நடு - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

middle
மத்திய
நடு
நடுத்தர
நடுநிலைப்
நடுப்பகுதி
central
மத்திய
மைய
சென்ட்ரல்
நடு
நடுவண்
மையப்
mid
நடுப் பகுதியில்
மத்தியில்
நடுத்தர
மிட்
ஆண்டுகளின் மத்தியில்
நடுப்பகுதி

தமிழ் நடு ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
உங்களின் ஏத் ஆவது ஒரு சொந்த விளையாட்டில் மட்டும் தான் மட்டத்தை நீங்கள் நீக்கல் ஆம். நடு வரிசையில் இருந்து நீங்கள் மட்டத்தை நீக்கினால், மற்ற மட்டங்கள் தானாகவே எண்ணிப்படும்.
You can only delete levels from one of your own games. If you delete a level from the middle of a series, the other levels are automatically re-numbered.
பேர்ம் பிரதேசம் ஐரோப்பிய சமவெளியின் கிழக்கில் உம் மற்றும் நடு யூரல் மலைத்தொடரின் மேற்குச் சரிவில் அமைந்த் உள்ளது. இந்தப் பிரதேசத்தின் 99.8% பரப்பளவு ஐரோப்பாவில் உம், 0.2% பரப்பளவு ஆசியாவில் உம் உள்ளது.
Perm Krai is located in the east of the East European Plain and the western slope of the Middle Ural Mountains. 99.8% of its area is in Europe, 0.2% in Asia.
நடு கேரளாவில் உள்ள பல சமூகங்களைப் போலவே, ஒமல்லூரும் உழைக்கும் வயது கொண்டவர்கள் ஒப்பீட்டளவில் அதிக விகிதத்தைக் கொண்ட் உள்ளது. வெளிநாடு
Like many other communities in central Kerala, Omallur has a relatively high proportion of working age adults.
அல்சைமர்ஸ் மெதுவாகப் பரவ் உம் ஒரு நோய், இது மூன்று நிலைகள் ஆக முன்னேறுகிறது: தொடக்க நிலையில் அறிகுறிகள் எவையும் இருக்காது, நடு நிலையில் மிதம் ஆன அறிவாற்றல் பாதிப்புகள் காணப்படும், முதிர்ந்த நிலையில் ஞாபக சக்தி முற்றில் உம் தொலைந்து விடும்.
Alzheimer's is a slow disease that progresses in three stages- an early stage with no symptoms, a middle stage with mild cognitive impairment, and a final stage where there is complete memory loss.
அவர்களின் நடு மற்றும் மறைந்த முப்பரிமாணத்தில் உள்ள பெண்களுக்கு
For women in their mid& late-thirties or even beyond,
நடு அனத்தோலியாவின் சமவெளிகளில் 8, 000 ஆண்டுகள் ஆக குடியேற்றங்கள் உள்ளன. மேலும்
The plains of central Anatolia have been settled for 8,000 years,
ஒரு சிறிய நடு நெற்றியில், நுனி மூக்கு,
a little to the middle of the forehead, on the tip of the nose
வேண்டும் என்று அர்த்தம் இல்லை, ஆனால் நீங்கள் உலாத்தி ஜோடிகள் அல்லது நடு இரவில் ஒரு புழுக்கமான நாள் பின்னர் தங்கள் மூச்சை பிடித்துக்கொண்டு ஓய்வு பார்க்கும் போது, நீங்கள் பயம் இருக்கிறது என்று பார்க்க.
to bee to brave, but when you see strolling couples or retirees catching their breath after a sultry day in the middle of the night, you see that there is on fear.
ஆவணத்தின் மேல் சுட்டியின் நடு பொத்தனை சொடுக்கல் ஆம்.
you can click with the middle mouse button on the folder.
விக்ரமாதித்யன் நடு கேரளத்தில் ஒரு பௌத்த விகாரைக்கு பெரிய நிலக்கொடை ஒன்றை அளித்ததில் பெயர் பெற்றவர்( பாளையம் செப்பேடு). [1]
Vikramaditya is known for making a large land donation to a Buddhist vihara in central Kerala(Paliyam Copper Plates).[5]
இது மேற்கு மற்றும் நடு ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் காணப்படுகிறது, இதில் பெனின்,
It is found in several countries in West and Central Africa, including Benin,
இண்டர்வியூ தீவு( Interview Island) என்பது இந்தியாவின் அந்தமான் தீவுகளைசேர்ந்த ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 99 கி. மீ2 இத்தீவு ஆஸ்டின் நீர்சந்தியின் மேற்க் ஏ வடக்கு அந்தமான் மற்றும் நடு அந்தமான் ஆகிவற்றில் இருந்து விலகிய் உள்ளது. இத்தீவில் 70 முதல் 100 வரையில் ஆன யானைகள் உள்ளன. இவை தீவில் வேலை செய்ய கொண்டுவரப்பட்டவை. இத்தீவு மாயா பந்தரில் இருந்து 3 மணிநேர பயண தூரத்தில் உள்ளது.
Interview Island is one of the Andaman Islands, India. It has an area of 99 km2 and is situated to the west of Austen Strait which separates North Andaman Island and Middle Andaman Island. A small Population(about 70-100) feral Elephants which were brought for Forestry works still remain in this island. Interview Island, an Island that is about 3 hrs drive away from Maya Bundar. The journey to the island was tough.
சில அறிஞர்கள், சாக்கியர்களை நடு ஆசியா அல்லது ஈரானைச் சேர்ந்த சிதியர்கள் என்ற் உம்,
Some scholars argue that the Shakya were Scythians from Central Asia or Iran,
bus என்றால்" குழாய்" என பொருள். நடு டச்சு: busse,
meaning"thunder", and bus, meaning"Pipe"(Middle Dutch: busse,
என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நடு ஆப்கானிஸ்தானின் வடமேற்கில் அமைந்த் உள்ளது. மாகாணத்தில் நூற்றுக்கனக்க் ஆன கிராமங்களை உள்ளடக்கிய பத்து மாவட்டங்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 657,
thirty-four provinces of Afghanistan. It is located in central Afghanistan, towards the north-west. The province contains ten districts, encompassing hundreds of villages, and approximately 657,200 settled people.[2] Firuzkoh,(called Chaghcharan until 2014)
இந்த மாகாணத்தில் சுமார் 4, 000 ஆண்டுகளுக்கு முன்பு, நடு வெண்கலக் காலத்தில் மனித குடியேற்றங்களுக்க் ஆன சான்றுகள் உள்ளன. இப்பகுதியை ஹுரியர்கள், அசிரிய சாம்ராஜ்யம்,
There is evidence of human occupation from 4,000 years ago, in the Middle Bronze Age. The region has been ruled by the Hurrians,
மற்றும் நடு அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. [1] இரவாடி வகையினைச் சார்ந்த இந்த எலி வெப்பமண்டல பசுமை காடுகளில் கடல்
South Andaman, and Middle Andaman.[1][2] It is a nocturnal species that lives in tropical evergreen forests from sea level to 200 m(660 ft)
நீங்கள் மூன்று- பொத்தான் சுட்டி வைத்த் இருந்தால், நடு பொத்தான் பாதிக்கப்படாது.
if you have a three-button mouse, the middle button is unaffected.
இந்த பகுதியின் காலநிலை ஆண்டு வெப்பநிலையில் கடுமையான வேறுபாடுகளைக் கொண்டத் ஆக பிராந்தியத்தின் பெரும்பாலான மக்கள் நடு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஏயே மிகுதிய் ஆக வாழ்கின்றனர். இங்கு நீண்ட குளிர் மற்றும் குறுகிய கோடைக் காலம் நிலவுகிறது. க்ராஸ்நாயர்ஸ்க் பிரதேசத்தில் மூன்று காலநிலை வட்டாரங்கள் உள்ளன,
For the central and southern regions where most of the krai's population lives, long winters and short, hot summers are characteristic. The territory of Krasnoyarsk krai experiences conditions of three climate belts: Arctic, Subarctic, and moderate. While in the north there are less than 40 days with temperature higher than 10 °C(50 °F),
500 வருடங்களுக்கு முன்னர் எழுத்தறிவை மனிதன் உருவாக்கிய காலம் வரையான காலப்பகுதியாகும். இது நடு பழைய கற்காலம் தொடக்கம் வெண்கலக்காலத்தின் மிக ஆரம்பக் காலத்தினை குறிக்கும். இக்காலப்பகுதியை பிரித்துக் கூறும் காலக்கேடு ஐரோப்பிய கற்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும்,
the beginning of history approximately 5,500 years ago. It covers the time from the Middle Paleolithic(Old Stone Age) to the very beginnings of the Bronze Age. The divisions used are those delineating the European Stone Age;
முடிவுகள்: 63, நேரம்: 0.0224

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்