IS ALL-FORGIVING - தமிழ் மொழிபெயர்ப்பு

மிகவும் மன்னிப்பவன்
is all-forgiving
is most forgiving
is oft-forgiving , most
the forgiver
மிக மன்னப்பவன்
is all-forgiving
the forgiver
மன்னிப்பவன் ஆகவ் உம் மிக்க கருணை

ஆங்கிலம் Is all-forgiving ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
And Allah is all-forgiving, all-merciful.
மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
He said,"I shall ask my Lord to forgive you; He is All-forgiving and All-merciful.".
நான் உங்களுக்க் ஆக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயாக அவன் மன்னிப்பவன் ஆகவ் உம் கிருபையுடையவன் ஆகவ் உம் இருக்கின்றான் என்று கூறினார்.
punishes whomever He wants. God is All-forgiving and All-merciful.
தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான்- அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
blame on the beneficent; and God is All-Forgiving, Merciful.
நோவினை செய்யப்படமாட்டார்கள் இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
blame on the beneficent; and Allah is All-Forgiving, Merciful.
நோவினை செய்யப்படமாட்டார்கள் இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
so beware of them. But if you pardon, and overlook, and if you forgive, surely God is All-forgiving, All-compassionate.
சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின்- நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
in rank above others, that He may try you in what He has given you. Surely thy Lord is swift in retribution; and surely He is All-forgiving, All-compassionate.
உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான்- நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.
There is no way against the good-doers-- God is All-forgiving, All-compassionate--.
அல்லாஹ்வுக்க் உம், அவனுடைய தூதருக்கும் உண்மைய் உடன் இருப்பார்களானால்,( இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றம் உம் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
then repented after that and put things right-- surely thy Lord thereafter is All-forgiving, All-compassionate.
பின்பு( அவற்ற் இலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு( மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவன் ஆகவ் உம், கிருபையுடையவன் ஆகவ் உம் இருக்கின்றான்.
so it is likelier they will be known, and not hurt. God is All-forgiving, All-compassionate.
அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
before your conspiring advance a freewill offering; that is better for you and purer. Yet if you find not means, God is All-forgiving, All-compassionate.
ஆனால்( தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றீராவிடின்- நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
reforms himself will find that God is All-forgiving and All-merciful."(6:54).
நிச்சயமாக அவன்( அல்லாஹ்) மன்னிப்பவன் ஆகவ் உம், மிக்க கருணையுடையவன் ஆகவ் உம் இருக்கின்றான்.
reforms himself will find that Allah is All-forgiving and All- merciful.'(6:54)”.
நிச்சயமாக அவன்( அல்லாஹ்) மன்னிப்பவன் ஆகவ் உம், மிக்க கருணையுடையவன் ஆகவ் உம் இருக்கின்றான்.
some of their deeds. Certainly, Allah has excused them, for Allah is all-forgiving, all-forbearing.
ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான்- மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவன் ஆகவ் உம் பொறுமையுடையோன் ஆகவ் உம் இருக்கின்றான்.
and Allah is all-forgiving, all-merciful.
அல்லாஹ் மிக்க மன்னிப்போன் ஆகவ் உம், மிக்க கிருபையுடையோன் ஆகவ் உம் இருக்கின்றான்.
when you faced the enemy, were misled by Satan. God forgave you for He is All-forgiving and Forbearing.".
ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான்- மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவன் ஆகவ் உம் பொறுமையுடையோன் ஆகவ் உம் இருக்கின்றான்.
in His Name it will sail and in His Name it will cast anchor. My Lord is All-forgiving and All-merciful".
இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயரால் ஏயே( நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவன் ஆகவ் உம் கிருபையுடையவன் ஆகவ் உம் இருக்கின்றான். என்று கூறினார்.
This will make them distinguishable from others and protect them from being annoyed. God is All-forgiving and All-merciful.
அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
whereby you shall walk, and forgive you; God is All-forgiving, All-compassionate;
அவன் மன்னிப்பான்- அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன்.
women alike. God is All-forgiving, All-compassionate.
மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
முடிவுகள்: 64, நேரம்: 0.0483

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்