Examples of using அடக்கம் செய்யப்பட்டார் in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
இயேசு எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டார், கியுலிய் ஓ க்ளோவியோவின் ஓவியம்.
இவர் அபேகுடாவில் உள்ள ஓஜோகோடோ குடியிருப்பில் அடக்கம் செய்யப்பட்டார். [1].
முகம்மது அலி பாஷா மசூதியின் முற்றத்தில், கராரா பளிங்க் இலிருந்து செதுக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது உடல் 1857 இல் ஹோஷ் அல்-பாஷாவ் இலிருந்து இங்கு மாற்றப்பட்டது.
கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்க் ஆக மரித்தார், அவர் அடக்கம் செய்யப்பட்டார், வேதவசனங்களின்படி மூன்றாம் நாள் எழுப்பப்பட்டு பின்னர் அவருடைய சீஷர்களுக்குத் தோன்றியது.
ஆம் ஆண்டில், இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு 1946 சனவரி 11 அன்று ஆப்கானித்தானின் நங்கர்கார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் இறந்து அங்க் ஏயே அடக்கம் செய்யப்பட்டார். [1].
என்ற இடத்தில் வேட்டையாடுகையில் விகார் -உல்-உம்ரா இறந்தார். அவர் பைகா கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டார். [1].
இவர் 1919 சூன் 15 அன்று பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் இறந்தார். புனித லூசியன் சமுதாயக் கல்லூரியின் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
கிருட்டிண மோகன் பானர்ஜி 1885 மே 11 அன்று கொல்கத்தாவில் இறந்தார். மேலும் இவரது மனைவியின் கல்லறைய் உடன் சிபூரில் அடக்கம் செய்யப்பட்டார். கல்லறை தற்போது இந்திய பொறியியல் அறிவியல்
நௌசாத் 5 மே 2006 அன்று மும்பையில் தனது 86 வயதில் இருதயக் கோளாறு காரணமாக இறந்தார். [1] [2] ஜுஹு முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[ 3] [4].
ஏற்பட்ட சிக்கல்களின் தொடர்ச்சியால் இறந்தார்; போர் காரணமாக பொருட்கள் மடைமாற்றபட்டதால் பென்சிலின் பற்றாக்குறை ஏற்பட்டது. இவர் புதுதில்லியில் அடக்கம் செய்யப்பட்டார்.
அம்பிக்கு அருகிலுள்ள நவ பிருந்தாவனத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது சீடர் நரஹரி தீர்த்தர் இவருக்குப் பின் மடத்தின் தலைவர் ஆக இருந்தார்.
அவரது உடல் இன்று இரவு மெரினாவில் உள்ள அண்ணா சதுக்க அடக்கம் செய்யப்பட்டது.
உன் பிரபுக்கள் அடக்கம் செய்யப்படும்.
அவரது உடல் புனித பால்பீனா கோவிலின் அடியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
நவம்பர் 26, 1938 அன்று டெல்லியில் உள்ள கரோல் பாக் என்ற இடத்தில் உள்ள இவரது சகோதரரின் மனைவியின் வீட்டில் காலமானார். இவரது உடல் தில்லியின் ஜாமா பள்ளி அருகே நவம்பர் 28, 1938 அன்று அடக்கம் செய்யப்பட்டது. [1].
சாயி அப்துல் ரசாக் என்று பெயரிடப்பட்ட முஸ்லீம் துறவி தீபல்பூரில் தங்கியிருந்துள்ளார். பின்னர் அவர் உள்ளூர் மக்களுக்க் ஆக தன்னார்வ நடவடிக்கைகளைத் தொடங்கிய் உள்ளார். அவரது மரணத்திற்குப் பிறகு நகரில் அடக்கம் செய்யப்பட்ட் உள்ளார். இப்போது,
பேகம் சாம்ரு 1836 சனவரி 27, அன்று தனது 85 வயதில் இறந்தார். மீரட்டில் இவர் கட்டிய் இருந்த அருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.
[2] அவர் தெற்கு ஜகார்த்தாவின் கலிபாட்டா ஹீரோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
இல் புனித குரியகோஸ் இறந்தபோது, கூனம்மாவு புனித பிலோமினா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் எச்சங்கள் பின்னர் 1889 இல் புனித ஜோசப் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டன. [1] [2][ 3].
உள்ள சுஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தனது 92 வயதில் மாரடைப்பு காரணமாக 2019 ஆகஸ்ட் 19 அன்று இறந்தார். [1] மறுநாள் முழு மாநில மரியாதைகள் உடன் அடக்கம் செய்யப்பட்டார்.