இந்திய சுதந்திர in English translation

indian independence
இந்திய சுதந்திர
இந்திய விடுதலை
was an indian freedom

Examples of using இந்திய சுதந்திர in Tamil and their translations into English

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
ஜிபன் கோஷல்( Jiban Ghoshal)( 26 சூன் 1912- 1 செப்டம்பர் 1930) மக்கன்லால் என்ற் உம் அழைக்க ப்படும் இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார். 1930 ஆம் ஆண்டில் சிட்டகொங் ஆயுதத் தாக்குதலை நடத்திய சூர்யா சென் தலைமையில் ஆன ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர் ஆகவ் உம் இருந்தார். [1].
Jiban Ghoshal alias Makhanlal(26 June 1912- 1 September 1930) was an Indian independence activist and a member of the armed resistance movement led by Masterda Surya Sen, which carried out the Chittagong armoury raid in 1930.[1].
மேலும் இவர்தெலுங்கு மொழியின் முன்னணி அதிகாரம் ஆகவ் உம் கருதப்படுகிறார். ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரரான இவர், இந்திய சுதந்திர இயக்கத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க புரட்சியாளர்களில் ஒருவர் ஆக கருதப்பட்டார். இவர் ஒரு அறிவார்ந்த, இராணுவ கோட்பாட்டாளர் ஆகவ் உம்,
He was an Indian freedom fighter, considered to be one of the most influential revolutionaries of the Indian independence movement. He was an intellectual, military theorist, diplomat and major figure of the Telangana Rebellion.
நாயர் தனது 13 ஆவது வயதில் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய இராணுவத்தில் சேர 1942 ல் பெங்களூருக்குச் சென்றார். இவரது நம்பிக்கை ஆட்சேர்ப்பு அதிகாரியைக் கவர்ந்தது,
Nair joined the Indian independence movement at the age of 13. He traveled to Bangalore in 1942 to join the Indian Army. His confidence impressed the recruiting officer
என்பது ஒரு மராத்திய செய்தித்தாள் ஆகும். இது 1881 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய தலைவரான பால கங்காதர திலகரால் நிறுவப்பட்டது. இந்த செய்தித்தாள் இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் கேசரி மராத்தா அறக்கட்டளை மற்றும் திலக்கின் சந்ததியினரால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. [1] [2][ 3].
Lokmanya Bal Gangadhar Tilak, a prominent leader of the Indian Independence movement. The newspaper was used as a spokes piece for the Indian national freedom movement, and continues to be published by the Kesari Maratha Trust and Tilak's descendants.[1][2][3].
கிருட்டிணா நேரு, இந்திய சுதந்திர ஆர்வலர் உம், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் உம் ஆன மோதிலால் நேரு
Born Krishna Nehru, in Mirganj, Allahabad to Motilal Nehru, an Indian independence activist and leader of the Indian National Congress, and Swarup Rani,
மல்லப்பா நந்திகோல்( 1898- ஜூலை 29, 1931) இந்திய சுதந்திர போராட்ட மற்றும் புரட்சி வீரராக திகழ்ந்தார். சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்க் ஆக 1930 ல் சோலாப்பூரில் ஆங்கில அரசாங்கம் படைத்துறை சட்டத்தின் கீழ்" கண்டதும் சுட உத்தரவினை திணித்தது. மல்லப்பா,
Mallappa Nandikol(1898- 29 July 1931) was an Indian freedom fighter and revolutionary. The British Government had imposed a"Shoot on sight" order under martial law in Solapur in 1930 to suppress the freedom movement.
பிரம்மஞானி மற்றும் இந்திய சுதந்திர செயற்பாட்டாளர் ஆவார். இவர் 1866 முதல் 1892 வரை மெட்ராஸ் சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர் ஆகவ் உம்[ 1] மற்றும் 1893 முதல் பிரிட்டிஸ்
theosophist and Indian independence activist who served as a non-official member of Madras Legislative Council from 1866 till 1892[1]
ஸ்ரீகிஷன் லக்ஷ்மிநாராயண்சாரதா( 1893- 12 ஜனவரி 1931) இந்திய சுதந்திர போராட்ட மற்றும் புரட்சி வீரராக திகழ்ந்தார். சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்க் ஆக 1930 ல் சோலாப்பூரில் ஆங்கில அரசாங்கம் படைத்துறை சட்டத்தின் கீழ்" கண்டதும் சுடும் உத்தரவினை திணித்தது. ஸ்ரீகிஷன் சாரதா,
Shrikisan Laxminarayan Sarada(1893- 12 January 1931) was an Indian freedom fighter, a revolutionary. British Government had imposed a"Shoot at sight" order under martial law in Solapur in 1930 to suppress the freedom movement. Shrikisan Sarada along with Mallappa Dhanshetty, Abdul Rasool Qurban Hussain,
தலைவர் ஆக இருந்தார். எர்ணாகுளம் தனது அல்மா மேட்டர் மகாராஜா கல்லூரியில் இந்திய சுதந்திர இயக்கத்தில் மாணவர் ஆர்வலர் ஆக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர்,
Communist Party of India(Marxist) in Kerala. Starting his career as a student activist in the Indian independence movement in his alma mater Maharaja's College,
இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவர்களால் 40 ஆண்டு காலக்கட்டத்தில் சிதைக்கப்பட்ட் இருந்தால் உம், உலகளாவிய எழுத்தறிவை அடைவதற்கு நீண்ட காலமாக இருந்த காலம் இது,[ 3] சுதந்திர பிந்தைய இந்தியாவில்
Although the 40 year time-frame was derided at the time by leaders of the Indian independence movement as being too long a period to achieve universal literacy,[3]
ராமநாதன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினர் ஆக இருந்தார் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தாா். [1]
Ramanathan Chettiar was a member of the Indian National Congress and played an active role in the Indian Independence Movement.[1] He served as a councillor in the Corporation of Madras from 1948 to 1952.[1]
பிருத்வி சிங் ஆசாத்( Prithvi Singh Azad)( 1892-1989) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் உம், புரட்சியாளர் உம்[ 1] கதர் கட்சியின் நிறுவன
Prithvi Singh Azad(1892- 1989) was an Indian independence activist, revolutionary[1] and one of the founder members of Ghadar Party.[citation
அக்‌ஷய் குமார் ஜெயின்( Akshay Kumar Jain)( 1915-1993) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் உம், எழுத்தாளர் உம்,
Akshay Kumar Jain(1915- 1993) was an Indian independence activist, writer, journalist and the editor of Navbharat Times,
கள் மற்றும் 1940களில் இந்திய சுதந்திர இயக்கத்துடன் தேசியவாத சீனாவின் தொடர்புகளை ஊக்குவிக்கும் முக்கிய நபர் ஆகவ் உம் இருந்தார். [1]
Was the founder of Cheena Bhavana at Santiniketan and a key figure driving Nationalist China's interactions with the Indian freedom movement during the 1930s and 1940s.[4] After Tan Chung's
மும்பையில் பிறந்த லீலா, மறைந்த இந்திய தத்துவஞானி ராமசந்திர காந்தியின் மகள் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத் தலைவர் மகாத்மா காந்தியின் பேத்திய் உம் ஆவார். [1]
Leela was born in Mumbai and is the daughter of the late Indian philosopher Ramchandra Gandhi and the great-granddaughter of the Indian Independence movement leader Mahatma Gandhi.[5] She has offered
நாராயண் சடோபா கஜ்ரோல்கர்( Narayan Sadoba Kajrolkar) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் உம், காந்தியவாதிய் உம்
Narayan Sadoba Kajrolkar was an Indian independence activist, Gandhian and social worker, best known as
இவர் ஓர் இந்திய ஆர்வலர் உம் மற்றும் அரசியல்வாதியுமாவார். இந்திய சுதந்திர இயக்கத்துடன் நீண்டகாலமாக இணைந்திருந்ததைத் தொடர்ந்து, இவர் 1947 இல் இந்தியாவின் முதல் சுகாதார
Following her long-lasting association with the Indian independence movement, she was appointed the first Health Minister of India in 1947
இந்துலால் கன்யாலால் யாக்னிக்( Indulal Kanaiyalal Yagnik)( 1892 பிப்ரவரி 22- 1972 சூலை 17) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் உம், அகில இந்திய விவசாயிகளின் சங்கத்தின் தலைவருமாவார். மேலும் 1956 ஆகத்து 8,
Indulal Kanaiyalal Yagnik(22 February 1892- 17 July 1972) was an Indian independence activist, a leader of the All India Kisan Sabha and one who led the Mahagujarat Movement,
பிரபலமாக டாக்டர் கான் சாஹிப் என அழைக்க ப்படும் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடிய் ஆகவ் உம்,
Khan Sahib(ډاکټر خان صاحب), was a pioneer in the Indian Independence Movement and a Pakistani politician.[1]
1945 நவம்பர் 5 ஆம் தேதி செங்கோட்டையில் தொடங்கிய ஐ. என். ஏ விசாணைகளில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்திய சுதந்திர பேச்சுவார்த்தைகளில் இவரும் முக்கிய பங்கு வகித்தார்.
the King Emperor". Along with Shah Nawaz Khan and Prem Kumar Sahgal, he was tried at the end of">World War II in the INA trials that began on 5 November 1945 at Red Fort. Dhillon also played an important role in the Indian independence negotiations.
Results: 96, Time: 0.03

Word-for-word translation

Top dictionary queries

Tamil - English