மைசூர் in English translation

mysore
மைசூர்
மைசூா்
mysuru
மைசூரு
மைசூர்

Examples of using மைசூர் in Tamil and their translations into English

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
மைசூரின் உடையார் மன்னர்கள் மைசூரில் சில அரண்மனைகளைக் கட்டிய் உள்ளனர். இதனால் மைசூர் அரண்மனைகளின் நகரம் என்ற பெயரை சம்பாதித்த் உள்ளது. இங்கே உள்ள அரண்மனைகள் பின்வரும் ஆறு.
Wodeyar kings of Mysore have built quite a few palaces in Mysore and this has earned the city the sobriquet of City of Palaces. Following are the palaces present here.
ஆம் ஆண்டில், மைசூர் சட்டமன்றத்தின் கூடுதல் உறுப்பினர் ஆக நியமிக்கப்பட்டார். கே. எஸ். கிருட்டிண ஐயர் மைசூர் மாநிலச் சேவையில் துணை ஆணையர் பதவிக்கு உயர்ந்தார்.
In 1912, he was appointed Additional member of the Mysore Legislative Council. K. S. Krishna Iyer also served in the Mysore State Service rising to the post of Deputy Commissioner.
இவர், 1909 ஆம் ஆண்டில் மைசூர் அரசாங்கத்தின் தலைமை பொறியாளர் ஆகவ் உம் செயலாளர் ஆகவ் உம் பணியாற்ற மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவை அழைத்து வந்தார்.
It was Diwan T Anand Rao who invited Sir M Visvesvaraya to be the chief engineer and secretary to government of Mysore during 1909 CE.
மைசூர் நகரத்தின் வடமேற்கு பகுதியில் மைசூர்- கிருட்டிணராச சாகர் சாலையில் மைசூர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் செலுவம்பா மாளிகை அமைந்த் உள்ளது. [1].
Cheluvamba Mansion is located in the northwestern part of the Mysore city on the Mysore- Krishnaraja Sagar road, near the Mysore Junction railway station.[2].
மைசூர் நகரில் சமூக சேவையில் ஈடுபட்ட் உள்ள அஸ்ரே அறக்கட்டளை என்றழைக்க ப்படும் தன்னார்வ அமைப்பு ஒன்றை ராம்தாஸ் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறாா். [5].
Ramdas heads a voluntary organisation called Aasare Foundation which is into social service in Mysore.[5].
மைசூர் மகாராசாக்களின் ஆரம்ப நாட்கள் இலிருந்து, சாமுண்டி தேவியின் சிலை வருடாந்திர விஜயதசமி திருவிழாவில் கொண்டாட்டங்களின் ஒரு பகுதிய் ஆக அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொண்டு செல்லப் பட்ட் உள்ளது.
Since the early days of the Maharajahs of Mysore, the idol of goddess Chamundi has been carried on a decorated elephant as part of the celebrations in the annual Dusshera festival.
நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள ஓர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் கர்நாடக மாநில முழுவதிலுமிருந்து பெறப்பட்ட நாட்டுப்புற கலை மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்ட் உள்ளன.
The Folklore Museum at Mysore, India, is a museum which exhibits folk art and crafts from all over the state of Karnataka.
மைசூர்( கோபிசெட்டிபாளையம், சாமராஜ் நகர் வழியாக) மற்றும் பழனி ஆகிய இரு வழிதடங்கள் முன்மொழியப் பட்ட் உள்ளன.
Two new lines have also been proposed for Mysore(via Gobichettipalayam, Chamaraj Nagar) and Palani.
எடுத்துக்காட்ட் ஆக: சென்னை, தமிழ்நாடு-ல் பதிவு செய்யப் பட்ட் உள்ள வணிக இடத்தைக் கொண்ட் உள்ள ரெக்ஸ் கார்ஸ் நிறுவனம், மைசூர், கர்நாடகா-ல் ஒரு ஷோரூமை திறக்கின்றது.
For example: Rex Cars, whose registered place of business is Chennai, Tamil Nadu, opens a showroom in Mysore, Karnataka.
இல் கோழிக்கோட்டில் கருவூல துணை ஆட்சியர் ஆகப் பணியாற்றி வந்தபோது மைசூர் அரசுப் பணியில் சேர அழைக்கப்பட்டார்.
He was serving as the Treasury Deputy Collector at Calicut in 1868, when he was invited to join the Mysore civil service.
இந்த நிறச்சேலை என்று தொழிற்சாலையில் ஆரம்பிக்கப்பட்டது 1912 இறக்குமதி செய்வதன் மூலம் மைசூர் மகாராஜா மூலம் 32 சுவிச்சர்லாந்து இருந்து தறிகள்.
The factory that makes these sarees was started in 1912 by the Maharaja of Mysore by importing 32 looms from Switzerland.
சுரங்கங்களை தேசியமயமாக்க முடிவு செய்யப்பட்டது. 1956 இல் ஜான் டெய்லர்& கோ நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு மைசூர் மாநில அரசுக்கு சொந்தமாக்கப்பட்டது.
nationalise the mines and in 1956 they were handed over by John Taylor& Co. to the government of Mysore for being run as a state enterprise.
என் பார்வைக் கோளாறு என் படித்துக் கொண்டிருந்தனர் என்னை நிறுத்தி இல்லை நான் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் வேண்டும்.
My visual impairment has not stopped me from pursuing my education and I have an MBA Degree from the University of Mysore.
மைசூர் ஆட்சிப்பணியில் சேருவதற்கு முன்பு,
Before he joined the Mysore Civil Service,
கீழை நாட்டுவியல் ஆராய்ச்சி நிறுவனம் மைசூர் கீழைநாட்டுவியல் நூலகம் ஆக 1891 இல் நிறுவப்பட்டது. இது ஆயிரக்கணக்க் ஆன சமசுகிருத பனை-ஓலை கையெழுத்துப் பிரதிகளை வைத்த் இருந்தது. ஒரு நூலகராக,
The Oriental Research Institute was established as the Mysore Oriental Library in 1891. It housed thousands of Sanskrit palm-leaf manuscripts. As librarian, Shamasastry examined these fragile
இம்மடத்தில் இதுவரை 36 தலைவர்கள் இருந்த் உள்ளனர். இந்த மடத்தின் தலைவர் மைசூர் அரச குடும்பத்தின் பரம்பரை ஆச்சார்யராகஇ இருக்கிறார். இங்கு வழிபடும் ஹயக்ரீவா சிலை வேதாந்த தேசிகரிடமிருந்து பெறப்பட்டத் ஆகக் கூறப்படுகிறது.
There have been 36 seers(heads) so far. The head of this Matha is the hereditary Acharya of the Mysore Royal Family. The Hayagriva idol worshiped here is said to be handed down from Vedanta Desika.
மீ தூரத்தில் இது அமைந்த் உள்ளது. இது சாலை வழியாக நன்கு இணைக்கப் பட்ட் உள்ளது. மைசூர் மற்றும் சுஞ்சனகட்டே இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இடம் எந்த வசதிகளுக்க் உம் இடமில்லை. ஆனால் கே. ஆர். நகரில் பேக்கரிகள்
It is well connected by road. Buses ply between Mysore and Chunchanakatte. The place is not known for any amenities but one can find bakeries and small eateries
ஒரு புராணத்தின் படி, அசுரன் மகிசாசுரன்( தற்போது மைசூர் என்று அழைக்க ப்படும் நகரத்தின் மன்னர்) சாமுண்டீசுவரி தெய்வத்தால்( சாமுண்டி என்ற் உம் அழைக்கப்படுகிறார்)
According to a legend, the asura Mahishasura(king of the city that is currently known as Mysore) was killed by goddess Chamundeswari(also called Chamundi)
ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜாவால் இவருக்கு இசை ரத்ன பூசண் பட்டம் வழங்கப்பட்டது. 1954 இல் இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்தது. [1]
In 1909, he was conferred the title of Sangeet Ratna Bhushan by the Maharaja of Mysore, and in 1954 he received a Sangeet Natak Akademi Award.[4] His last big
[1] இருவர் உம் மைசூர் சிவராம்பேட்டையில் ஒரு நடுத்தர இசைக் குடும்பத்தில் பிறந்தார்கள். ஆர்மோனியம்,
were born in Shivarampet of Mysore in a middle-class musical family. Their father Rajappa was a harmonium
Results: 270, Time: 0.0284

Top dictionary queries

Tamil - English