UMA - தமிழ் மொழிபெயர்ப்பு

உமா
uma
for you
uma

ஆங்கிலம் Uma ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Uma Dogra was awarded an Honorary Doctorate of Arts by ITM University, Raipur on 12 December 2016.
உமா டோக்ராவுக்கு 2016 திசம்பர் 12 அன்று ராய்ப்பூரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. ஐடிஎம் குழுமத்தின் நிறுவனர்
He had also received Padma Bhushan in 2010.[2][3] He had also received Kumar Chandrak in 1974[4] and Uma Snehrashmi Prize.[7]
இவர் 1974 இல் குமார் சந்திரக் [4] மற்றும் உமா சினேரஷ்மி பரிசையும் பெற்றார். [5]
Uma Dogra(born 23 April 1957)
உமா டோக்ரா( பிறப்பு 23 ஏப்ரல் 1957)
She was born to Motiram and Shakuntala Sharma in Malviya Nagar in New Delhi. Uma began to dance at the age of 7. She initially trained under Guru BansiLal and then Reba Vidyarthi at Kathak Kendra new Delhi.
இவர் புது தில்லியில் உள்ள மால்வியா நகரில் மோதிராம் மற்றும் சகுந்தலா சர்மா ஆகியோருக்கு பிறந்தார். உமா தனது 7 வயதில் நடனமாடத் தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் குரு பன்சிலால் இடம் உம் பின்னர் ரெபா வித்யார்த்திய் இடம் உம் புது தில்லியில் உள்ள கதக் கேந்திரத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் ஜெய்ப்பூர் கரானா, பண்டிட். துர்கா லால் ஆகியோர் இடம் பயிற்சி பெற்றார்.
Rahul Sharma was born in Mumbai to the Dogra family of Santoor player Pt. Shivkumar Sharma and Manorama, from a family steeped in the tradition of Jammu and Kashmir. His grandfather, Uma Dutt Sharma,[2] was a santoor player.
ஜம்மு-காஷ்மீரில் ஒரு பாரம்பரியக் குடும்பத்த் இலிருந்து வந்த சந்தூர் இசைக்கலைஞர் பண்டிட் சிவக்குமார் சர்மாவிற்க் உம் அவரது மனைவி மனோரமா ஆகியோரின் தோக்ரி மொழி பேசும் குடும்பத்தில் மும்பையில் இராகுல் சர்மா பிறந்தார். இவரது தாத்தா, உமா தத் சர்மாவும்,[ 1] ஒரு சந்தூர் கலைஞராவார்.
who was a member of the Indian Medical Service. Two of his great-grandchildren were the singer Uma Bose[9] and the cameraman Subrata Mitra.
இந்திய மருத்துவ சேவையில் உறுப்பினர் ஆக இருந்தார். இவரது இரண்டு பேரக்குழந்தைகளில் பாடகர் உமா போஸ்[ 3] மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா ஆகியோர் அடங்குவர்.
Purna River Gotma River Aarna River Pendhi River Uma River Katepurna River Shahanur River Bhavkhuri River Chandrabhaga river Bhuleswari River Morna River Mann River Mas River Utawali River Vishwamitri River Nirguna River Gandhari River Aas River River Dnyanganga River Vishwaganga River Nalaganga Vaan River Nadganga.
பூர்ணா நதி கோத்மா நதி ஆர்னா நதி பெந்தி நதி உமா நதி கட்டேபூர்ணா நதி ஷாஹனூர் நதி பாவ்குரி நதி சந்திரபாக நதி புலேஸ்வரி நதி மோர்னா நதி மான் நதி மாஸ் நதி உட்டாவாலி நதி விசுவாமித்திரி நதி நிர்குனா நதி காந்தாரி நதி ஆஸ் நதி தியானகங்கா ஆறு விஸ்வகங்கா நதி நலகங்க நதி வான் நதி நட்கங்கா.
later she joined Uma Dogra in 2010. She completed her Prabhakar Degree from Prayag Sangeet Samiti, Allahabad.[6]
பின்னர் இவர் 2010 இல் உமா டோக்ராவில் சேர்ந்தார். அலகாபாத்தின் பிரயாக் சங்கித சமிதிய் இலிருந்து தனது பிரபாகர் பட்டம் முடித்தார். [1]
Bollywood oriented in nature. He has also accused her of misusing her connections with various government officials to gain awards and publicity. Uma hasn't commented on such allegations.
விளம்பரம் பெற பல்வேறு அரசாங்க அதிகாரிகளுடனான தொடர்புகளை இவர் தவறாகப் பயன்படுத்தியத் ஆகவ் உம் அவர் குற்றம் சாட்டிய் உள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து உமா எந்த கருத்த் உம் தெரிவிக்கவ் இல்லை.
Uma Dogra established the Sam Ved Society for Performing Arts in 1990[1] and promote Indian performing arts.
உமா டோக்ரா 1990 ஆம் ஆண்டில் சாம் வேத் சொசைட்டி ஃபார் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ் அமைப்பை நிறுவி[ 1]
Uma was born to D. Rajendra Babu, a commercial director in Kannada film industry, and actress Sumithra, who appeared in regional Indian films.
கன்னட திரையுலகின் வணிக இயக்குனர் ஆன டி. ராஜேந்திர பாபு மற்றும் நடிகை சுமித்ரா ஆகியோருக்கு உமா பிறந்தார். இவரது தங்கை,
Dr. Uma Bhatt is a linguist in the Department of Hindi at Kumaon University,
டாக்டர் உமா பட் நைனிடாலின் குமாவோன் பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் மொழியியலாளர் ஆவார். இவர்,
Mathrubhumi Books released a book named Thrippadi Daanam written by Uma Maheshwari featuring the biography of Uthradom Thirunal Marthanda Varma. The book starts from the year 925 ME(1750 AD) when the Travancore King Anizham Thirunal Veerabaala Marthanda Varma surrendered his country to Sree Padmanabha through an act referred to as Thrippadi Daanam.
உமா மகேஸ்வரி என்ற எழுத்தாளர் எழுதிய உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மனின் சுயசரிதையான திரிப்பாடி தானம் என்ற புத்தகத்தை மாத்ருபூமி நிறுவனம் வெளியிட்டது. திருவிதாங்கூர் மன்னர் அனுசம் திருநாள் வீரபாலா மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டை பத்மநாபசாமியிடம் திரிப்பாடி தானம் என்று குறிப்பிடும் ஒரு செயலின் மூலம் சரணடைந்தபோது இந்த புத்தகம் கி. பி.
Parthiban as Sengodan Jagan as Marudhan P. S. Srijith as Vendhan R. Ajay as Amudhan Ambuli Gokulnath as Ambuli Sanam Shetty as Poongavanam Jothisha as Valarmathi Uma Riyaz Khan as Ponni Thambi Ramaiah as Vethagiri Kalairani as Seemati Rajendran as Gugan Krishna Sekhar as Varugunapandian Ashokan as Kumaraguruparan Bosskey as Velpari Bala Singh as Dubashi.
ஆர். பார்த்திபன்- செங்கோடன் ஜெகன்- மருதன் பி. எஸ். ஸ்ரீஜித்- வேந்தன் ஆர். அஜய்- அமுதன் அம்புலி கோகுல்நாத்- அம்புலி சனம் ஷெட்டி- பூங்காவனம் ஜோதிஷா- வளர்மாலை உமா ரியாஸ்- பொன்னி தம்பி ராமய்யா- வேதகிரி கலைராணி- சீமாட்டி ராஜேந்திரன்- குகன் கிருஷ்ணசேகர்- வரகுணபாண்டியன் அசோகன்- குமரகுருபரன் பாஸ்கி- வேல்பாரி பாலாசிங்- துபாஷி.
Uma has performed all over the country and participated in many a national
உமா நாடு முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திய் உள்ளார்
pm due complains of breathlessness and chest pain. She was survived by her sisters Chitra Venugopal and Uma Rao, and daughter Madhu Nataraj,
மார்பு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டா இவர் நள்ளிரவுக்குப் பிறகு இருதயக் கோளாறால் இறந்தார். இவரது சகோதரிகள் சித்ரா வேணுகோபால் மற்றும் உமா ராவ், மற்றும் மகள் மது நடராஜ்,
P. K. Rajmohan, Uma Gowri and Ezhil playing supporting roles. The film had musical score by Hitesh and was released on 11 July 2008.
பி. கே. ராஜ்மோகன், உமா கவுரி, எழில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்த் உள்ளனர். இந்த படத்திற்கு ஹிடேஷால் இசை அமைக்கபட்டது. படமானது 11 சூலை 2008 இல் வெளிய் ஆனது.
In August 2018 Power Brands awarded Dr. Uma Tuli the Bharatiya Manavata Vikas Puraskar for being a pioneer of inclusive education,
ஆகத்தில் பவர் பிராண்ட்ஸ் டாக்டர் உமா துலிக்கு பாரதீய மனவதா விகாஸ் புராஸ்கர், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியின் முன்னோடிய் ஆகவ் உம், சமூக ஆர்வலர் ஆகவ் உம்,
Divyaa Unni was born to Ponnethmadhatil Unnikrishnan and Kizhkemadhatil Uma Devi at Kochi, Kerala, India. Her mother Uma Devi,
தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கொச்சியில் பொன்னெத்மடத்தில் உன்னிகிருஷ்ணன் மற்றும் கிழக்கேமடத்தில் உமா தேவி ஆகியோருக்கு திவ்யா உன்னி பிறந்தார். இவரது தாயார் உமா தேவி,
One day, Uma faints and the doctor informs her that she is pregnant. The four friends pretend to be the father of the baby but Uma refuses to
ஒரு நாள் உமா மயங்கிவிழுகிறாள். அவளை மருத்துவர் இடம் அழைத்துச் செல்கிறார்கள். அவள் கர்ப்பமாக இருப்பத் ஆக மருத்துவர் தெரிவிக்கிறார். உமாவின் பின்னணி என்ன?
முடிவுகள்: 77, நேரம்: 0.0413

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்