திய துணைத் தலைவர் முகமது ஹமீத் அன்சாரி 23 டிசம்பர் 2007 ஆம் நாளன்று மேற்கொண்டார். இந்த அருங்காட்சியகம் மாநில நிதியமைச்சர் நம் ஓ நரேன் மீனா அவர்களால் மார்ச் 1, 2014 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. [1].
The foundation stone-laying ceremony of Rajiv Gandhi Regional Museum of Natural History, was carried out by the Vice President of India, Mohammad Hamid Ansari, on 23 December 2007, and inaugurated by the State Finance Minister, Namo Narain Meena, on 1 March 2014.[1].
கொல்கத்தா( துணைத் தலைவர்) சர்ச்கேட் ரயில் நிலையம்
Kolkata(as Deputy) Churchgate Railway Station
இவர் 1957 அக்டோபர் 28 முதல் 1963 திசம்பர் 1 வரை இந்திய திட்டக் குழு உறுப்பினர் ஆகவ் உம் இருந்தார் 1963 செப்டம்பர் 22 முதல் 1963 திசம்பர் 2வரை இந்திய திட்டக் குழு துணைத் தலைவர் இருந்தார். [1]
He also was a member of The Planning Commission of India from 28 October 1957 till 1 December 1963; and was the deputy Chairperson of the Planning Commission of India[7]
திருவிதாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் 1937 ஏப்ரல்-மே மாதங்களில்ல் நடத்தப்பட்டன. கூட்டு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஆக டி. எம். வர்கீசு தேர்தலில் வெற்றி பெற்றார். சிறீ மூலம் பிரபல சட்டசபையில் இவர் துணைத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டா. இது வெளிப்படையான தேர்தல்களால் அடையக்கூடிய மிக உயர்ந்த பதவியாகும்.
Assembly were held during April- May, 1937. T. M. Varghese won the election as a candidate of the Joint Political Party. In the Sree Mulam Assembly he was elected as Deputy President, then the highest position achievable by open elections.
Angidi Verriah Chettiar)( 29 ஏப்ரல் 1928- 15 செப்டம்பர் 2010) மொரிசியசின் அரசியல்வாதியான இவர், தான் செப்டம்பர் 2010 இல் இறக்கும் வரை மொரிசியசின் துணைத் தலைவர் ஆக இரண்டு முறை பணியாற்றினார். [1].
was a Mauritian politician who served twice as the Vice President of Mauritius until his death in September 2010.[1].
கடிதங்களுக்க் ஆன முற்போக்கு சங்கம்) துணைத் தலைவர் ஆகவ் உம், 2002 இல் அதன் தலைவர் ஆகவ் உம் ஆனார். [2]
In 1992 he became the vice president of CPI-M's cultural wing,
தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான இன்ஃபோசிஸ்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக துணைத் தலைவர்( முன்னாள் இணை தலைவர்)
a company supporting and funding startups, was former executive vice chairman(former co-chairman) of Infosys,
தலைவர் ஆகவ் உம், தற்போது ஜோர்தானின் காசமைட் இராச்சியத்தின் சட்டசபையில் துணைத் தலைவர் ஆகவ் உம் உள்ளார். சட்டசபையில் பணியாற்றுவதற்கு முன்பு,
Chairman of Hess Corporation(Middle East and North Africa) and currently the Vice President of the Senate of the Hashemite Kingdom of Jordan.
எத்தியோப்பியாவில் உள்ள தனது வீட்ட் இலிருந்து இத்தாலியை அடைய முயன்றபோது இவர் லிபிய கடற்பரப்பில் இருந்து நீரில் மூழ்கியதை சோமாலியாவின் தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவர் காதிஜோ ஏடன் தாகிர் உறுதிப்படுத்தியத் ஆக ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்ட் உள்ளது. காதிஜோ மேலும் கூறுகையில்," இது ஒரு சோகமான மரணம்… அவர் லண்டன் ஒலிம்பிக்கில் எங்களுக்கு மிகவும் பிடித்தவர்".
death from Somalia's National Olympic Committee.[10] The Huffington Post reported that Qadijo Aden Dahir, the Deputy Chairman for Somalia's athletics federation, had confirmed that Omar had drowned off the Libyan seaboard while trying to reach Italy from her home in Ethiopia. Qadijo added that"it's a sad death.
மாநில ஆணையம்( மும்முறை). [1] இந்திய குழந்தைகள் நல ஆணையத்தின் துணைத் தலைவர். [1] சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்க்
Karnataka State Commission for Protection of Child Rights for three terms.[1] Vice-President of the Indian Council for Child Welfare.[4]
மாநில துணைத் தலைவர், நூலக கவுன்சில்( 1995-2005)
State Vice-President, Library Council(1995-2005)
டிசம்பர் 16, Coinbase துணைத் தலைவர் டான் ரோமெரோ அதிகாரி Coinbase வலைப்பதிவில் ஒரு பதவியை வெளியிடப்பட்ட,
On December 16, Coinbase vice-president Dan Romero published a post on the official Coinbase blog,
முடிவுகள்: 82, நேரம்: 0.0491

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்