Examples of using இயக்குநராக in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
தயாரிப்பில் மூன்று வருடங்கள் நெருங்கினால் உம், இயக்குநராக இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்ட் இருந்தது.
மைசூர் மாநில தொல்பொருள் இயக்குநராக, கல் மற்றும் செப்புத் தகடுகளில் பல கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார்.
ஒடின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் லிபரல் ஸ்டடீஸ் திட்டத்தில் கற்பிக்கிறார். தவிர, ஹவாய் மாநிலத்தில் உயர்கல்விக்க் ஆன அணுகலை அதிகரிக்கும் நோக்கில் பல்கலைக்கழகத்தில் ஸ்லோன்அறக்கட்டளை- நிதியளிக்கப்பட்ட இணையவழி தொலைதூரக் கற்றல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார். [1].
பீட்ரிஸ் ஃபின் Beatrice Fihn,( பிறப்பு 1982 in Göteborg) என்பவர் சுவீடனைச்சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 2014 சூலை 1 முதல் International Campaign to Abolish Nuclear Weaponsவின்( ஐகேன்) இயக்குநராக உள்ளார். ஐகேன் அமைப்பு 2017 ஆண்டு அமைதிக்க் ஆன நோபெல் பரிசைப் பெற்றது.
இவரது அடுத்த படம் ஸ்டைல் 2016 இல் வந்தது. இதுவும் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றது. தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாதிகமான ஆனால் உம், ஒரு இயக்குநராக இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை குறித்தது.
தொழில் ரீதிய் ஆக, அதான் எல்மான் அமைதி மற்றும் மனித உரிமைகள் மையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மொகாதீசுவை தளம் ஆகக் கொண்ட அரசு சார்ப் அற்ற அமைப்பான இது தனது மறைந்த கணவரின் நினைவாக நிறுவப்பட்டது.[ 1] இவர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். அத் ஏ நேரத்தில் இவரின் மகள் இல்வாட் என்பவரும் இவருடன் பணிபுரிகிறார். [2].
ஆம் ஆண்டில் எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய மரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வனதேவதா( 1977), நீலதாமரா( 1979)
படத்திற்கு திரைக்கதை எழுதிய அருள், இப்படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார், பத்மாமகன் படத்திற்கான உரையாடலை எழுதினார்.
நவம்பர் 15, அன்று தனது சொந்த ஊர் இலிருந்து தனது பணியிடத்திற்குச் செல்லும்போது திடீர் மாரடைப்பால் இறக்குவரை அத் ஏ துறையில் இயக்குநராக பணியாற்றி வந்தார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்க் ஆன மக்கள் கலந்து கொண்டனர். அவர் பாகிஸ்தானின் ஜாங் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறிய நகரமான அஹ்மத் புர் சியாலின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
இல் பாக்கித்தான் சுதந்திரம் அடைவதற்கு முன்பு அகில இந்திய வானொலியின் இயக்குநராக இருந்தார். ஆங்கில இலக்கியப் பேராசிரியர் ஆக இருந்த அவர் 1947 முதல் 1950 வரை லாகூரில் உள்ள அரசு கல்லூரியின் முதல்வர் ஆகவ் உம் பணியாற்றினார். உருது கவிஞர்கள் ஆன பைஸ் அகமது ஃபைஸ்,
இவர், உள்துறை அமைச்சகத்திற்கான பொதுப்பணி, நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் தாய்லாந்தின் ஆரம்பகால நகர்ப்புறத் திட்டத்தில் பணிபுரிந்தார். மேலும்,
தற்போது, இந்தியாவின் முதன்மையான இசைக் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இ இருக்கிறார். மேலும்,
இவர் 2004 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2007 ஆம் ஆண்டு மார்ச் வரை குடும்ப விவகாரங்களுக்க் ஆன உச்ச கவுன்சிலின் குழந்தைகளின் உரிமைகள் பிரிவின் இயக்குநராக பணியாற்றினார். [1]
ஆகாஷ்வானியில் சந்தைப்படுத்தல் இயக்குநராக ஓய்வு பெற்ற இவர்,
அவர் 1996 வரை லாகூரில் உள்ள கோத் ஏ நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.[ 1] 2005 ஆம் ஆண்டில்,
அன்ற் இலிருந்து நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். [2]
சமஸ்கிருதிகி ஸ்ரேயாஸ்கர் என்ற நிறுவனத்தின் இயக்குநராக தனது கடமையில் ஈடுபட்டார். சமீப காலம் வரை அதன் பொறுப்பில் இருந்தார். இவரது கடைசி நடன நிகழ்ச்சி இவரது 73ஆவது வயதில் 2013 இல் இருந்தது. [1].
1997 க்கு இடையில் திமாபூரின் வடகிழக்கு மண்டல கலாச்சார மையத்தின் இயக்குநராக NEHU இன் பிரதிநிதிய் ஆக பணியாற்றினார்.
அவர் பி. என். சி. ஏ( பாகிஸ்தான் தேசிய கலை கவுன்சிலின்) இயக்குநராக பணியாற்றத் தொடங்கினார். [1] அவர் ஒரு நடன பாடத்திட்டத்தை உருவாக்கி,
குறிப்பிட்ட காலத்திற்கு பூட் மற்றும் கருவி தொழிற்சாலையின் இயக்குநராக இருந்தார். மேலும் வங்காள தோல் பதனிடும் நிறுவனத்தை நிறுவ செய்ய தனது மேலாளர் பி. எம். தாசு என்பவரை ஊக்குவித்தார்.