தமிழ் பெங்களூரு ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
ஏக்கர் பெங்களூரு நகருக்க் உள் ஒரு பசுமைச் சோலையாக அமைந்த் உள்ள இடமாகும். [1].
பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத் ஆகியவற்றில் உள்ள வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தென் மண்டலங்களில் தில்லியிலுள்ள தலைமை அலுவலகம் உள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டில் ஷெட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய் உள்ளது. [1]
அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் -120 கி. மீ, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் -290 கி. மீ, மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையம், 58 கி. மீ.
ல் இருந்து 2013 வரை ஜகதீஷ் ஷெட்டார் தலைமையில் ஆன பி. ஜே. பி அரசாங்கத்தில் மாநிலத்தின் துணை முதலமைச்சர்களில் ஒருவர் ஆக இருந்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் பெங்களூரு நகரத்தின் பத்மநாபநகர் தொகுதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் வோல்கலிகா சமூகத்த் இலிருந்து வந்தவர்.
வாடி சந்திப்பு இரயில் நிலையம் மும்பை-சென்னை பாதையின் ஒரு பகுதிய் ஆக இருக்கும் சோலாப்பூர்-குண்டக்கல் பாதையில் உள்ளது. மும்பை, பெங்களூரு, ஐதராபாத்து மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்கள் இலிருந்து இரயில்கள் இந்த நகரத்தின் வழியாக செல்கின்றன. இது இரயில் மூலம் செகந்திராபாத்துடன் இணைக்கப் பட்ட் உள்ளது.
பேராசிரியர். பாண்டுரங்கி தார்வாடின் கர்நாடகக் கல்லூரியில் உம், பெங்களூரு அரசுக் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் பேராசிரியர் ஆகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை சமசுகிருதத் துறையின் தலைவர் ஆக சேர்ந்தார். [1].
இவர் ராஜஸ்தானின் கோட்டாவில் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாரானார். காந்த் மேலதிக படிப்புகளுக்க் ஆக பெங்களூரு பி. எம். எஸ் பொறியியல் கல்லூரியில் மருத்துவ மின்னணுவியல் துறையில் இளங்கலை சேர்ந்து, [2] 2014 இல் பட்டம் பெற்றார். பின்னர், தகவல் தொழிழ்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[ 3].
இவர், ஜி. சீதாலட்சுமி மற்றும் டாக்டர் எம். என். இராமண்ணா ஆகியோருக்கு சூன் 10 அன்று மைசூரில் பிறந்தார். இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்ற் உள்ளார். பின்னர்,
மைசூரு- சிவமோகா ரயில் அனைத்தும் பத்ராவதி வழியாக செல்கின்றன. இது பெங்களூரு நகரத்துடன் இரயில் மூலம் நன்கு இணைக்கப் பட்ட் உள்ளது. [1].
பெங்களூரு, மைசூர், ஹூப்ளி, தார்வாடு, சுப்பிரமண்யா, சிக்மகளூர் போன்ற தொலைதூர இடங்களுக்க் உம்,
பெங்களூரு, ஹூப்ளி, ஐதராபாத்து, புனே, பனஜி, பாகல்கோட் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு
இந்தியாவின் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில், குறிப்பாக பெங்களூரு நகரம் மற்றும் தெற்கு கர்நாடகத்தில் காணப்படும் ஒரு சமூகக் குழுவினராவர். இந்த சாதியினரின் பாரம்பரிய வாழ்வாதாரமாகபூ, காய்கறி தோட்டங்கள் உள்ளன. [1].
அவரது முதல் தனி நிகழ்ச்சியான சுவரோவிய ஓவிய கண்காட்சி 2004 இல் திருச்சூரில் உள்ள கேரள லலித்கலா அகாடமியின் கலைக்கூடத்தில் நடத்தப்பட்டது. பெங்களூரு மற்றும் மும்பையில் நடத்தப்பட்ட குழு கண்காட்சிகளில் உம் அவரது ஓவியங்கள் ஒரு பகுதிய் ஆக இடம்பெற்று இருந்தன.
கிருஷ்ணகிரி தாலுகா விக்கிபீடியா இருந்து, இலவச கலைக்களஞ்சியம் கிருஷ்ணகிரி தாலுக் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தாலுக்கா ஆகும். தலைநகர் சென்னை நகர் இலிருந்து 255 கிமீ தொலைவில் கிருஷ்ணகிரி நகராட்சி நகரமாக உள்ளது. தாலுக் அலுவலகம் பெங்களூரு சாலை-தர்மராஜ கோயில் சாலை சந்திப்பில் அமைந்த் உள்ளது.
ஏறக்குறைய 87 ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. மேலும் இது மாநிலத் தலைநகரான பெங்களூர் இலிருந்து 166 கி. மீ தூரத்தில் உள்ளன. இங்கிருந்து பெங்களூரு, மைசூரு மற்றும் ஹப்பள்ளி ஆகிய மூன்று இரயில்கள் தொடங்குகின்றன. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 30, 000 பேர் பயணம் செய்கிறார்கள்.
கோட்டை வெங்கடரமணா கோயில் இந்தியாவின் பெங்களூரு கிருஷ்ணராஜேந்திர சாலையில் அமைந்த் உள்ள ஒரு இந்து கோவிலாகும். இது வெங்கடேஸ்வரர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட் உள்ளது. இக் கோயிலின் அமைப்பு, திராவிட பாணி, விஜயநகர காலத்திய கட்டிடக்கலை பாணியைப்
அரசிகெரே இரயில் சந்திப்பு மைசூர் பிரிவுக்கு சொந்தமானது. மேலும், பெங்களூரு மற்றும் ஹூப்ளி, பெங்களூரு மற்றும் சிவமோகா, மைசூரு
ஓகனேக்கல் திட்டத்திற்கு இந்திய ஒன்றிய அரசு 1998 இல் ஒப்புதல் அளித்தது. பெங்களூரு திட்டத்தைப் போலவே இந்த திட்டத்துக்க் உம் அண்டை மாநிலத்தின் ஒப்புதலும்ர காவிரியின் கூடுதல் நீரும் தேவை. ஏனெனில் ஒவ்வொரு மாநிலம் உம் அதன் பங்கைப் பயன்படுத்தும். இந்து- கர்நாடகா 1998 ஆம் ஆண்டில் ஹோகனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது: தமிழ்நாடு.
அருகிலுள்ள ரயில் நிலையம் தாளையுத்து ஆகும். இங்குப் பயணிகள் ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முக்கிய இரயில் நிலையமாக அருகில் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, சேலம்,