தமிழ் முற்றுகை ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
ஏமனின் முற்றுகை( ஆங்கிலம்: Blockade of Yemenய) என்பது ஏமனின் கடல், நிலம் மற்றும் வான் முற்றுகையை குறிக்கிறது, இது 2015 ல் ஏமன் கடலில் சவூதி அரேபிய போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதன் மூலம் தொடங்கியது. அக்டோபர் 2016 இல் அமெரிக்கா முற்றுகைய் உடன் இணைந்தது.
காக்கத்தியர்களுக்கு எதிரான வாரங்கல் முற்றுகையின் போது, அலாவுதீனின் தளபதியான மாலிக் கஃபூர்,
சத்ரபதி சிவாஜி தனது தென்னிந்திய முற்றுகையின் போது இரண்டு மாதங்கள் இங்கு தங்கிய் இருந்தார். இதன் இருப்பிடம் காரணமாக, இது ஒரு முக்கியக்
ஏமன் முற்றுகையை எளிதாக்க பிரிட்டன் சவுதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்த் இருந்தால் உம், அவசர தேவைகளை பூர்த்தி செய்ய இங்கிலாந்து அரசாங்கம் 4 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கியது,[ 1]
ஆம் ஆண்டின் இந்தியக் கிளர்ச்சியின் போதும், தில்லி முற்றுகையின்[ 1] ஒரு பகுதிய் ஆகவ் உம், 1857 [2] ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்திய
ஸ்கைலிட்ஸஸ் பதிவு செய்கிறார். [1] டொரொஸ்டோலன் முற்றுகையில் வராங்கியர்கள் பேரழிவுகரமான தோல்வியை சந்தித்தபோது, வீழ்ந்த வீரர்களிடையே ஆயுதமேந்திய பெண்களைக் கண்டுபிடித்ததில் வெற்றியாளர்கள் திகைத்துப் போனார்கள். [1].
வாயிலின் இடது பக்கம் ஆகியவை துப்பாக்கியால் சுட்டு அழிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் மீது இறுதி தாக்குதலைத் தொடங்கின. இது, தில்லி முற்றுகையின் முடிவாக அமைந்தது. [1].
காற்று மற்றும் நில முற்றுகையை இறுக்கினர். [2][ 3] [4][ 5][ 6] கௌவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள
படையெடுக்கும் இராணுவத்துடன் பல மாதங்கள் தைரியமாக போராடினர். முற்றுகையை ஆறு மாதங்களுக்க் உம் மேலாக நீக்க முடியாததால் உம், அண்டை நகரங்கள்
தியூவ் இலிருந்து கொண்டு வரப்பட்டது, உதுமானியப் பேரரசின் துருக்கியர்கள்தியூ முற்றுகையில்( 1538) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இதை விட்டுச் சென்றனர். முகப்பில் ஒரு அரபு கல்வெட்டு உள்ளது, இதனை இவ்வாறு மொழிபெயர்க்கல் ஆம்:" இந்த பீரங்கியை சர்வவல்லவரின் சேவையில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரேபியா மற்றும் பெர்சியாவின் சுல்தான்.
ஆகவ் உம் போற்றப்படுகிறார். [1] ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையில் குரு கோபிந்த் சிங்கைக் கைவிட்ட 40 சீக்கியர்களை( சாலி முக்த் ஏ) அணிதிரட்டி அவர்களை மீண்டும் போராட்டத்திற்கு கொண்டுவந்ததற்காக இவர் அறியப்படுகிறார்.
அடுத்து மால்ட்டா முற்றுகை முடிவுக்கு.
பாக்தாத்தின் மங்கோலிய முற்றுகை( 1258) தொடர்ந்து நகரின் வேலைய் இலிருந்து அழிக்கப்பட்டது.
உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது.
மஹிஷ்மதி முற்றுகை இடப்படுகிறது. தாக்குதல் நடத்துவோர், ராஜ்யத்தை எரித்து சாம்பல் ஆக்க முயல்கின்றனர்!
ஆனால் எப்படி ஒருவேளை உங்கள் பிசி/ பணியகம் கொல்ல இது போலி மென்பொருள் அசல் உரிமம் அல்லது பதிவிறக்கும் இல்லாமல் ரெயின்போ ஆறு முற்றுகை விளையாட. Morehacks.
பிப்ரவரி 8- மார்ச் 21- இரந்தாம் புா் முற்றுகை முகலாய ஆட்சியை எதிர்த்து குஷெரா எழுச்சி பேரரசா் சதாசிவராயாின் விஜயநகர பேரரசின் ஆட்சி அவரது மரணத்தோடு பேரரசர் முடிவடைகிறது( 1542 தாெடக்கம்)
என்று நேரு அறிவித்தார். பின்னர் போர்த்துகீசியர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியாக, கோவா, தாமன்,டையூ ஆகியவற்றை இந்தியா முற்றுகை இட்டது, இந்த முற்றுகையைக கடந்து பயணங்களை மேற்கோள்ள கோவாவுக்கு போர்ச்சுக்கல் தனது சொந்த வானூர்தி நிறவனத்தின் வானூர்திகளை வழங்கியது.
அன்வாரூதின் கான் ஆகியோருடன் சேர்ந்து சுதந்திரமான கருநாடக பகுதியை விடுவிக்க ஒரு பயணத்தை மேற்க்கொண்டாா். இவா்கள் மூவரும் ஆற்காட்டில் ஒன்று சோ்ந்து திருச்சினோபோலி( 1743) முற்றுகையிட்டார். இந்த முற்றுகை ஐந்து மாதங்களுக்கு மேல் நீடித்தது. இதற்கிடையில் கருநாடகத்தை விட்டு விலகும் ஆறு முராய் ராவ் கோர்பதி தலைமையில் ஆன மராத்திகளை கட்டாயப்படுத்தியது.
துருக்கரின் படையெடுப்பை தெய்வத்தின் தலையீட்டால் தடுப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பால் உம் மாலிக் கஃபூரின் படையெடுப்பைக் குறிக்கிறது. மாலிக் கஃபூரின் படைகள் இராமேஸ்வரம் வரை அணிவகுத்துச் சென்றதாக அறியப்பட்டது. மேலும் கீழத்தூவல் அதன் பாதையில் உள்ளது குறிப்பிடத் தக்கது. இரண்டு தலை துண்டிக்கப்பட்ட இந்து கல் சிற்பங்கள் கூடுதல் சாட்சியமாக உள்ளன.'' மதுரை மீதான மாலிக் காஃபரின் முற்றுகை பல வாரங்கள் ஆக தொடர்ந்தது'' குறிப்பிடத் தக்கது.