தமிழ் நுழைந்தார் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
வெள்ளை பட்டுடன் செய்யப்பட்ட கோசைஃபுகு சடங்கு உடையில் உடையணிந்து, 18h30 ஐச் சுற்றிய் உள்ள யுகிடன் மண்டபத்திற்க் உள் நுழைந்தார். யுகிடென்-கியோசென்-நோ-ஜி சடங்கைத் தொடங்க.
வயதில் மெட்ரிகுலேசனை முடித்தவ் உடன், அரசாங்க சேவையில் நுழைந்தார்.
அங்கு இருந்து அவர் நேபிள்ஸில் கன்சர்வேட்டரியில் நுழைந்தார், அங்கு அவர் லாவோரோ ரோஸியின் பயிற்சி கீழ் டிப்ளமோ படிப்பைப் பெற்றார்.
ஒலிம்பிக்கில் உம் அதன் பின்னரும் இவரது கதையை வெளிக்கொணர்ந்த அல் ஜசீரா பத்திரிகையாளர் தெரசா குரூக்குடன் இவர் ஒரு நட்பை வளர்த்துக் கொண்டார். ஒரு பயிற்சியாளரைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தில், இவர் வடக்கே ஐரோப்பாவை நோக்கிச் சென்று, சூடானைக் கடந்து லிபியாவிற்க் உள் நுழைந்தார் என்று க்ரூக் பின்னர் தெரிவித்தார். உமரின் குடும்பம் உம் குரூக் ஆகிய இருவர் உம் இவரைப் பற்றி பேச முயற்சித்தனர். மேலும் எத்தியோப்பியாவில் தங்குவதற்கு சோமாலிய ஒலிம்பிக் அமைப்பு ஒரு பயிற்சி முகாமை அமைக்கும் என்று நம்பினார்கள்.
ஆம் ஆண்டில் வனிதாவைத் தொடங்குவதன் மூலம் இவர் ஒரு புதிய கட்டத்திற்க் உள் நுழைந்தார். இவர் அதன் முதல் தலைமை ஆசிரியர் ஆக இருந்தார். மேலும் இவரது வாழ்நாள் இறுதி வரை பதவியில் தொடர்ந்தார். பெண்களை மேம்படுத்துவதை நோக்கம் ஆகக் கொண்ட கோட்டயத்தில் உள்ள கஸ்தூர்பா சமூக நல மையம் மூலம் சமூக நடவடிக்கைகளில் உம் ஈடுபட்டார்.
புட்டண்ணா கனகல் இயக்கிய அம்ருதா கலிகே என்ற படத்தில் நாயகனாக கன்னடத் திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் இவர் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த் உள்ளார். மேலும்,
ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்தின் செயல்பாட்டாளர் ஆக அரசியலில் நுழைந்தார். கொல்லத்தின் பாத்திமா மாதா தேசிய கல்லூரி
இவர் கன்னடத் திரையுலகில் 1967இல் நக்கரே அடே சுவர்கா திரைப்படத்தின் முழு இசையமைப்பாளர் ஆக நுழைந்தார். புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் அறிமுகம் ஆகவ் உம் இது இருந்தது. மூத்த பாடகர் பி. சுசீலாவ் உடன் இணைந்து பாடலை வழங்குவதன் மூலம் கன்னடப் படங்களுக்கு இவர், பாலசுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்தினார்.
இல் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து கூகோர் தனது தந்தையினைப் போலவே சட்டத் துறையில் செல்வார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் விருப்பமில்லாமல் நியூயார்க்கின் சிட்டி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அக்டோபர் 1918 இல் மாணவர் இராணுவ பயிற்சிப் படையில் நுழைந்தார். சிரிது காலத்தில் ஏயே அவர் பள்ளியினை விட்டு நீங்கினார்.
ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட் இடம் உம் பெற்ற பிறகு, 1961 இல் மகாராட்டிர கேடரில் இருந்து இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தார்.
அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் வி. சிவன்குட்டியை 8, 671 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அதன் மூலம் தனது 87 வயதில் முதல் முறையாக கேரள சட்டமன்றத்தில் நுழைந்தார்.
இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உம், மாநிலப் பலகலைக் கழகத்தில் உம் 1864 இல் நுழைந்தார். இவர் 1866 ஆம் ஆண்டில் கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தகுதியின் அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் உதவித்தொகைய் உம் பெற்றார். இளங்க்லை வகுப்பில் ஒரு மாணவர் ஆக இருந்தபோது,
200 மீட்டர் ஓட்டம் ஆகிய இரண்டில் உம் நுழைந்தார். சூலை 21 ஆம் தேதி,
ஜுன்னர்கரின் நீரா அவு நந்தா என்ற இந்தித் திரைப்படத்தின்( 1946) தெலுங்கு பதிப்ப் ஆன ஆகுதி( 1950) என்ற படத்துடன் தெலுங்குத் திரைப்படத்துறையில் நுழைந்தார். சலூரி ராஜேஸ்வர ராவ் இசையமைத்த" ஹம்சாவலே ஓ படவா"," ஓகிசலடநய்யா"," பிரேமய் ஜன்னனா மரண லீலா" போன்ற சில பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
கமல் இயக்கிய ஓர்காபுரத்து என்ற சாகசப் படத்திற்கு மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் கதை எழுதி ரஞ்சித் திரைப்பட உலகில் முறையாக நுழைந்தார். ஒர்காபுரத்தின் உடனடி வெற்றி ரஞ்சித் படங்களில் பணியாற்ற பல வாய்ப்புகளை கொண்டு வந்தது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாடு. அங்கு கிறிஸ்தவ முறைப்படி முறையல்ல என்று மன்னரால் கருதப்படது. இதனால் மன்னர் வெறுமனே தர்பாரில் மகுடம் அணிந்தபடி நுழைந்தார். மேலும் தர்பாரானது அரசரின் முடிசூட்டு விழா போன்றே வடிவமைக்கப்பட்டது. மன்னருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தில் முடிசூட்டு விழா நடந்த்த் இருந்தது.
திஜான் பாய் தனது வழக்கமான குரலில் உரக்க பாடி நிகழ்சியை நடத்தினார். அதுவரை ஆண்களின் கோட்டைய் ஆக இருந்த இந்த பாடல் நிகழ்சியில் இவர் நுழைந்தார். [1].
( ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து( தூக்கத்தில் பராமுகம் ஆக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார் அங்கு இருண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்;
( ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து( தூக்கத்தில் பராமுகம் ஆக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார் அங்கு இருண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்;
( ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து( தூக்கத்தில் பராமுகம் ஆக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார் அங்கு இருண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்;