WAS THE END OF THOSE - தமிழ் மொழிபெயர்ப்பு

[wɒz ðə end ɒv ðəʊz]
[wɒz ðə end ɒv ðəʊz]
இருந்தவர்களின் முடிவு
கொண்டிருந்தவர்களின் முடிவு

ஆங்கிலம் Was the end of those ஐப் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் அவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ்

{-}
  • Ecclesiastic category close
  • Colloquial category close
  • Computer category close
Have they not travelled about in the land so that they may behold of what wise hath been the end of those who were before them? They were mightier than these in strength
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்க வில்லையா?
Have they not travelled in the earth so that they may behold what wise hath been the end of those before them. They were more numerous than these, and mightier in strength
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்க வில்லையா?
Have they not journeyed in the land and observed what wise hath been the end of those before them? They were stronger than they in power
அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா?
Then see how was the end of those warned.
பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று( நபியே!) நீர் பாரும்.
Then, what was the end of those that had been warned.
பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று( நபியே!) நீர் பாரும்.
Have they not traveled through the land and observed how was the end of those before them?
அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா?
Have they not traveled through the land and seen how was the end of those before them?
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்கவில்லையா?
Have they not traveled through the land and observed how was the end of those before them?
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்க வில்லையா?
Do they not travel across the earth and see how was the end of those before them?
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்க வில்லையா?
Have they not traveled through the land and observed how was the end of those before them?
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா?
Therefore evil was the end of those who did evil, for they denied the signs of God and made fun of them.
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.
Then, evil was the end of those who committed evil. That is because they rejected God's revelations, and used to ridicule them.
பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.
observe how was the end of those who denied.
நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து( அல்லாஹ்வுடைய வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.
Then see what was the end of those who indulged in sin and crime!
குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று( நபியே!) நீர் நோக்குவீராக!
Now behold what was the end of those who did wrong!
ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று( நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்!
Have they not journeyed in the land and beheld how was the end of those before them? God destroyed them;
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்கவில்லையா?
travel through the earth, and see what was the end of those who rejected Truth.
பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
Have they not travelled through the earth, and seen what was the end of those before them? Allah destroyed them completely
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்கவில்லையா?
Have they never journeyed through the land and seen what was the end of those who had gone before them? Allah destroyed them!
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான்,
Have they not traveled through the land and seen how was the end of those before them? Allah destroyed[everything]
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படிய் இருந்தது என்பதைப் பார்க்கவில்லையா?
முடிவுகள்: 191, நேரம்: 0.0473

Was the end of those வெவ்வேறு மொழிகளில்

வார்த்தை மொழிபெயர்ப்பு மூலம் வார்த்தை

மேல் அகராதி கேள்விகள்

ஆங்கிலம் - தமிழ்