Examples of using கர்நாடகாவின் in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
எஸ். சீனிவாசன் கர்நாடகாவின் கொல்லேகலில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தார். தரகபுரா
என். பிரகலதா ராவ் இந்தியாவின் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அபானியில் பிறந்தார். பத்திரிகையாளர் ஆக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர்,
துளு நாடு அல்லது தெற்கு கர்நாடகாவின் சில பகுதியில் விவசாயம் உம் பிரதானமாக உள்ளது. இந்த வயல்களில் பாம்புகள் கொறித்துண்ணிகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற உதவுகின்றன. பாம்புகளை வணங்குவதற்கு இது ஒரு நம்பத்தகுந்த காரணமாக இருக்கல் ஆம்.
அலமிக்களி( Alamikkali) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மங்களூரில் உம், கேரளாவின் காசர்கோட்டின் சில பகுதிகளில் உம் நடைபெறும் ஒரு நாட்டுப்புற விழாவாகும். இந்த திருவிழா இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
பின்னர், இவர் பூப்பந்து மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அதை தொழில் ரீதிய் ஆக எடுத்துக் கொண்டார். விரைவில் தேசிய பள்ளி விளையாட்டில் இரண்டாவது இடம் பெற்றார். இளையோர் பூப்பந்து உலகக் கோப்பைக்கு சாத்தியமானவர். பாபு இறுதியில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் முதல் தரவரிசை வீரராக ஆனார்.
பாதுபித்ரி போன்ற இடங்களில் உம், மற்றவைகள் பெரும்பால் உம் தெற்கு கன்னட மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டங்களில் உம், பிரயாகை( அலகாபாத்) மாவட்டங்களில் உம் உள்ளது.
வீழ்ச்சியால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி ஆகும். இந்தியாவின் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம் சித்தப்பூர் அருகே இந்த அருவி அமைந்த் உள்ளது.
பெலவாடி( Belavadi) என்ற கிராமம், இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூர் நகரத்த் இலிருந்து சுமார் 29 கி. மீ. தூரத்தில் உம் ஹளேபீடுவ் இலிருந்து 12 கி. மீ தொலைவில் உம் அமைந்த் உள்ளது. இந்த இடம் மகாபாரதத்தைச் சேர்ந்த ஏகசக்ர நகரம் என்ற் உம், போசளர் கட்டிடக்கலையின் வீரநாராயண கோயிலுக்கும் பெயர் பெற்றது.
கர்நாடகாவின் மைசூரில் 1926 இல் பிறந்த சிறீமதி சென்னையில் ஒரு தமிழ் பிராமண குடும்பத்தில் வளர்ந்தார். இவரது மூத்த சகோதரர் ஒய். ஜி. துரைசாமி,
ஆம் ஆண்டில், இவருக்கு வித்வஜீவிதா என்ற பாராட்டுத் தொகுதி வழங்கப்பட்டது. இது கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மற்றும் டாக்டர் படேகல்லு விஷ்ணுபட்டாவால்
குதம்பூர் ஆற்ற் இலிருந்து கர்நாடகாவின் தலைக்காவிரி மலையில் உருவாகிறது. இது கரிகே, பனதூர், பாலந்தோடு, பூக்காயம்,
நீர்ப்பாசனம் ஆகிய இரண்டிற்க் உம் தீட்டப்பட்டவுள்ள இரண்டு திட்டங்களுக்கு உடன்படுகின்றன, ஒன்று கர்நாடகாவின் மெகேடாட்டு மற்றும் மற்றொன்று தமிழ்நாட்டின் ஒகனேக்கலில். [1]
இந்திய மாநிலமான கர்நாடகாவின் கடற்கரைய் இலிருந்து அஞ்சதிப் தீவில் கட்டப்பட்ட அஞ்செடிவா கோட்டை,
என்பது பல்நோக்கு சுற்றுலா தலமாகும். இது கர்நாடகாவின் மங்களூர் நகரத்தின் கிழக்குப் பகுதியான வாமஞ்சூரில்,
துர்க்காதேவியின் வாகனமான புலியை கௌரவிப்பதற்காக நவராத்திரியின் போது புலி வேசம் நிகழ்த்தப்படுகிறது. இது போன்ற சடங்கில் ஏராளமான ஆர்வலர்கள் பங்கேற்க் உம் பண்டிகைகளில் மங்களூர் தசராவும் ஒன்றாகும். இது கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உருவானது. இது ஆரம்பத்தில் கிருட்டிண ஜெயந்தி/ மொசருகுடிகே
கன்னட மொழியில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவையாளர் ஆவார். அவர் தனது புனை பெயரை இருமொழியாக அக் சி என்று எழுத விரும்பினார். அவர் கர்நாடகாவின் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்ற் உம் அழைக்கப்பட்டார்.
சதுர்வேதி ஏப்ரல் 20, 1897 அன்று இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்ததாகக் கூறுகிறார்[ 1] [2][ 3]( அல்லது கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள க்யாட்சந்திராவில் [4]
ஜவுர் ஜகதிஷப்ப ஷோபா( Kannada)( பிறப்பு 14 ஜனவரி 1978) கர்நாடகாவின் தர்வாட் அருகே பசுபதிஹால் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்திய தொழில்முறை தட மற்றும் கள விளையாட்டு வீரர். அவர் தற்போது இந்தியாவின் ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்தில் வசிக்கிறார். அவர் ஹெப்டத்லொனில் பங்கேற்றார்
குப்பி வீரண்ணா 1891 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் குப்பிக்கு அருகிலுள்ள குலகன்ஜிஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். [1]