தமிழ் மாகாணம் ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
ஜாக்ரோஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த மாகாணம், பெரும்பால் உம் நிலப்பரப்பில் உள்ளது.
ஊவா மாகாணம்.
போட்டி மூன்று சுற்றாக நடைபெறும். 1. மாவட்டம் 2. மாகாணம் 3. தேசிய.
இவை மாகாணம், நகரம் மற்றும் மாவட்டம் அல்லது கிராமத்தால் கூட வேறுபட்டு காணப்படுகிறது.
தி கர் மாகாணம்( Arabic) என்பது தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகராக நசிரியா உள்ளது.
அல்-காதிசிய மாகாணம்( Arabic)
கிமீ 2 என்ற ரீம் தேசிய பூங்காவை இந்த மாகாணம் உள்ளடக்கிய் உள்ளது,
மாகாணம் இறுதிய் ஆக தொழில்நுட்ப நிறுவனங்கள் யோசனை ஒப்புதல் அளித்தபோது,
தோனெத்ஸ்க்- மாகிவ்கா மற்றும் ஹார்லிவ்கா- யெனகீவ் ஆகியவற்றின் நகர்ப்புற விரிவாக்கத்திற்கு இந்த மாகாணம் அறியப்படுகிறது, மேலும் இது பெரும்பால் உம் நிலக்கரி சுரங்கத் தொழிலுடன் தொடர்புடையது.
ஆம் ஆண்டு, ஒடியா மொழி பேசும் மக்களை அடிப்படையாகக் கொண்டு ஒடிசா மாகாணம் உருவாக்கப்பட்டது.
மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மற்ற பகுதிகள் உடன் பிரித்தன் மகுடத்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.[ 1].
1904 சென்னிமலை, சென்னை மாகாணம், இந்தியா நாடு: இந்தியான் இறப்பு ஜனவரி 11,1932( 1932-01-11)( வயது 27) திருப்பூர், சென்னை மாகாணம், இந்தியா தேசியம் Indian.
பட்கிஸ் மாகாணம் வடமேற்கு ஆப்கானிஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளின் மேல் உள்ளது
துருக்கியில் திராட்சை பயிரிடுதல் மற்றும் ஒயின் தயாரித்தலில் குறிப்பிடத்தக்க பகுதிய் ஆக அனாக்கலே மாகாணம் உள்ளது. கல்லிபோலி தீபகற்பத்தில் சரோஸ் வளைகுடாவிற்க் உம் கெலிபோலுக்கும் இடையில் ஆன பகுதியில் திராட்சைத் தோட்டங்கள் வளர்க்கபடுகின்றன.
இது பண்டைய காலங்களிலிருந்த் ஏ ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்த் உள்ளது. இந்த மாகாணம் துருக்கியின் முக்கிய உற்பத்தி மண்டலங்களில் ஒன்றாகும். இதன் முக்கிய வேளாண் உற்பத்தியில் பசுங்கொட்டை உற்பத்தி முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்த ஆறானது, புகிட்னொன் மாகாணம் மற்றும் இலிகன் ஆகியவற்றுக்கடையேயான அல்லது புகிட்னொன் மற்றும் ககயன் டி ஓரோவுக்க்
கிராபிட் லங்கா விற்பனைச் சாலை- மாகாணம் முழுவதும் கிராபிட் லங்கா தாபனம் என்ற பெயரில் 14 விற்பனைச் சாலைகள்( களுத்துறை மாவட்ட-05 கொழும்பு மாவட்டம்- 04, கம்பஹா மாவட்டம் -05) விற்பனைப் பிரிவின் கீழ் பேணப்படுவதுடன் இதை விட நடமாடும் விற்பனைச் சாலைகள் உம் இயங்குகின்றன.
முலாவில் வேளாண்மைய் ஆனது வளம் மிகுந்தது மற்றும் மாறுபட்டத் ஆக உள்ளது; துருக்கியின் மிகப்பெரிய தேன் உற்பத்தி பகுதிகளில் இந்த மாகாணம் ஒன்றாகும். குறிப்பாக பைன்-காடுகள் தேன் மற்றும் ஆரஞ்சுவகை பழங்களானது ஓர்டாக்கா,
நவீன துருக்கிய குடியரசுக்க் ஆன அடிக்கற்கள் 1919 செப்டம்பர் 4 அன்று முஸ்தபா கெமல் அடாடோர்க்கின் தலைமையில் கூடிய சிவாஸ் காங்கிரசால் அமைக்கப்பட்டது. இதனால் சிவாஸ் மாகாணம் துருக்கிய தேசத்தின் வரலாற்றில் முக்கியமானது ஆகும்.
ஒட்டோமான் பேரரசின் போது இன்றைய நகரத்திற்கு அருகில் ஒரு இராணுவ புறக்காவல் அமைக்கப்பட்டது. இத் இலிருந்து நகரம் உம், பின்னர் மாகாணம், இந்தப் பெயரைப் பெற்றன.