ஸ்ரீலரெ - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

SIT
உட்கார்ந்து
அமர்ந்து
கொள்கின்றோம்
சிட்
உட்காரு
உட்கார்ந்திருக்கிறபோதும்
உள்ளிருப்பு
SLT

தமிழ் ஸ்ரீலரெ ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
ஸ்ரீலரெ வணிக அழைப்புத்திட்டங்கள், உங்கள் வணிக நிறுவனங்களுக்கிடையேயான தொலைபேசி தொடர்பாடல்களை குறைந்த விலையில் மேற்கொள்ள வகை செய்வதுடன்,
SLT Business Calling plans enable communications between your business' official phone lines at lower rates
ஸ்ரீலரெ வாடிக்கையாளர் சேவைய் ஆனது இச்சேவையை பதிவு செய்வதற்க் ஆன வழிகாட்டல்களை மட்டுமே வழங்கும். வாடிக்கையாளர் இச்சேவையை இயங்கச்செய்வதற்கு இதற்கான இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
SLT Customer Support Team only provides the guidance to register for the service and customer needs to activate the service by visiting the website.
இந்த கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்திசெய்ததும், க. பொ. த சா/தரத்தில் கணிதம், ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 6 மாதங்கள் தொழிற்றுறை பயிற்சிகளை ஸ்ரீலரெ வழங்கும்.
After the successful completion of this course, SLT will offers 06 months industrial training for those who have credit passes in Mathematics, English and first language in G.C.E. O/L.
சர்வதேச இணைப்புகை வழங்கும் பங்காளர் வலையமைப்புகள் உடன் ஒன்றுடன் ஒன்று இணத்து MPLS அடிப்படையாகக்கொண்ட IPVPN தீர்வுகளை ஸ்ரீலரெ வழங்குகிறது. இதன்மூலம் நிறுவனங்கள் உலகளாவிய வலையமைப்புகளின் தனிப்பட்ட தொடர்பாடல்களைப் பெறல் ஆம்.
SLT Provides MPLS based IPVPN solutions by interconnecting with international carrier partner networks, allowing organizations to enjoy private communication networks among locations dispersed worldwide.
எமது கடலடிக் கேபிள்கள், செய்மதி அல்லது நிலத்தில் செப்பு அல்லது இழைய கேபிள்கள் மூலம் உலகின் எந்தவொரு இடத்துக்க் உம் இணைப்புகையை வழங்க ஸ்ரீலரெ தயாராகவுள்ளது.
SLT is ready to provide connectivity between any two destinations in the globe via our submarine cables, satellite or land based copper or fiber cables.
இப்போது நீங்கள் ஸ்ரீலரெ சிக்கன ஐ. டி. டி அட்டைகளை; ஸ்ரீலரெ பிராந்திய அலுவலகங்கள்,
Now you can purchase SLT budget IDD cards from any SLT Regional Office,
நீங்கள் ஸ்ரீலரெ சிட்டிலிங்க் பின் கட்டண
You should be an SLT Citylink(CDMA) Postpaid
எனது முன் கட்டண கணக்கில் பண நிலுவை இல்லை. ஆனால் ஸ்ரீலரெ 14 நாட்களுக்கு உள்வரும் அழைப்பு வசதிகளைக் கொடுத்த் உள்ளது. இந்த காலத்தில் நான் ஆரூட குறுஞ்செய்திகளைப் பெறமுடியுமா?
The credit of my prepaid account is finished but SLT provides incoming facility for 14 days, do I get the Astrology prediction via SMS during that time period?
சோதிட சேவைக்க் ஆக PIN இலக்கத்தைப் பெற்றபின்னரும் அதைப் பயன்படுத்தாவிட்டால், ஸ்ரீலரெ எனது கணக்க் இலிருந்து வாடகை கட்டணங்களைக் கழிக்குமா?
If I do not use the PIN even after receiving it, will SLT deduct the rental charges from my account?
ஆனபோதில் உம், உங்கள் விருப்பப்படி ஸ்ரீலரெ உங்கள் கணக்கினை நீக்கியபின்,
However, if SLT un-registers the account on your request
ஸ்ரீலரெ தனது நாடுமுழுவத் உம் ஆன PSTN மற்றும் NGN வலையமைப்ப் இலிருந்து E1 voice இணைப்புகளின் 30 டிஜிட்டல் சனல்களை
SLT provides 30 digital channels of E1 voice connections from its islandwide PSTN
எமது நாடளாவிய PSTN மற்றும் NGN வலையமைப்ப் இலிருந்து, ஸ்ரீலரெ, E1 குரல்வழி இணைப்புகளின் 30 டிஜிட்டல் சனல்களை வழங்குகிறது. இதனால் Direct Inward Outward Dialing( DIOD)
SLT provides 30 digital channels of E1 voice connections from our islandwide PSTN and NGN network which enables enterprises to
ஸ்ரீலரெ மெகாலைன்இணைப்புகள்( கம்பியிணைப்பு தொலைபேசி),
SLT Megaline connections(wireline telephone connections)
ஸ்ரீலரெயின் 100 Mbps அதிவேக அகலப்பட்டை இணையம் இலங்கையில் செயற்பட ஆரம்பம்.
SLT's 100Mbps super-fast broadband internet goes live in Sri Lanka.
ஸ்ரீலரெவின் நுண்ணறிவுத் தீர்வுகள்.
SIT 's Intelligent Solutions.
இல் நிறுவப்பட்ட மொறட்டுவ பயிற்சி நிலையமே ஸ்ரீலரெயின் முதலாவது பயிற்சி நிலையமாகும்.
Established in 1973, the Moratuwa Training centre is the first training centre of SIT.
ஸ்ரீலரெவின் வருடாந்த‘ சுவத' செயற்றிட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு ஒழுங்கான உடற்பரிசோதனைகள் உட்பட, பல மருத்துவ உதவிகளை வழங்குகிறோம்.
Several medical assistance schemes are provided as well as regular health checks for employees under SLT's annual“Suwatha”programme.
ஸ்ரீலரெவின் நுண்ணறிவுத் தீர்வுகள், உள்நாட்டு வணிகங்களுக்கு முழு அளவில் ஆன த. தொ. தொ தீர்வுகளை வழங்கி, அவை உலக அரங்கில் வெற்றியடைவதற்கு உதவ் உம் நோக்கைக் கொண்டவை.
SLT's Intelligent Solutions are aimed at equipping local businesses with the full range of ICT solutions to help succeed in the global arena.
ஸ்ரீலரெவின் Toll Free சேவை மூலம், கட்டணமின்றி பிற நாடுகள் இலிருந்து ஒரு தொலைபேசி எண்ணை
SLT's Toll Free service allows callers to dial a telephone number to
சர்வதேச நேரடி ஸ்ரீலரெ.
International Direct Dialing facility SIT.
முடிவுகள்: 130, நேரம்: 0.0356

மேல் அகராதி கேள்விகள்

தமிழ் - ஆங்கிலம்