Examples of using மகாராட்டிராவின் in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
வால்சந்த் இராச்சந்தின் சகோதரருமாவார். இவர் மகாராட்டிராவின் சோலாப்பூரில் குசராத்தி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். குலாப்சந்த் இராச்சந்த், லால்சந்த் இராச்சந்த் ஆகிய
கோவா இணைக்கப்பட்டால், கோவா மக்களின் கலாச்சாரம் மராத்தி கலாச்சாரத்தில் அடிபணிந்து மறைந்துவிடும். கோவா ஒரு மாநிலத்தில் இருந்து" மகாராட்டிராவின் பின்னணி நீர் மாவட்டம் ஆக" குறைக்க ப்படும். கோவாவில் மதுபானத்தடை விதிக்க ப்படும். கோவா கணிசமான அளவு மது அருந்துதல்
கங்காதர் ராவின் மூதாதையர்கள் மகாராட்டிராவின் இரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பேஷ்வா ஆட்சி தொடங்கி பேஷ்வா
எரை ஆறு( Erai river)( Marathi) என்பது மகாராட்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நதிகளுள் ஒன்றாகும். இது வர்தா ஆற்றின் துணை நதியாகும். இந்த ஆறு சிமூர் வட்டத்தின்ன் காசர்போடி கிராமத்திற்கு அருகில் கதஸ்தி கிராமத்திற்கு அருகில் வர்தா ஆற்றில் கலக்கின்றது. இதன் மொத்த நீளம் 78 கி. மீ. ஆகும். இந்த ஆறு முற்றில் உம் சந்திரபூர் மாவட்டத்திற்க் உள் ஓடுகின்றது.
பிரதாப்காட் போர்( Battle of Pratapgad) என்பது 1659 நவம்பர் 10 ஆம் தேதி இந்தியாவின் மகாராட்டிராவின் சாத்தாரா நகருக்கு அருகிலுள்ள பிரதாப்காட் கோட்டையில் மராட்டிய மன்னர் சிவாஜிக்கும் பிஜப்பூர் சுல்தானகத்தின் படைத்தலைவன் அப்சல் கான் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு நிலப் போராகும். மராட்டியர்கள் பிஜப்பூர் சுல்தானகத்தின் படைகளை தோற்கடித்தனர். இது ஒரு பெரிய பிராந்திய சக்திக்கு எதிரான அவர்களின் முதல் குறிப்பிடத்தக்க இராணுவ வெற்றியாகும். மேலும் இறுதியில் மராட்டிய பேரரசை நிறுவவும் வழிவகுத்தது.
இந்தியாவின் மகாராட்டிராவின் துத்னியில் 1916 இல்[ 1] ஒரு மகாராட்டிர பிராமண குடும்பத்தில்,
1873 ஏப்ரல் 23- 1944 சனவரி 2 இவர் இந்தியாவின் மகாராட்டிராவின் மிக முக்கியமான சமூக மற்றும் மத சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார். இவர் சுதந்திரத்திற்கு முன்னர்,
நாசிக்-திரிம்பகேசுவர் சிம்ஹஸ்தா( Nashik-Trimbakeshwar Simhastha) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத்,
மகாராட்டிராச்சி லோகதாரா( மகாராட்டிராவின் நாட்டுப்புற நடனங்கள்)- மகாராட்டிராவின் அனைத்து சொந்த நடன வடிவங்களைய் உம் காட்சிப்படுத்தும் புகழ்பெற்ற குழுவா மகாராட்டிராச்சி லோகதாரா என்பதை நிறுவி இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். [1] லாவனி, பால்யான்ருட்டியா, கோலின்ருட்டியா, கோந்தலின்ருட்டியா, மங்களகூர், வாக்யமுராலி, வாசுதிய் ஓ, தங்கர் போன்ற பழைய மரபுகளில் சிலவற்றிற்கு இவர் மறுபிறவி அளித்தார். [2].
இது பைன்சேதிய் இலிருந்து 2 கிமீட்டர் தொலைவில் உள்ள போகர்னி கிராமத்தில் உருவாகிறது. பைன்சேதி மகாராட்டிராவின் அமராவதி மாவட்டத்தை ஒட்டிய் உள்ள மத்தியப் பிரதேசத்தின் பெத்துல் மாவட்டத்தில் உள்ள தெகசில் ஆகும். அகோலா,
புனித நூல்கள் வாசிப்பது மற்றும் மகாராட்டிராவின் புனிதர்களின் பாடல்கள் இருந்தன. ஒரு வீட்டு விதிய் ஆக, ஒவ்வொரு குழந்தையும் புதிய அபங்கங்களை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள வேண்டும்.
லால் பகதூர் சாஸ்திரி அவருக்குப் பிறகு பிரதமரானார். எம்ஜிபி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாராட்டிராவின் தலைவர்கள் அடங்கிய ஒரு குழு புதுதில்லிக்குச் சென்று, கோவா சட்டமன்றத்தில் இணைப்பு குறித்த வாக்கெடுப்பு நடத்த ப்பட வேண்டும் என்று அவரை நம்ப வைத்தது.
என்பது மேற்கு இந்தியாவில் மகாராட்டிரா கடற்கரைய் இலிருந்து சற்று தொலைவில் அரேபிய கடலில் ஒரு தீவை ஆக்கிரமித்த் உள்ள வரலாற்று கோட்டையாகும். இந்த கோட்டையை பேரரசர் சத்ரபதி சிவாஜி கட்டினார். மும்பைக்கு தெற்க் ஏ 450 கிலோமீட்டர்( 280 மைல்) தொலைவில் மகாராட்டிராவின் கொங்கண் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வான் நகரின் கரையில் இந்த கோட்டை அமைந்த் உள்ளது.
ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டபோது காங்கிரசின் செயற்குழுவில் பணியாற்றிய பட்டாபி முழுக் குழுவ் உடன் கைது செய்யப்பட்டு மகாராட்டிராவின் அகமதுநகரில் உள்ள கோட்டையில் வெளி தொடர்பு இல்லாமல் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில் இவர் சிறைவாசத்தின் போது அன்றாட வாழ்க்கையின் விரிவான நாட்குறிப்பை எழுதிவந்தார். இது பின்னர் இறகுகள்
கொண்டாட்டத்தின் ஒரு பகுதிய் ஆக, வயோமகமியை[ 3]" கலாவர்தினி" தயாரித்து மகாராட்டிராவின் புனே, கணேஷ் கலா கிரிடா மஞ்சில் காண்பிக்கப்பட்டது. பத்ம விபூசண் சோனல் மான்சிங்
சௌராட்டிராவின் அரிசனப் பகுதிகள், மகாராட்டிராவின் மகர் பகுதிகள்,
கர்நாடகா, கடலோர மகாராட்டிரா மற்றும் கோவாவில் மத்வாச்சாரியரின் துவைதத் தத்துவத்தைப் பின்பற்றும் தெய்வத்ன பிராமணர்களிடையே ஒரு பிரிவு உள்ளது. [1] [2].
இவர், 1944-1945 ஆண்டுகளில் மகாராட்டிரா இந்து சபையின் தலைவர் ஆகவ் உம், வீர் சாவர்க்கரின் நெருங்கிய கூட்டாளிய்
இவரது பிறந்த நூற்றாண்டு ஆண்ட் ஆக கொண்டாடப்படுகிறது. மகாராட்டிரா அரசு பல்வேறு நிகழ்வுகளைய் உம் விழாக்களைய் உம் நடத்துகிறது.
இப்போது மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கண் பிராந்தியத்தில் உள்ள குஹாகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கொங்கணஸ்த் பிராமணக்குடும்பத்தில் இரகு மகாதேவ் ஓக்கின் என்பவருக்கு மகள் ஆக ஆனந்திபாய் பிறந்தார்.