Examples of using கொல்கத்தாவில் in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
சாட்டர்ஜி கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் உம் பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் உம் கல்வி பயின்றார். அங்கு இவர் 1896 இல் கௌரவ பட்டம் பெற்றார். [1]
கிராடாக் 1892 சனவரி 22, அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை ஜான் ஜேம்ஸ் நோலன் கிராடாக் என்பவராவார். அவர் ஒரு ஆங்கிலோ-இந்தியன் மற்றும் இவரது தாயார் மாபெல் மேரி ஆன் ஆடம்ஸ்
முஸ்லிம்களுக்கு இந்திய இராணுவத்தால் பாதுகாப்பு வழங்கப் பட்ட் உள்ளது. இந்த கலவரத்திற்கு பின்னர் கொல்கத்தாவில் உள்ள முஸ்லிம்கள் முன்பு எப்போதும் இல்லாததை விட மிகவும் நெருக்கடிக்கு ஆளாகினர். இன்னமும்மேற்கு வங்கத்தில் உள்ள சில கிராமப் புறங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது. [1].
ஏறக்குறைய 1917 அல்லது அதற்க் உள் கொல்கத்தாவில் பிறந்தார். பிரித்தானிய இந்தியாவின் லாகூரிலுள்ள மோச்சி கேட்டில்( இப்போது பாக்கித்தான்) மொகல்லா பீர் கில்லானியனில் உள்ள சுன் பீரின் வசதியான குடிமக்களின் இல்லங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க
இந்தியாவில் சமகால நடனத்தின் முன்னணி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்களில் இவரும் ஒருவராவார். தற்போது இவர் இந்தியாவின் கொல்கத்தாவில் வசிக்கிறார்.
கொல்கத்தாவில், முஸ்லிம் மாணவர்களுக்க் ஆக 1896 இல் டெய்லர் விடுதி கட்டப்பட்டது. அதன் ஆரோக்கியமற்ற சூழல்
இவர் 1910 சூலை 18 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் சாந்திப்பூரைச் சேர்ந்த சுதாமோய் பிரமானிக்கின் மூத்த மகனாவார். இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் உம் பின்னர் ராய்காஞ்ச் பள்ளியில் உம் முடித்தார். அங்கு இவரது தந்தை வழக்கறிஞராக இருந்தார்கன்.
அரவிந்தர் தேசிய நடவடிக்கைகளுக்கு தனது ஆற்றலை அர்ப்பணிக்கத் தொடங்கினார். கொல்கத்தாவில் அனுசீலன் சமிதி உருவானபோது, இந்த அமைப்பில் சேரும் ஆறு அரவிந்தர் ஜதிந்திர நாத்திடம்
தொண்டு நிறுவனங்கள் கொல்கத்தாவில் அதன் தொண்டு நடவடிக்கைகளைத் நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, பானர்ஜி கிறிஸ்து தேவாலயத்தின் முதல் வங்காளப் பாதிரியார் ஆனார். அங்கு இவர் பெங்காலி
கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையங்களின் ஆரம்ப பட்டியல் 1785 ஆம் ஆண்டில் காவல்
சர்மிளா பிஸ்வாஸ் இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். அங்கு இவர் தனது எட்டு வயதிலிருந்த் ஏ நடனம் கற்கத் தொடங்கினார். இவருக்கு பதினாறு வயதாக இருந்தபோது,
கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இளங்கலை கல்லூரியான மகாராணி காசிஸ்வரி கல்லூரியில் சமூகவியல் துறையின் தலைவர் ஆக மல்லிகா சென்குப்தா இருந்தார். [1] மல்லிகா சென்குப்தா தனது இலக்கிய செயல்பாடுகளுக்கு மிகவும் பிரபலமானவர்.
இவர் தேசியவாத நடவடிக்கைகளுக்க் ஆக கொல்கத்தாவில் பிரிட்டிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
ஆரத்தி ஒரு நடுத்தர வர்க்க வங்காள இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தாவில் 1940 இல் பஞ்சுகோபால் சகாவுக்கு மூன்று குழந்தைகளில் இரண்டாவது
உள்ள சலிகாவில் பிறந்தார். [1] இவர் 25 ஜூன் 2020 அன்று கொல்கத்தாவில் 89 வயதில் காலமானார்.
இந்த கருத்துகளை கொல்கத்தாவில் உள்ள சீன துணைத் தூதரகம்"" தவறானது"" என்று பின்னர் கண்டித்தது. சீனாவில்,
முல்லிக் கொல்கத்தாவில் இருந்த ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். இங்கிலாந்தில்,
உலகெங்கில் உம் உள்ள முக்கிய நகரங்களில் உயிரியல் பூங்காக்களின் அடித்தளம் கொல்கத்தாவில் உள்ள பிரிட்டிஷ் சமூகத்தினரிடையே வளர்ந்து வரும் சிந்தனையை ஏற்படுத்தியது. அத்தகைய வாதங்கள் நம்பகத்தன்மை நேச்சுரல் ஹிஸ்டரி' ஜூலை 1841 விவகாரத்தை விடக் இல்லாத கல்கத்தா ஜர்னலில் வெளியான ஒரு கட்டுரை மூலம் கொடுக்கப்பட்ட் இருக்கிறது.
பிர்லா 1943 நவம்பர் 14 அன்று கொல்கத்தாவில் தொழிலதிபர் வசந்த் குமார்[ 1] மற்றும் சரளா பிர்லா ஆகியோருக்கு பிறந்தார். [2]
முதல், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தேசிய நீதித்துறை பல்கலைக்கழகத்தின் பொதுக்குழுவில் பணியாற்றிய் உள்ளார், மேலும் 2020 ஜூன் 30 முதல்,