தமிழ் வேலையை ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
இரண்டு ஆள் வேலையை அவன் ஒருவனே செய்தான்.
ஏன் மற்றவர்கள் இந்த வேலையை செய்யக்கூடாது அல்லது செய்ய முன் வரவ் இல்லை?
ஆம்' என்று கூறிக்கொண்டே நான் என் வேலையை செய்தேன்.
நான் அடுத்த நாள் வேலையை பற்றி சுமதிய் உடன் பேச ஆரம்பித்தேன்.
எப்போதும் போல நாங்கள் எங்கள் வேலையை( சைட்டு அடிப்பது) சரியாக செய்து வந்தோம்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்து முடித்துள்ளார்கள்.
வேலையை மாற்ற முடியாது.
நீங்கள் உங்கள் வேலையை பின்னால் விழும்.
Efficiency என்பது செய்யும் வேலையை சரியாக செய்வது.
நான் வந்த பிறகு, உங்கள் வேலையை பார்த்துக் கொள்கிறேன்.
நீங்க எப்போதும் போல் உங்க வேலையை செய்யுங்க.
வேலையை விடுவதற்க் ஆன நேரம் இது என்று எப்படி அறிந்துக் கொள்வது?
இப்போது மக்கள் எங்கள் வேலையை குறிப்பிட்டு பேசுகின்றனர் என்று கூறினார்.
அவர்கள் அந்த வேலையை விடவும் கூடாது.
இந்த வேலையை நான் செய்யவேண்டியத் இல்லை.
கணனிகள் இந்த வேலையை ஒரு வினாடியில் செய்துவிடும்.
அவர், கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பதில்.
என் தாய் எங்களுக்கு சொன்னது முடிந்த வரையில் உன் வேலையை நீயே செய்.
நான் வந்த பிறகு, உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஆனால் தற்போது அவர் தனது வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறாராம்.