பேகம் in English translation

begum
பேகம்
பேகமின்
begam

Examples of using பேகம் in Tamil and their translations into English

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
ஆம் ஆண்டில், விகார்-உல்-உம்ரா நவாப் ஹம்ஸா அலிகான் பகதூரின் மகள் முனிருன்னிசா பேகத்தை மணந்தார். இவர்களது மகன் வாலியுதீன் கான் 1880 மார்ச் 13 அன்று பிறந்தார். பின்னர் ஐதராபாத் முதல் அமைச்சர் ஆக பணியாற்றினார். இவர்களுக்கு தகாரக்னிசா பேகம் என்ற ஒரு மகள் இருந்தாள்.
In 1878, Viqar-ul-Umra married Munirunnisa Begum, the daughter of Nawab Hamza Ali Khan Bahadur. Their son Waliuddin Khan was born on 13 March 1880. He later served as the Prime Minister of Hyderabad.
ரஷீத் தனது உறவினர் முர்ஷிதா பேகத்தை 24 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். அவைந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உம் ஒரு மகள் உம் இருந்தனர். முர்ஷிதா புற்றுநோயால் 1985 ஆம் ஆண்டில் இறந்தார். அடுத்த ஆண்டில் ஷிரீன் யாஸ்மின் கானை மணந்தார்.
Rashid married his cousin Murshida Begum when he was 24. He had two sons and a daughter by her. Murshida died of cancer in 1985.
ஆம் ஆண்டில், இவர், தும்ரி பாடகரான ஆக்ராவைச் சேர்ந்த முஷ்டாரி பேகமின் மகள் ரைசா பேகத்தை மணந்தார். முன்னி பேகம் மூன்றாவது மனைவியை ஏற்றுக்கொள்வார் என்று இவர் எதிர்பார்த்த் இருந்தார்;
Around 1965, Khansaheb married Raisa Begum, daughter of the thumri singer, Mushtari Begum of Agra. He had expected that Munni Begum would accept the third wife;
அவர் 1552 இல் பாகி கான் பக்லானியின் மகள் ஜாவேதா பேகத்தை மணந்தார். அவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். பாகி பேகம் அக்பரை 1567 இல் ராணி ருபமதியால் மணந்தார்; அப்துல்லா கான் அக்பரின் மகள் அராம் பானு பேகத்தை மணந்தார்; ஷெர் கான்,
He married Javeda Begum, the daughter of Baqi Khan Baqlani, in 1552. He had 2 sons and 2 daughters, Baqi Begum married to Akbar on 1567 by Rani Rupmati; Abdullah Khan married Akbar's daughter, Aram Banu Begum; Sher Khan, to Moti Bai in 1566 was
ஆம் ஆண்டு ஏப்ரலில் பேரரசின் தலைநகரான டெல்லியை சேர்ந்த பேரரசர் முஹம்மது ஷா இறப்பின் பிறகு துராணி அரசர் அஹ்மத் ஷா அப்தாலி முஹம்மது ஷாவின் 16 வயது மகள் ஆன ஹஸ்ரத் பேகத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.[ 1] ஹஸ்ரத் பேகத்திற்கு 16 வயதாக இருந்ததால், 35 வயதான துராணி
In April 1757, after sacking the imperial capital of Delhi, the Durrani king Ahmed Shah Abdali desired to marry the deceased Emperor Muhammad Shah's 16-year-old daughter.[3] As she was only 16 years old, Badshah Begum again resisted handing over her tender charge to an Afghan king 35 years old,
ரோசனாரா பேகம் கல்லறை, தில்லி.
Tomb of Roshanara Begum, Delhi.
பிப்ரவரி 15, 1872 முதல் ஆகஸ்ட் 31, 1900 வரை லண்டன் மிருகக்காட்சிசாலையில் ஒரு பெண் வடக்கு சுமத்ரா காண்டாமிருகம்," பேகம்".
A female Northern Sumatran rhinoceros,"Begum", in London Zoo from 15 February 1872 to 31 August 1900.
இவர், நவாப் அகீல் ஜங் என்பவரின் மகள் தாகிரா பேகம் என்பவரை மணந்தார். இவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.[ மேற்கோள் தேவை].
Nawab Mehdi Nawaz Jung was married to Tahira Begum, daughter of Nawab Aqeel Jung and had four sons.[citation needed].
இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் நயீம் தாஹிர் சயீதா முஹம்மதி பேகம் அவர் உன்கா கண்டன் என்ற பெயரில் வெளியிட்டார். [1].
Muhammadi Begum's grandson Naeem Tahir compiled Sayyidah Muhammadi Begum awr Unka Khandan(transl. Sayyidah Muhammadi Begum and her family).[7].
பாத்திமா பேகம் தனது ஆரம்பக் கல்வியை வீட்டில் ஏயே பெற்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் லேடி மக்லாகன் பள்ளியில் ஆசிரியரானார்.
Fatima Begum received her early education at home and went on to complete her master's degree from Punjab University. She then became a teacher at Lady Maclagan School.
உதாரணமாக சொல்ல, இந்தியாவில் பெண்கள் மிகவும் இஸ்ஸட் பேகம் அல்லது இஸ்ஸட் UNNISA தங்கள் பெயர்கள்,
Say for example, in india most of the women have their names as XYZ BEGUM or XYZ UNNISA,
ப்ரியா துமி சுகிஹூ( 2004) என்றத் திரைப்படத்திற்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்க் ஆன வங்காளதேச தேசிய திரைப்பட விருதை பேகம் வென்ற் உள்ளார்.
Begum won Bangladesh National Film Award for Best Female Playback Singer for the film Priya Tumi Sukhi Hou(2004).
சாஹிபா மஹால் என்ற் உம் அழைக்க ப்படும் மாலிகா-இ-ஜஹான் பேகம்( 1793 இல் இறந்தார்)
Malika-i-Jahan Begum(died in around 1793) also known as Sahiba
ஆம் ஆண்டில், இவர் ஒரு உள்ளூர் போபால் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அப்தாப் ஜஹான் பேகம் சாஹிபாவை( 1919-2002) மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.
In 1947, he married Aftab Jahan Begum Sahiba(1919- 2002), the daughter of a Bhopali Muslim Local Family. The couple had one daughter.
பேகம் சாம்ரு 1836 சனவரி 27, அன்று தனது 85 வயதில் இறந்தார். மீரட்டில் இவர் கட்டிய்
Begum Samru died on 27 January 1836 at the age of 82
நசீம் பேகம் 1936 இல் பிரித்தானிய இந்தியாவின் அமிர்தசரசு நகரில் பிறந்தார். புகழ்பெற்ற கசல் பாடகர் பரிதா கானூமின் மூத்த சகோதரியான பாடகர் முக்தார் பேகம் என்பவரிடமிருந்து தனது இசை பயிற்சியைப் பெற்றார். [1].
Naseem Begum was born in the city of Amritsar, British India, in 1936. She acquired her musical training from the classical singer Mukhtar Begum, the elder sister of the renowned ghazal vocalist Farida Khanum.[1].
ஆம் ஆண்டு முதல் இவரது தாயார் பேகம் கைகுஸ்ராவ் ஜஹான் பேகம் இவருக்கு ஆதரவவை விலக்கியது வரை 1949 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.
He ruled from 1926 when his mother, Begum Kaikhusrau Jahan Begum, abdicated in his favor, until 1949 and held the honorific title until his death in 1960.
பேகம் நூர் செய்யத் சுல்பிக்கர் அலி கான் என்பவரை ராம்பூரில் 1956 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இ இருக்கிறார்கள். [1].
Begum Noor Banu married Syed Zulfiqar Ali Khan of Rampur on 2 June 1956, and they have three children.[6].
இலாகூரில் இருந்த அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடல்களைய் உம் பாடினார். மேலும் இவரது தொழில்முறை பெயர் பம்பாய்வாலி ரோஷன் ஆரா பேகம் என அறிவிக்கப்பட்டது.
broadcast songs from the then All India Radio station in Lahore and her professional name was announced as Bombaywali Roshan Ara Begum.
ஹஷ்னா பேகம்( பிறப்பு பிப்ரவரி 24,
Hasna Begum(born February 24,
Results: 145, Time: 0.0219

Top dictionary queries

Tamil - English