Examples of using மட்டும்தான் in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
ஆனால், இசை மட்டும்தான் அனிருத்.
சில பல ஆயிரங்கள் மட்டும்தான் செலவு.
அது மட்டும்தான், அமெரிக்காவில் வேலை வாங்கிதரும்.
பிறகு, என் பையனுக்கு நான் மட்டும்தான் உலகம்.
எனக்கு பிடித்த கடவுளை ஏளனம் செய்யாதீர்கள் என்பது மட்டும்தான் நான் சொல்வது.
இதில் முக்கியமான விஷயம், எனக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் இருந்தது.
வட்டார கோப்பு முறைமையிலுள்ள இயக்கவல்லவை மட்டும்தான் ஆதரிக்கப்படுகின்றன.
உரிமையாளர் மட்டும்தான் அனுமதிகளை மாற்ற முடியும்.
நான் பயிற்சி எடுக்குறேன்னா அதுக்கு என் அம்மா மட்டும்தான் காரணம்.
உரிமையாளர் மட்டும்தான் அடைவு உள்ளடக்கத்தை நீக்கவோ மறுபெயரிடவோ முடியும்.
எனவே இந்த இடுகையில் டிஸ்கி மட்டும்தான்.
இற்றை நிலையில் அவன் மட்டும்தான் available.
இவன் இன்று மட்டும்தான்.
ஆனால் அதெல்ல் ஆம் அந்த முதல் வருடம் மட்டும்தான்.
ஓ… கடந்த இரண்டு வாரம் மட்டும்தான் உண்மையாய் வேலை செஞ்சீங்களோ?
நான் பயப்படுவது என் கடவுளுக்கு மட்டும்தான்.
நான் செய்தது அது மட்டும்தான்.
ஆனால் அது மூன்றாவது திரைக்கதை மட்டும்தான்.
உங்கள் முகப்பு அடைவில் உள்ள அடைவுகளை மட்டும்தான் பகிர முடியும்.
அது மட்டும்தான், அமெரிக்காவில் வேலை வாங்கிதரும்.