நிறுவினார் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

founded
காணப்படும்
கண்டுபிடித்தார்
கிடைக்கவ்
கண்டுபிடிக்கப்பட்டது
கண்டறியப்பட்டது
கண்டறியப்
கண்டு
கண்டுபிடித்தேன்
கண்டார்
கண்டேன்
established
நிறுவ
நிலைநாட்டி
நிலைநிறுத்துவார்கள்
நிலைநிறுத்துகிறார்களோ
அமைக்கும்போது
co-founded

தமிழ் நிறுவினார் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
அழகிரி நாயக்கர்( Alagiri Nayak) என்பவர் தஞ்சாவூரின் கடைசி நாயக்க மன்னராவார். இவர் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கரின் தம்பியாவார். சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பியான வெங்கோஜி 1675இல் அழகிரி நாயக்கரை வெற்றிகொண்டு தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினார்.
Alagiri Nayak was the younger brother of the Madurai Nayak king Chokkanatha Nayak and the last Nayak king of Thanjavur. In 1675, Thanjavur was conquered by Ekoji I, the half-brother of Shivaji who founded the Thanjavur Maratha kingdom.
ஆம் ஆண்டில், சலம் தேசிய விதை கழகத்தின் முதல் பொது மேலாளர் ஆக நியமிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை உற்பத்தி செய்வதற்க் ஆக இந்தியாவில் முதன்முதலில் வளர்ப்பவர்-அறக்கட்டளை- சான்றளிக்கப்பட்ட விதை பண்ணைகளை நிறுவினார்.
In 1963, Chalam was appointed as the first general manager of the National Seeds Corporation and established the first ever chain of Breeder-Foundation- Certified seed farms in India to produce high quality seeds to the farmers.
இராமன் 1985 இல் ஒரு வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கினார்[ 1] மற்றும் 1991 இல் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு இராமன் அண்ட் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை நிறுவினார். [2].
Raman started practising as a lawyer in 1985[1] and founded the law firm Raman and Associates on the death of his father in 1991.[2].
இரயில்வேயி போன்றவற்றில் தொழிற்சங்கங்களை நிறுவினார். இவர் 1937 ஆம் ஆண்டில் ஜப்லா தொழிலாளர் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தினார்.
was appointed its labour secretary. He established trade unions in the coal fields, sugar mills, mica mines and railways of Bihar.
ஆம் ஆண்டில், இவர் இ. வீ. வி. சினிமா என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். தொண்டை புற்றுநோய் காரணம் ஆகவ் உம்,
In 2000, he established his own production company called as E. V. V. Cinema. He died in 2011 due
நார் லேசர் வேகம் ஆக கண்டுபிடிப்பு தொடர்ந்து திறன் மற்றும் Oversea வாடிக்கையாளர் நல்ல நல்ல சேவையை வழங்க பொருட்டு, நாம் சார்ந்த எங்கள் சொந்த ஏற்றுமதி நிறுவனம் எங்கள் 10 ஆண்டுகளுக்க் உம் மேலான அனுபவம் தொழிற்சாலையை நிறுவினார்.
Following fiber laser fast innovation and developing and in order provide good good service for oversea customer, we established our own export company based our over 10 years experience factory.
இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர் ஆக இருந்தார், அவர் 1912 இல் முகம்மதியாவை நிறுவினார்.
born Muhammad Darwis, was an Indonesian Islamic revivalist who established Muhammadiyah in 1912.
ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டில், பெங்களூருக்கு அருகில்" நிருத்யாகிராம்" என்ற நடன கிராமத்தை நிறுவினார்.
was an Indian model turned odissi exponent. In 1990, she established"Nrityagram", a dance village near Bangalore.
ஆம் ஆண்டில், இவர் குந்தாலின் புரஸ்காரை நிறுவினார். மேலும் இளம் எழுத்தாளர்களின் திறமையை வெளிப்படுத்த ஊக்குவித்தார். ஜகதீஷ் சந்திரபோஸ் தான் எழுதிய ஒரு சிறுகதைக்க் ஆக குந்தாலின் புரஸ்காரை பெற்ற முதல் நபராவார். பின்னர் சரத் சந்திர சட்டோபாத்யாய் முதல் அச்சிடப்பட்ட வெளியீடான மந்திரா குந்தாலின் புரஸ்கார் பெற்றது.
In 1903, he instituted the Kuntalin Puraskar and encouraged young writers to showcase their talent. A short story written by Jagadish Chandra Bose was the first recipient of the Kuntalin Puraskar. Later Sarat Chandra Chattopadhyay's first printed publication Mandira won the Kuntalin Puraskar.
இவர் பெண்கள் கல்வியின் ஆதரவாளர் ஆக இருந்தார். [1] அகமதாபாத்தில் வனிதா விசாரம் மகிளா வித்யாலயாவை நிறுவினார். [2] இவர் கார்வே, சிறீமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு கல்லூரியைய் உம் நிறுவினார்.
She was a proponent of women's education.[1] She established the Vanita Vishram Mahila Vidyalaya in Ahmedabad.[2] She also established a college affiliated with SNDT(Karve) Women's University.[1].
ஆம் ஆண்டில், இந்தியா ஆர்ட் ஃபேர் என்ற சர்வதேச கலைக் கண்காட்சியை நிறுவினார். பத்து ஆண்டுகள் வெற்றிகரமாக இந்த வணிகத்தை நடத்திய பிறகு சுவிட்சர்லாந்தின் பேசெலை தலைமையிடம் ஆகக் கொண்ட ஒரு சர்வதேச நேரடி சந்தைப்படுத்தல் நிறுவனமான எம். சி. எச் நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.
In 2008, she founded an international art fair called India Art Fair which she ran successfully for ten years before selling the business to MCH Basel. Since 2018, she has moved from the creative industry to mental health.
முதல் அமர்வில் பங்கேற்றார். [1] 1939 இல் குசராத் விவசாயிகள் சங்கத்தை நிறுவினார்.
participated in its first session.[8] In 1939, he founded the Gujarat Kisan Parishad.
அப்போதைய பம்பாய் மாநில ஆளுநர் ஹென்றி பிரவுனின் தலைமையில் தேஷ்முக் புனேவில் ஒரு பொது நூலகத்தை நிறுவினார். பல்கலைகழகத்திற்கு சில புத்தகங்களைய் உம் நன்கொடைய் ஆக வழங்கினார். பம்பாயின்( 1875) நூலகம், பிரிட்டிசு மக்களால் நிறுவப்பட்டது.
Deshmukh founded a public library in Pune under the leadership of the then governor of the state of Bombay, Henry Brown. He also donated some books to Univ. of Bombay(1875) Library, when it was established by British people.
அரவிந்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட எஸ். பி. ஓஸ்வால், லூதியானாவில் சிறீஅரவிந்தர் சமூக பொருளாதார மற்றும் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினார். சிறீஅரவிந்தர் வர்த்தக
Inspired by the teachings of Aurobindo, S. P. Oswal established a trust, in Ludhiana,
ஒரு வர்ணனை எழுதினார். இருக்கு வேதம், யசுர் வேதம் மற்றும் சாம வேதம் குறித்த் உம் வர்ணனை செய்தார். முலபகாலுக்கு அருகில் மஜ்ஜிகெனஅள்ளி மடம் என்ற பெயரில் தனது சொந்த மடத்தைய் உம் இவர் நிறுவினார்.
Smriti called Parasara Madhwa-vijaya. He also made commentaries on Rigveda, Yajurveda and Samaveda. He also founded his own mutt which exists under the name Majjigenahalli Matha near Mulbagal.
ஆயுதத் தாக்குதலில் பங்கேற்றார். [1] பின்னர், இவர் ஒரு பொதுவுடைமைக் குழுவான இந்திய புரட்சிகர பொதுவுடைமைக் குழுவை நிறுவினார்.
who participated in the Chittagong armoury raid in 1930.[1] Later, he founded a far-left radical communist group, the Revolutionary Communist Council of India.
இப்பகுதி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அவர் 19 ஆம் நூற்றாண்டில் கண்ணனூரில் ஒரு படையினர் நகரத்தை நிறுவினார்.
Almost two centuries later, the region came under the control of the British, who established a cantonment at Cannanore in the 19th century.
அவர் அப்போது கோட்டா மாநிலத்தின் திவானாக இருந்தார்( கி. பி 1791). அவர் இந்த நகரத்தை நிறுவினார். பின்னர் சாவோனி உமேத்புரா என்று அழைக்கப்பட்டார். இது ஒரு பாசறையாக இருந்தது. அடர்த்தியான காடுகள்
Rajput Jhala Zalim Singh,[4] who was then the Dewan of Kota State(1791 A.D.). He established this township, then known as Chaoni Umedpura, as a cantonment. The township was
[2] இவர் சிறீ கஸ்துரிதேவி வித்யாலயம் என்ற மகளிர் பள்ளியை ஆந்திராவின் நெல்லூரில் நிறுவினார்.
imprisoned over a year, as a disciple of Mahatma Gandhi, in India.[1][2] She founded Sri Kasturidevi Vidyalam, a large school for girls in Nellore.
ஆம் ஆண்டில், இவர் பத்திரிகையை சென்னைக்கு மாற்றி, அதை தினசரி செய்தித்தாள் ஆக மறுவடிவமைத்தார். பின்னர், 1969 இல், ஆந்திர பத்ரிகா டி. வி. கிருஷ்ணா என்பவர் தலைமையில் புதுதில்லியில் ஒரு அலுவலகத்தை நிறுவினார். ஜனவரி 1924 இல், ராவ் பாரதி என்ற
In 1914, he moved the journal to Madras and reformatted it as a daily newspaper. Later, in 1969, Andhra Patrika established an office in New Delhi under the leadership of T. V. Krishna.
முடிவுகள்: 105, நேரம்: 0.0336

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்