நாயர் in English translation

nair
நாயர்
நாயருக்கு

Examples of using நாயர் in Tamil and their translations into English

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
கொச்சி இராச்சியத்தின் எல்லைகளில் உள்ள சில பகுதிகளில், அவர்கள்" தொருவம் நாயர்கள்" என்று அழைக்க ப்படும் மூன்றாவது நிலப்பகுதிகளை உருவாக்கினர். சாதி வரிசைமுறையில், அவர்கள் இளத்து நாயர்கள்[ 1] துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
Cochin Kingdom, they formed the third estate colloquially called"Thoruvam Nairs". In the caste hierarchy, they belonged to the Illathu Nairs[5] subcaste.
உள்ள வணிக சவால்கள் மற்றும் பரிணாமம் குறித்துகோழிக்கோட்டின் ஸ்மிருதி ஆயுர்கார் நிறுவன நிர்வாக இயக்குனர் திரு. கே. மோகனன் நாயரை பேட்டி கண்டார்.
public service PowerPoint presentation on national patriotism and interviewed Mr. K. Mohanan Nair, Managing Director of Smrithi Ayurcar Ltd., Calicut, on the business challenges and evolution around Calicut over the years.
1960 ஆம் ஆண்டு முதல் 1964 வரை சென்னை மாகாண பிரதம செயலாளர் ஆகத் இருந்தார். அவர் சர். சி. சங்கர நாயரின் மருமகன் ஆவார். [1].
series as Chief Secretary of Madras State from 1960 to 1964. He was the nephew of Sir C. Sankaran Nair.[1].
ஆர்மோனியக் கலைஞர் உம் ஆன மலபார் கோபாலன் நாயருக்கும், ஹரிகதா கலாட்சேப நிபுணர் கமலாட்சி அம்மா என்பவருக்கும் மூன்று குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார்.
Harmonist Malabar Gopalan Nair and Harikatha exponent Kamalakshi Amma.[1] He was the eldest of their three children.
வடக்கு மத்திய கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கலில் உள்ள பி. எஸ். வி நாட்டியசங்கத்தில் தனது மாமாவும் குருவ் உம் ஆன பத்மஸ்ரீ வழெங்கட குஞ்ஞு நாயரின் சீடராக 1936 இல் பிறந்த சிவராமன், இந்த அடிபணிவதையெல்ல் ஆம் மாற்ற முடிவு செய்தார்.
The 1936-born Sivaraman, a disciple of his uncle-guru Padma Shri Vazhenkada Kunchu Nair at the PSV Natyasangham in Kottakkal in north-central Kerala's Malappuram district, decided to change all this subordination.
பரதநாட்டியத்தில் பட்டயச் சான்றிதழ் படிப்பையும் கேரளக் கலாமண்டலத்தில் பட்டப்படிப்பையும் பயின்றுள்ளார மம்மியூர் கிருஷ்ணன் குட்டி நாயரின்[ 1] சீடரும் அவரது மைத்துனர் உம் ஆன சதானந்தனின் சுவரோவியப் பணியால் ஈர்க்கப்பட்ட பிந்துலேகாசுவரோவியக் கலையை கற்றுக்கொள்ளத் தொடங்கினார். மேலும் ஆறு ஆண்டுகள் ஆக இந்த வகையில் ஆன பயிற்சியைப் பெற்றார்.
holder in Mohiniyattam and Bharathanatyam and has graduated from Kerala Kalamandalam. She took up mural painting, after having been attracted by the work of her brother-in-law, Sadanandan, a disciple of Mammiyur Krishnan Kutty Nair[3] and got trained in the genre for six years.
எஸ். வி நாட்டியச் சங்கத்தில் சேர்ந்து, பத்மஸ்ரீ வழெங்கடா குஞ்சு நாயரின் கீழ் பயிற்சி பெற்றார். [1]
received training in Kathakali largely under Padma Shri Vazhenkada Kunchu Nair of the tradition.[2] After a teaching stint in Kerala Kalamandalam,[3]
சோமன், சண்முகன் போன்ற கலாமண்டலத்தைச் சேர்ந்த இளைய தலைமுறை கதகளி கலைஞர்கள் பலர் உம் மேம்பட்ட பயிற்சிக்க் ஆக இராமன்குட்டி நாயரை தங்கள் குருவாகக் கொண்டிருந்தனர்.( அவர் 1985 இல் கலாமண்டலத்தின் முதல்வர் ஆக இருந்து ஓய்வு பெற்றார்). இவரது பிற்காலத்தில், இராமன்குட்டி நாயர் காந்தி சேவா சதனின் தலைவர் ஆக இருந்தார். இது சதனம் கதகளி அகாடமி என்ற் உம் நன்கு அறியப்பட்டதாகும்.
Many of the younger generation Kathakali artistes from Kalamandalam, like Soman and Shanmughan, too have had Ramankutty Nair as their guru for advanced training.(He retired as principal of Kalamandalam in 1985). In his later years, Ramankutty Nair was the chairman of Gandhi Seva Sadan, or Sadanam Kathakali Akademi as it is better known.
விமலா தனது ஆரம்ப நடனப் பாடங்களை திருப்பூணித்துறை விஜய பானுவ் இடம் கற்றுக்கொண்டார். எம். ஆர். மதுசுதனன் நாயரின் கீழ் கர்நாடக இசையில் உம் தனது பயிற்சியைப் பெற்றார். பள்ளி கல்வியை முடித்த பின்னர்,
She also had her training in Carnatic music under M. R. Madhusudanan Nair. After completing her school education, she joined Kerala Kalamandalam for a four-year diploma course in dance in 1960.[3]
இந்திய இயக்குனர் ஆன மீரா நாயரின் இரண்டு புகழ்பெற்ற திரைப்படங்களுக்க் ஆக விஜி இசையமைத்துப் பாடிய் உள்ளார். அவை சல் ஆம் பாம்பே!( 1988;
Viji composed and sang on the soundtracks for two acclaimed films by Indian director Mira Nair: Salaam Bombay!(1988; winner of both the Cannes
தேவிகா 2002 இல் ராஜீவ் நாயரை மணந்து பெங்களூரில் குடியேறினார்[ 1]
Devika married Rajeev Nair in 2002 and settled in Bangalore[1]
இவரது மகன்கள் இருவர் உம் ஆட்சிப்பணியில் இருந்தனர். மூத்த மகன் பி. ஏ. மேனன், பல நாடுகளில், இந்தியாவின் தூதராக இருந்தார். இரண்டாவது மகன், பி. எம். மேனனும் இந்திய அரசின் செயலாளர் ஆக இருந்தார். இவரது மகள் சென்னை மாகாணத்தில் அரசின் செயலாளர் ஆக இருந்த அப்பு நாயர் என்பவரை மணந்தார். இவர்களது மகள் ஆட்சிப்பணி அதிகாரியான பி. கோவிந்தன் நாயரை மணந்தார்.
Elder son P A Menon, was an ambassador for India, in many countries. Second son, P M Menon, too was a Secartary to Government of India. His daughter married Appu Nair who was Secretary to Madras Government and their daughter married P Govindan Nair also an ICS Officer.
பாரம்பரிய கலை அகாடமிய் ஆனது பாரம்பரிய குருகுலம் பாணியில் பாரம்பரிய கதகளி நாட்டிய-நாடகபாணி நிகழ்த்தல் கலையை பயிற்சி அளிக்கும் நான்கு பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இந்த சாதனேச் சேர்ந்த கதகளி நிபுணர்களில் மிக முக்கியமானவர்கள் அனைவரும் பத்மஸ்ரீ கீழ்பாதம் குமரன் நாயரின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர்.
Classic Arts Academy is one of the four oldest schools providing training in the classical dance-drama of Kathakali in the traditional residential(gurukula) style. The most prominent among today's Kathakali exponents from Sadanam have all had tutelage under Padma Shri Keezhpadam Kumaran Nair.
எம். டி. வாசுதேவன் நாயரின் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்ட மேனனின் ஒலவம் தீரவம் திரைப்படம்,
Menon's Olavum Theeravum based on M. T. Vasudevan Nair's script and released in 1970.
கட்சி சுயாட்சிக் கட்சியுடன் கைகோர்த்தபோது, நீதிக் கட்சியைக் கவரும் பொருட்டு, அப்போது நீதிக்கட்சி உறுப்பினர் ஆக இருந்த கிருட்டிணன் நாயரை தனது சட்ட உறுப்பினர் ஆக நியமித்தார். [1] [2] சட்ட உறுப்பினர் ஆக, முத்துலட்சுமி ரெட்டி நிறைவேற்றிய தேவதாசி மசோதாவுக்கு கிருட்டிணன் நாயர் ஆதரவு தெரிவித்தார்.[ 3].
the then Governor of Madras, Lord Goschen appointed Krishnan Nair, then a Justice Party member, as his law member in order to woo the Justice Party.[4][5] As law member, Krishnan Nair expressed support for the devadasi bill passed by Muthulakshmi Reddy.[6].
இவர் மூன்று ஆண்டுகள் தங்கிய் இருந்தார். பின்னர் கட்டம்பூர் கோபாலன் நாயரின் கீழ் கதகளி கற்கத் தொடங்கினார். அவரது முதல் அரங்கேற்றம் 1936 இல் 14 வயதில் இருந்தது.
He started learning Kathakali in 1933, at the age of eleven, under the tutelage of Sankara Panicker, his uncle, where he stayed for three years and later under Katambur Gopalan Nair.
ஆம் ஆண்டு நாயரின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஜி. அரவிந்தனுடன் அந்த ஆண்டு வெளியான அவரது முதல் படமான காஞ்சனா சீதா வெளிய் ஆனது. இதைத் தொடர்ந்து தம்பு( 1978),
The year 1977 marked a new chapter in Nair's life with the first of his films with the renowned filmmaker G. Aravindan, Kanchana Sita releasing that year. This was followed by four more Aravindan films,
ரவீந்திரன் நாயரின் மனைவி உஷா ரவி, தம்பு, அம்பல் பூவு மற்றும் துப்பறியும் 909 போன்ற திரைப்படங்களில் பாடல்களை பாடிய பின்னணி பாடகியாவார். [2]
Ravindran Nair's wife, was a playback singer having sung in movies such as Thampu, Aambal poovu and Detective 909.[10]
இல் நீலேஸ்வரம் இராஜா நாயரை பக்தகவி என்ற பட்டத்துடன் கௌரவித்து,
The Raja of Nileshwaram honured Nair with the title Bhakthakavi
மத்திய கேரள நாயர்கள் மத்தியில், ஒவ்வொரு பத்து
Among the Nair of Central Kerala, every ten or twelve years each
Results: 138, Time: 0.0287

Top dictionary queries

Tamil - English