Examples of using வெகு in Tamil and their translations into English
{-}
-
Ecclesiastic
-
Colloquial
-
Computer
என்னைத் தெரிந்தவர்களுக்கு வெகு நன்ற் ஆகத் தெரியும் நான் எப்போதும் முஸ்லீமாக இருந்தத் இல்லை என்று.
NHMல் இதை வெகு எளிதாக செய்துவிட முடியும்.
அது வெகு விரைவில் நடந்தேறும் என்று நம்புவோமாக.
இரவு வெகு நேரம் ஆனது அப்போது மீண்டும்….
நான் வெகு காலம் மவுனமாயிருந்தேன் அல்லவா?
வெகு துõரத்தில் இருந்து இறந்த உடல்களைக் காண முடியும்.
வெகு நாட்களுக்குப் பின், என் தோழியை சந்தித்தேன்.
ஒவ்வொன்றையும் நினைத்து வெகு நேரம் அழுதேன்.
அவர் வெகு காலமாகவே இறந்து கொண்ட் இருக்கிறார், உனக்குத் தெரியும்.
ரௌத்திரம் வெகு சுலபமாக வந்தது!
ஆனால் நீங்கள் வெகு சுலபமாக அதைச் செய்து காட்டிவிட்டீர்கள்.
வெகு நாட்கள் வரை அவர் என்ன முனுமுனுக்கிறார் என்று தெரியவ் இல்லை.
வெகு நாட்களுக்கு பிறகு, இங்கு environmentalism பேசப்படுகிறது.
அவளும் வெகு நேரம் அந்த சீட்டுக்காரனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
நான் வெகு காலம் மவுனமாயிருந்தேன் அல்லவா?
இந்தமுறை வெகு சுலபமாகவே இருந்தது.".
இது வெகு மக்களை வெகுண்டெழச் செய்யும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
வெகு நேரம் வானம் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
பார்க்கவே வெகு அழகாக, அவைகள் இரண்டும்.
ஆனால் அவர் வெகு எளிதாக அந்தக் காவியப் பாடலைப் படைத்த் இருந்தார்.