தமிழ் தெரிந்த ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
தெரிந்த பின் நாங்கள் ஏன் அங்கு இருக்கிறோம்.
ஆசிரியரைப்பற்றி நன்கு தெரிந்த ஒருவர் இதை எழுதி இருப்பார்.
தெரிந்த உண்மைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள்.
எனது சந்தோஷம், துக்கம் என அனைத்தும் தெரிந்த அன்பர் அவர்தான்.
எனக்கு தெரிந்த அமைப்பினர் இடம் நான் கூட.
பைபிளில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு தற்கொலைகள் உண்டு.
தெரிந்த வகைகள்.
நானே என்னை பற்றி எல்ல் ஆம் தெரிந்த பெண்ணை நான் காதலித்து.
எனக்கு மட்டுமே தெரிந்த ஹேமா!
எனக்கு தெரிந்த ஒருவர், எல்லா மருத்துவ இதழ்களைய் உம் படிப்பார்.
தெரிந்த ஒரு நண்பரை கூட்டிகிட்டு போறது நல்லது.
அவள் சொல்லிய் இருந்த எல்ல் ஆம் எனக்கு முன்பே தெரிந்த விஷயங்கள் தான்.
எனக்கு தெரிந்த வரை, அவர் நல்ல மனிதர்.
தன்னுடைய மகன் தான் காரணம் என்று தெரிந்த போது கவலையடைந்தது.
நமக்கு தெரிந்த துவக்க கால பூச்சுகளுக்கு சுண்ணாம்பே அடிப்படையானத் ஆக இருந்தது. சுமார் கி. மு.
இதுதான் எனக்கு தெரிந்த நீளமான பெயர்.
உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இதை சொல்லுங்க!
இது பிசிசிஐக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
தெரிந்த ஸ்காலர்களிடமிருந்து ஜர்னல்கள் மற்றும் பாடப்புத்தகங்களை பெறுவதை விட சிறந்தது எதுவுமில்லை.
அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது.