சேர்மங்கள் in English translation

compounds
சேர்மம்
கூட்டு
கலவை
வளாகம்
fields

Examples of using சேர்மங்கள் in Tamil and their translations into English

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் பிற சேர்மங்களின் ஆய்வில் மின்புலத் தூள்நகர்ச்சி முறைகளின் புதுமையான பயன்பாடுகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகிறது.
innovative applications of electrophoretic methods in the study of proteins, nucleic acids, and other compounds.
அல்கைல் ஆலைடுகள் சோடியம் உலோகத்துடன் உலர் ஈதர் முன்னிலையில் வினைபுரிந்து பதிலியிடப்பட்ட அரோமேட்டிக் சேர்மங்களைத் தரும் வினையாகும். [1] [2] இரண்டு அல்கைல் ஆலைடுகள்
with alkyl halides and sodium metal in the presence of dry ether to give substituted aromatic compounds.[1][2] The reaction is named after Charles-Adolphe Wurtz,
மில்லனின் சோதனை புரதத்தை மட்டும் கண்டறிவதற்க் ஆன சோதனை அல்ல.( இச்சோதனை பீனாலிக் சேர்மங்களைய் உம் கண்டறிய உதவுகிறது). ஆகவே, புரதங்களின் இருப்பினை உறுதி செய்ய பிற சோதனைள் ஆன பையூரெட் மற்றும் நின்ஐட்ரின் சோதனைகளைய் உம்
Millon's test is not specific for proteins(it detects phenolic compounds), and so must be confirmed by other tests for proteins such as the biuret test
சோடியம் அயோடைடு ஆகியவை ஆகும். இந்த சேர்மங்களில் எந்த ஒன்ற் உம் தைராய்டு சுரப்பியால் தைராக்ஸின்( டி 4) மற்றும் ட்ரியோடோதைரோனைன்( டி 3)
sodium iodate, and sodium iodide. Any of these compounds supplies the body with its iodine required for the biosynthesis of thyroxine(T4)
தொடர்புடைய சேர்மங்கள் Iron( II) oxide.
Oxidation of iron to iron(III) oxide.
குளோரின் சேர்மங்கள் அதேநேரத்தில் நிர்வகிப்பதற்கு வேண்டாம். காபா இயக்கிகள் விளைவு ivermectin அதிகரித்த் உள்ளது.
Do not administer concomitantly with chlorinated compounds. The effect of GABA agonists are increased by ivermectin.
PAH சேர்மங்கள் 96% மற்றும் டையாக்சின்கள் 64% அனைத்தும் மூன்று மாதங்களில் உடைக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Up to 96 percent of PAH compounds and 64 percent of the dioxins were broken down in three months.
சர்வதேச இரசாயன பாதுகாப்பு அட்டை 0783 தேசிய மாசுபடுத்தி பட்டியல்- கோபால்ட் தாள் ஐஏஆர்சி தனிக்கட்டுரை" கோபால்ட் மற்றும் கோபால்ட் சேர்மங்கள்".
International Chemical Safety Card 0783 National Pollutant Inventory- Cobalt fact sheet IARC Monograph"Cobalt and Cobalt Compounds".
ஆண்டிமணி ஐம்புளோரைடானது முதன் முதலில் கண்டறியப்பட்ட புளோரினின் சேர்மங்கள் இலிருந்து புளோரின் வாயுவை உற்பத்தி செய்த வேதிவினையில் ஏயே பயன்படுத்தப் பட்ட் உள்ளது.
Antimony pentafluoride has also been used in the first discovered chemical reaction that produces fluorine gas from fluoride compounds.
மூலக்கூறுகளுக்கிடையேயான கொள்ளிட நெருக்கடி காரணமாக, கூட்டு விளைபொருளை உருவாக்க முடியாத சேர்மங்கள் அல்லது கலவைகள் தடுக்கப்பட்ட லூயி இணைகள் என அழைக்கப்படுகின்றன.
Compounds or mixtures that cannot form an adduct because of steric hindrance are called frustrated Lewis pairs.
சகப்பிணைப்புகள் உடன் கூடுதலாக தவிர்த்த இயந்திரவியல் பிணைப்புகளைக் கொண்ட் இருக்கும் பண்பே, மற்ற பலபடிச் சேர்மங்கள் இலிருந்து வேறுபடுகின்ற ஒரு பாலிகேட்டனேன் சேர்மத்தின் இயல்புக்குரிய தனித்த பண்பாக இருக்கிறது.
The characteristic feature of a polycatenane compound, that distinguishes it from other polymers, is the presence of mechanical bonds in addition to covalent bonds.
கார்பன்- டொலூரியம் சேர்மங்கள் உடன் ஒத்து காணப்படுகின்றன.
carbon- selenium, and carbon- tellurium compounds.
Cu( H2O) 62+ நீல நிறத்தில் உம் மற்றும்[ CuCl2+ x][ 6] வாய்பாட்டினைக் கொண்ட் உள்ள ஆலைடு சேர்மங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தினையும் கொண்ட் உள்ளன.
These species include blue color of[Cu(H2O)6]2+ and yellow or red color of the halide complexes of the formula[CuCl2+x]x-.[6].
கரியமில வாயுவினால் கார்பனாக்கம் செய்யப்பட்டு பொட்டாசியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. இது மற்ற பொட்டாசியம் சேர்மங்கள் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
using carbon dioxide to form potassium carbonate, which is often used to produce other Potassium compounds.
பெரும்பாலான அலிபாடிக் சேர்மங்கள் எளிதில் எரியக்கூடியவையாக உள்ளன. இதன் காரணமாக ஐதரோகார்பன்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. அத் ஆவது,
Most aliphatic compounds are flammable, allowing the use of hydrocarbons as fuel, such as methane in Bunsen burners
எக்சீன் மற்றும் எக்சைன் போன்ற நிறைவுறாத சேர்மங்களாகவோ இருக்கின்றன. திறந்த கரியணுத் தொடரைக் கொண்ட சேர்மங்கள்( நேராகவ் ஓ
Aliphatic compounds can be saturated, like hexane, or unsaturated, like hexene and hexyne. Open-chain compounds(whether straight or branched)
அனைத்து புளுட்டோனியம் சேர்மங்கள் உம் அணுக்கரு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தின்படி கட்டுப்பாடுகளின் கீழ் வருபவையாகும். புளுட்டோனியத்தின் கதிரியக்கத்தன்மையின் காரணமாக PuCl3 உட்பட அனைத்து புளுட்டோனியம் சேர்மங்கள் உம் தொடுவதற்கு வெவெதுப்பானவை. இருப்பினும் இச்சேர்மங்களைத் தொடுவது உகந்த செயல் அல்ல. ஏனெனில், இத்தகைய தொடுதல் கதிரியக்கத் தன்மையின் காரணமாக மிகவும் தீவிரமான காயங்களை ஏற்படுத்தி விடும்.
As with all plutonium compounds, it is subject to control under the Nuclear Non-Proliferation Treaty. Due to the radioactivity of plutonium, all of its compounds, PuCl3 included, are warm to the touch. Such contact is not recommended, since touching the material may result in serious injury.
சுருக்கம் ஆக PPh3 அல்லது Ph3P எனப்படுகிறது. கரிம மற்றும் கரிமஉலோகச் சேர்மங்கள் தொகுப்பதில் பெருமளவு பயன்படுகிறது. PPh3காற்றில் நிலைத்தன்மைய் உடன் உள்ளது. அறை வெப்பநிலையில் நிறமற்ற படிகம் ஆக உள்ளது.
It is widely used in the synthesis of organic and organometallic compounds. PPh3 exists as relatively air stable, colorless crystals at room temperature.
கொழுப்பு இழப்புக்க் ஆன மற்ற சேர்மங்கள் சுழற்சியின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
dosage of around 100mg per week whilst other compounds more preferable for cutting and fat loss are emphasized during the cycle.
கரிமசிலிக்கன் சேர்மங்கள்( Organosilicon compounds) என்பவை கரிமம்-சிலிக்கான் பிணைப்புகளைக் கொண்ட்
Organosilicon compounds are organometallic compounds containing carbon- silicon bonds.
Results: 112, Time: 0.025

Top dictionary queries

Tamil - English