Examples of using அமைதியை in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
நாம் நமது அமைதியை இழந்து விடுகிறோம்.
அமைதியை வேண்டி மக்கள் போராடும் சூழல் இல்லாத ஒரு தேசம்.
அமைதியை சம்மதம்.
அமைதியை அதிகம் நேசிப்பவள் நான்.
மனதில் எவன் ஒருவன் அமைதியை வளர்த்துக்கொள்கிறானோ அவனைத் தேடி அது வரும்.
எப்படி திடீரென்று அமைதியை நோக்கித் திரும்பினார்?
கோபம் வந்தால் அமைதியை இழந்து விடுகிறோம்.
இனிமேல் எங்கே அமைதியை தேடுவது?
நான் அமைதியை விரும்பும் தமிழன்.
அமைதியை யாரும் உருவாக்க முடியாது.
எங்கள் மீது அமைதியை பொழிவாயாக!
அமைதியை அருளும் கடவுளே.
அமைதியை கடைப்பிடிக்கும் ஆறு கென்ய மக்களிடம் வேண்டுகோள்.
அமைதியை யார் தருவது?
நாம் நம்மிடம் அமைதியை ஏற்படுத்தாதவரை, நம்மால் வெளி உலகில் ஒருபோதும் அமைதியைப் பெறமுடியாது.
யுத்தங்கள் அனைத்தும் அமைதியை நோக்கி தான்.
உறக்கத்தின் போது உள்ள அமைதியை நாம் உணர முடிவத் இல்லை.
இது மனதுக்கு அமைதியை உண்டாக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.
அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.
அமைதியை விரும்பி அவர் இதை செய்கிறார்.