Examples of using மீதான in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
பௌத்த கற்கைகள் மீதான மாநாடு.
இஸ்ரேல் மீதான அமெரிக்க அழுத்தம் பற்றி கவலைப்பட வேண்டாம்.
இந்த நன்கு மல்டி கோர் CPU's மீதான ஆனால் ஒற்றை கோர் CPU's வேலை.
ஜனாதிபதி மீதான நம்பிக்யை அவரே வீணடித்து விட்டார்.
ஆனால் இது ஃபிடல் மீதான விமர்சன நூல் அல்ல.
மறுமை நாள் மீதான நம்பிக்கை அவசியமானது.
மலைகளின் மீதான பயணம் வெகு சிறப்பாக இருந்தது.
நண்பர்கள் மீதான நம்பிக்கை குறையும்.
பிளாக் மாஸ்க் மீதான ஆய்வுகள்- என்ன மதிப்பீடு உள்ளது?
ஆனால், இந்த முறை, இந்தியா மீதான அவர்களின் அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றத்தை நான் கவனித்தேன்.
இந்த இரு வழக்குகளின் மீதான விசாரணை இன்னும் நடந்து கொண்ட் இருக்கிறது.
அது, உங்கள் மீதான நம்பிக்கை சரிய காரணமாகிவிடும்.
அவை உங்கள் மீதான, அல்லது, உங்கள் படைப்புக்கள் மீதான, புறக்கணிப்பல்ல.
அல்லாஹ்வின் மீதான அச்சம்.
மீண்டும் மரணம் மீதான பயம்.
மீண்டும் மரணம் மீதான பயம்.
இந்திய அரசுகள் மீதான கொள்கை.
FRANCE பெண்கள் மீதான சுரண்டல்.
ரிக்கூ மீதான எனது நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது!
ரிக்கூ மீதான எனது நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது!