ராமசாமி - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

ramasamy
ராமசாமி
ramaswami
ராமசாமி
ramaswamy
ராமசாமி
ராமசுவாமி
rose
உயர்வு
எழுச்சி
உயரும்
எழுந்து
எழுந்திரு
உதயம்
ரைஸ்
எழும்பும்
உதயமாகும்
ramasami

தமிழ் ராமசாமி ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
திருவிதாங்கூர் மாநில காங்கிரசு கட்சியின் நிறுவன உறுப்பினர் ஆக வர்கீசு இருந்தார். திருவிதாங்கூர் மாநிலத்தின் திவானான சி. பி. ராமசாமி ஐயருக்கு எதிரான( பொறுப்பான அரசாங்க போராட்டம்) போராட்டத்தின் தலைவர் ஆக இவர் இருந்தார்.
Varghese was the founder member of the Travancore State Congress party. He was the foremost leader of the(Responsible government Struggle) struggle against C. P. Ramaswamy Iyer.
முக்தா எஸ். சுந்தர் இயக்க, வி. ராமசாமி தயாரித்தார். இப்படத்தில் வித்யாஸ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்க,
directed by Muktha S. Sundar and produced by V. Ramasami. The film stars Vidhyasree in lead roles,
இல், தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். தனித் திருவாங்கூர் நாட்டைக் கோரிய சி. பி. ராமசாமி அய்யரின் கோரிக்கைக்கு எதிராக தனது குரலை உயர்த்தியதால் 1947 இல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
In 1946, she was arrested and imprisoned for six months for violating ban orders. In 1947, she was again arrested as she raised her voice against C. P. Ramaswami Aiyar's desire for an independent Travancore.
தனது படிப்பை முடித்தவ் உடன், 1899 இல் வழக்கறிஞர் தொழில் துறைக்கு வந்த சார்த்திரி,[ 1] சர் சி. பி. ராமசாமி ஐயருக்குப் பிறகு 1924 இல் மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்தார்.
On completion of his studies, Sastri enrolled as a lawyer in 1899[5] and rose to become the Advocate-General of Madras Presidency in 1924 succeeding Sir C. P. Ramaswami Iyer.
ராதிகா ராமசாமி, ஒரு இந்திய வனவிலங்குப் ஒளிப்படக் கலைஞராவார். இவர் புது டில்லியில் புகைப்படக்காரராக வசித்துவருகிறார். [2]
Rathika Ramasamy is an Indian wildlife photographer. She is based in New Delhi
ஈரோடு மாவட்டத்தில் 1946 ஜூன் 2 ஆம் தேதி பிறந்த கே. எஸ். சவுந்தரம் திருச்சிராப்பள்ளியின் சீதலட்சுமி ராமசாமி கல்லூரியில் பயின்றார்;பூ. சா. கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற் உள்ளார். அவர் முதுகலைப் பட் இடம் உம், ஆய்வியல் நிறைஞர் பட் இடம் உம் முடித்த் உள்ளார். முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பு கலித்தொகையில் உள்ள நாடக அம்சங்கள் என்பதாகும்.
Born on 2 June 1946 in Erode district, K. S. Soundaram attended the Seethalakshmi Ramaswami College, Tiruchirapalli; PSG College of Arts and Science and Bharathiar University. She holds M.A., M. Phil. and Ph.D. degrees. The topic of her thesis was Dramatic Aspects in Kalithogai.[1].
ராமசாமி ஒரு இந்திய அரசியல்வாதி
Ramasamy is an Indian politician
மேற்கொண்டார். அவரது குழந்தை பருவத்தில், கோரூர் ராமசாமி ஐயங்காரின் எழுத்துக்களால் அவர் ஈர்க்கப்பட்டார்.
During his childhood, he was influenced by the writings of Gorur Ramaswamy Iyengar.
ஒய். ஜி மகேந்திரன், வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த் உள்ளனர்.
K. R. Vijaya, Y. G. Mahendra and V. K. Ramasamy in lead roles.
திருவிதாங்கூர் திவான் சர் சி. பி. ராமசாமி ஐயர் ஆகியோருடன் ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தியது.
members of the royal family and the Diwan of Travancore, Sir C. P. Ramaswami Iyer.[1].
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 1946 இல் நடந்த புன்னப்பரா-வயலார் போராட்டம் நூற்றுக்கணக்க் ஆன பொதுவுடமைக் கட்சித் தொழிலாளர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. 1947 இல் ஒரு சுயாதீன திருவிதாங்கூர் அறிவிக்கப்பட்டது. அவரது திவான் சர் சி. பி. ராமசாமி ஐயருக்கு அதிக அதிகாரத்தையும் அனுமதித்தது. இது சித்திரை திருநாளின் ஆட்சியின் எதிர்மறை அம்சங்களாகும். [1].
According to researchers, the Punnapra-Vayalar uprising in 1946 which led to the death of hundreds of Communist Party workers, the declaration of an independent Travancore in 1947, and allowing too much power to his Prime Minister, Sir C. P. Ramaswamy Iyer, would represent the negative aspects of Sree Chithira Thirunal's reign.[5].
கார்த்திக்- மனோகர் பானுப்பிரியா- கல்யாணி சுசித்ரா- கஸ்தூரி நாசர்- மனோகர் நண்பர் சனகராஜ்- வங்கி எழுத்தர் சார்லி- மனோகர் நண்பர் ஜூனியர் Balaiah- மனோகர் நண்பர் வி. கே. ராமசாமி- கல்யாணி தந்தை நாகேஷ் சுகுமாரி- மனோகர் அம்மா பூர்னம் விஸ்வநாதன் மோகன்லால்- கௌரவத்தோற்றம்.
Karthik as Manohar Bhanupriya as Kalyani Suchitra as Kasthuri Nassar as Manohar's friend Janagaraj as Bank Clerk Charle as Manohar's friend Junior Balaiah as Manohar's friend V. K. Ramasamy as Kalyani's father Nagesh Sukumari as Manohar's mother Poornam Vishwanathan Mohanlal as the Accordionist in the song"Keladee En"(Cameo appearance).
வினீத்- சக்தி யுவராணி- ராணி நிழல்கள் ரவி- சேதுபதி வடிவேலு- இருளாண்டி மனோரமா- வேலம்மாள் சிவகுமார்- தர்மராஜ் விஜி- வரலக்ஷ்மி ராதிகா- சீதாலட்சுமி விட்டல் ராவ்- பெரியய்யா பெரிய கருப்புத் தேவர் மயில்சாமி கிங் காங் பேபி ஜெனிபர்- தேவி ஈஸ்வர பாண்டியன் திருப்பூர் ராமசாமி- கருப்பு கோவை செந்தில் செல்லதுரை.
Vineeth as Sakthi Yuvarani as Raani Nizhalgal Ravi as Sethupathi Vadivelu as Irulandi Manorama as Velammal Sivakumar as Dharmaraj Viji as Varalakshmi Raadhika as Seethalakshmi Vittal Rao as Periya Ayya Periya Karuppu Thevar Mayilsamy King Kong Baby Jennifer as Devi Eswara Pandian Tirupur Ramasamy as Karuppu Kovai Senthil Chelladurai Jayamani.
விக்னேஷ்- அசோக் ராசி- நிலா லதா- சீதாலட்சுமி மணிவண்ணன்- கோகுலகிருஷ்ணன் செந்தில்- அழகு கோவை சரளா- சரசு சண்முகசுந்தரி குமரிமுத்து வெண்ணிற ஆடை மூர்த்தி- கல்யாணசுந்தரம் கிங்காங்- அருவா வேலு திருப்பூர் ராமசாமி- திருமணத் தரகர் பயில்வான் ரங்கநாதன் ராம்ஜி பாபிலோனா சிங்கமுத்து ஓமக்குச்சி நரசிம்மன்.
Vignesh as Ashok Raasi as Nila Latha as Seethalakshmi, Ashok's mother Manivannan as Gokulakrishnan, Ashok's father Senthil as Azhagu Kovai Sarala as Sarasu Shanmugasundari Kumarimuthu Venniradai Moorthy as Kalyanasundaram King Kong as Aruva Velu Tirupur Ramaswamy as Marriage Broker Bayilvan Ranganathan as Inspector Kalivardhan Ramji Babilona Singamuthu Omakuchi Narasimhan.
உத்ரா- வைதேகி டெல்லி கணேஷ்- சின்னசாமி கவுண்டமணி- பச்சமுத்து செந்தில்- தங்கமுத்து இளவரசன்- கிருஷ்ணமூர்த்தி கவிதா கலைச்செல்வன் பத்மா கங்கா சித்திரகுப்தன்- தங்கமுத்துவின் மகன் மாஸ்டர் ரமேஷ்- பிரபு பசி நாராயணன்- கந்தசாமி கருப்பு சுப்பையா- பழனிச்சாமி திடீர் கண்ணையா- பூபதி திருப்பூர் ராமசாமி- ராமசாமி கிருஷ்ணமூர்த்தி.
Uthra as Vaidehi Delhi Ganesh as Chinnasamy Goundamani as Pachamuthu Senthil as Thangamuthu Ilavarasan as Krishnamoorthy Kavitha Kalaiselvan Pathma Ganga Chitraguptan as Thangamuthu's son Master Ramesh as Prabhu Pasi Narayanan as Kandasamy Karuppu Subbaiah as Pazhanisamy Thidir Kannaiah as Boopathi Tirupur Ramasamy as Ramasamy Krishnamoorthy.
ம் ஆண்டு மே மாதம் 7 ம் நாளில் M A M ராமசாமி ஒரு இரட்டை நூற்றாண்டு பாரம்பரியமிக்க தனது வார்டு 'கிரேட் ஸ்பெக்' மூலம் 'நீலகிரி டெர்பி' யை வெற்றி பெற்று,
One of the memorable events the historic course witnessed was M A M Ramaswamy winning the'Nilgiri Derby' through his ward'Great Spectacle' thus achieving a double century in the classics, a racing Guinness record,
ரஞ்சித்- மலையப்பன் அனாமிகா- பொன்னி ரவிச்சந்திரன்- தமிழரசன் பிரமிட் நடராஜன்- வீரபத்ரன் மணிவண்ணன்- மருதநாயகம் வாசு விக்ரம்- முத்துவேல் ராஜேஷ்- மணிவாசகம் ராஜ்கபூர்- ராஜா டி. பி. கஜேந்திரன் அலெக்ஸ் பாண்டு ஆடிட்டர் ஸ்ரீதர்- சீதாராமன் நெல்லை சிவா செம்புலி ஜெகன் செல்லதுரை திருப்பூர் ராமசாமி நம்பிராஜன் அபிநய ஸ்ரீ.
Ranjith as Malayappan Anamika as Ponni Ravichandran as Tamizharasan Pyramid Natarajan as Veerabhadran Manivannan as Marudhanayagam Vasu Vikram as Muthuvel Rajesh as Manivasagam Raj Kapoor as Raja T. P. Gajendran Alex Pandu Auditor Sridhar as Seetharaman Nellai Siva Sempuli Jagan as Sengali Chelladurai as Swamy Tirupur Ramasamy Nambirajan Abhinayashree.
மனைவிக்கு மரியாதை( திரைப்படம்) English: வி. சி. குகநாதன் இயக்கி ராமசாமி தயாரித்த 1999 தமிழ் மொழி திரைப்படம் ஆகும். படத்தில் பாண்டியராஜன்,
Manaivikku Mariyadhai(English: Respect for wife) is a 1999 Tamil language film directed by V. C. Guhunathan and produced by Ramasamy. The film featured Pandiarajan alongside Kushboo,
முரளி- முத்துவேலு சாரதா பிரீதா- காவேரி கவுண்டமணி செந்தில்- சின்ன கவுண்டர் விஜயகுமார்- ரத்னசபாபதி சரண்ராஜ்- சுந்தரம் சண்முகசுந்தரம்- ராமசாமி கோகிலா- தெய்வானை ஏ. கே. வீராசாமி- முத்துவேலின் தாத்தா சி. ஆர். சரஸ்வதி- ரத்னசபாபதி மனைவி இடிச்சப்புளி செல்வராஜ் மொட்டை சீதாராமன் தயிர்வடை தேசிகன் சொக்கலிங்க பாகவதர் குள்ளமணி குள்ள அப்பு குள்ள முருகன் குண்டு கணேசன் போண்டா மணி ஆர். கே.
Murali as Muthuvelu Saradha Preetha as Kaveri Goundamani Senthil as Chinna Gounder Vijayakumar as Ratnasabapathy Charan Raj as Sundaram Shanmugasundaram as Ramasamy Kokila as Deivanai A. K. Veerasamy as Muthuvelu's grandfather C. R. Saraswathi as Ratnasabapathy's wife Sharmili Idichapuli Selvaraj Mottai Seetharaman Thayir Vadai Desikan Chokkalinga Bhagavathar Kullamani Kulla Appu Kulla Murugan Gundu Ganesan Bonda Mani R. K.
அமர்சிங் அல்லது ராமசாமி அமர்சிங் போன்சலே( Amar Singh or Ramaswami Amarasimha Bhonsle)( Marathi:
Amar Singh or Ramaswami Amarasimha Bhonsle(Marathi: रामस्वामी अमरसिंह भोसले) was the younger son
முடிவுகள்: 57, நேரம்: 0.0333

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்