தமிழ் நல்லா ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
நல்லா இருக்கு, very informative and useful.
இல்லாவிட்டால் கட்டி தயிர் நல்லா இருக்கும்.
எல்லாரோடயும் சேர்ந்து வேலை செஞ்சது ரொம்ப நல்லா இருந்தது.”.
இரவில் நல்லா தூக்கம் வரனும்னா இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க.
அது உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்டி.
ஐஸ் நல்லா வேலை செய்யுது.
நல்லா பழகியாடுச்சு, இனி மாத்த முடியாது.
Title song நல்லா இருக்கும்.
இந்த சோர்வுக்கு இளைப்பார ஒரு காபி குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்??
இந்த last piece நல்லா இருக்கு….
யாரும் நல்லா இருக்கிறது என்று சொல்லவ் இல்லை.
ஆனா உங்க விமர்சனம் நல்லா இருந்தது.
இங்கே Wifi நல்லா வேலை செஞ்சது.
வீடு நல்லா பெரிசா இருந்தது.
அவர்கள் விருப்பம், நான் நல்லா இருக்க வேண்டும் என்பது.
அது கேட்க அவ்வளவு நல்லா இல்லையே?
ஆமா… ஆனா நல்லா இருக்கும்.
நல்லா எழுதியிருக்காரு இந்த முறை.
Pacific Rim- நல்லா.
நான் நல்லா Dance ஆடுவேன்.