Examples of using விக்டோரியா in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
ஜான் நிசார் குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தனது மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். 1930 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தா. அங்கிருந்து இளங்கலை
ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் டவுன்ஹால் பகுதிக்கு( இப்போது விக்டோரியா தியேட்டர் மற்றும் கச்சேரி அரங்கம் என்று அழைக்கப்படுகிறது)
[2] முன்பு இது ஐதராபாத் நிசாமுக்கு சொந்தம் ஆன விக்டோரியா வைரம் என நம்பப்பட்டது, தற்போது இதன் உரிமையாளர்
ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் போது ஆங்கிலேயர்கள் இந்நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்தனர். மேலும் 1858 பிப்ரவரி 14 அன்று சர் ஹக் ரோஸால் நகரத்தை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியதற்காக ரிச்சர்ட் ஹார்டே கீட்டிங்கிற்கு விக்டோரியா கிராஸ் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நகரம் 1861 ஆம் ஆண்டில் குவாலியரின் சிந்தியாக்களுக்கு மாற்றப்பட்டது. மேலும் குவாலியர் மாநிலத்தின் இசாகர் மாவட்டத்தின் ஒரு பகுதிய் ஆக மாறியது.
பிறந்தார். இவர் சி சங்கரன் நாயரின் மருமகனாவார். மாதவன் நாயர் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் கல்வி பயின்றார். மேலும் தன் மெட்ரிகுலேசன் படிப்பை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். மேலும் இவர் சென்னை கிறித்துவக் கல்லூரி
வில்லியம் மோரிஸ்" பில்" லாரி( William Morris" Bill" Lawry பிறப்பு 11 பிப்ரவரி 1937) விக்டோரியா மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்டஅணிக்க் ஆக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஆக இருந்தார். அதில் ஒன்பது போட்டிகளில் வென்றார், எட்டு போட்டிகளில் தோல்வியடைந்தார் மற்றும் எட்டு போட்டிகளில் சமன் செய்தார். 1971 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி விளையாடிய முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தினார்.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆலோசனைக் குழு மற்றும் கொல்கத்தாவின் விக்டோரியா நினைவிடத்தின் அறங்காவலர் குழு ஆகியவற்றில் உம் பணியாற்றிய் உள்ளார். [2].
வழியில் ஹுலு கங்கா( நதி), விக்டோரியா நீர்த்தேக்கம், டெல்டேனியா புதிய நகரம்( விக்டோரியா அணை, மகாவேலி திட்டத்தின் பின்னால் நீர்த்தேக்கத்தை நிரப்புவதில் டெல்டெனியா வெள்ளத்தில் மூழ்கியது),
புனரமைப்பின் ஒரு பகுதிய் ஆக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.[ 6] விக்டோரியா பப்ளிக் ஹால் அறக்கட்டளையிடமிருந்து ஹோட்டல் பிக்னிக் என்ற ஒரு தனியார் ஓட்டலுக்கு,
ஜாய்ஸ் தனது வீட்டை விக்டோரியாவின் பெயருக்கு எழுதிவைக்கப்போவத் ஆக வெளிப்படுத்துகிறாள். மாலி அதிர்ச்சியடைகிறாள்.
விக்டோரியாவின் தந்தையும் அதற்கு முன்பே இறந்து போய் இருந்தார்.
ஆம் ஆண்டில் விக்டோரியாவின் வடக்கு கால்பீல்டில் உள்ள" அரா க்ளென்" என்ற பரம்பரை வீட்டிற்குச் சென்றனர். [2].
கிளிங்கர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவின் கியூவில் பிறந்தார், இவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். [1] [2][ 3]
ஆம்ஸ்ட்ராங் குடும்பம் 1880 ஆம் ஆண்டில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தது. விக்டோரியாவின் எமரால்டு ஹில்லின் உள் புறநகரில் குடியேறியது.
மகாராஜா நிருபேந்திர நாராயண் பூபா பகதூர், கூச் பெகரில் புதிதாக நிறுவப்பட்ட விக்டோரியாக் கல்லூரியின் முதல்வர் பதவியை இவருக்கு வழங்கினார். ஒரு குறிப்பிட்ட அளவில் ஆன நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,
தங்கிய ஸ்ரீ மூலம் திருநாள், ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவுகூரும் விதமாக கோதிக் பாணியில் தற்போதைய இந்த கட்டடக்கலை அழகைக் கொண்ட நூலகக் கட்டிடத்தைக் கட்டினார். நூலகத்தை அமைப்பதற்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. கி. பி 1938- திருவனந்தபுரம் பொது நூலகத்தின் நிர்வாகம் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்திடம்( தற்போது இது கேரள பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது) ஒப்படைக்கப்பட்டது.
கிளப்பைக் கொண்ட் இருந்தது. [2] கனடாவில், விக்டோரியாவில் பெண்கள் கிரிக்கெட் அணியும் பெக்கான் கீல் பூங்காவில் விளையாடியது.
டிரம்பிள் 1867 ஆம் ஆண்டில் விக்டோரியாவின் கோலிங்வுட் நகரின் உள் மெல்போர்னில் பிறந்தார். வடக்கு அயர்லாந்தில் பிறந்த வில்லியம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசில் அலுவலகம் திறந்த் உள்ள முதல் இந்திய வங்கி எது?
எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று இறந்தார். [1].